BASH/C3/Basics-of-Redirection-(error-handling)/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:33, 27 August 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Redirection ன் அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:10 Bash ல் input மற்றும் output
00:12 Redirection மற்றும் file descriptorகள்
00:15 Standard input
00:16 Standard output
00:18 Standard error
00:19 இவற்றை விளக்க சில உதாரணங்கள்
00:22 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:28 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:34 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:36 Ubuntu Linux 12.04 மற்றும்
00:40 GNU BASH பதிப்பு 4.2
00:43 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 In GNU/Linux ல் ஒரு file க்கு output ஐ அனுப்பவோ அல்லது ஒரு file ல் இருந்து input ஐ read செய்யவோ முடிவும்.
00:58 ஒவ்வொரு Shell commandக்கும் அதன் inputகள் மற்றும் outputகள் இருக்கும்
01:03 Shell மூலம் interprete செய்யப்பட்ட ஒரு சிறப்பு notation ஐ பயன்படுத்தி Input மற்றும் output... redirect செய்யப்படுகிறது
01:11 input அல்லது output ன் default path ஐ மாற்றுவது redirection எனப்படும்
01:18 GNU/Linux ல் hardware ஐயும் சேர்த்து அனைத்தும் ஒரு file
01:24 பொதுவான return valueகளாவன:
01:27 Input அதாவது Keyboard க்கு 0
01:31 Output அதாவது Screen க்கு 1
01:34 Error அதாவது Screen க்கு 2
01:38 0, 1, 2 ஆகியவை POSIX எண்களாகும். file descriptorகள்' (FD) எனவும் அறியப்படுகின்றன.
01:46 redirector ஒரு பயனர் அல்லது மற்ற ப்ரோகிராமுடன் பேச POSIX எண்களை பயன்படுத்துகிறது.
01:54 Standard input: Standard input என்பது default input method
02:00 இது input ஐ read செய்ய அனைத்து commandகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
02:04 இது zero (0) மூலம் குறிக்கப்படுகிறது.
02:07 stdinb(Standard input) எனவும் அறியப்படுகிறது
02:13 default standard input ஆனது keyboard ஆகும்.
02:17 Less than குறியானது input redirection குறியாகும்
02:22 syntax... Command space less than குறி space fileபெயர்
02:30 redirection dot sh என்ற file ஐ திறக்கிறேன்
02:34 இந்த file ல் சில code ஐ டைப் செய்துள்ளேன்.
02:37 இது shebang line.
02:41 டைப் செய்க ' sort space less than குறி space file dot txt
02:48 இது input redirectionக்கான ஒரு உதாரணம்.
02:52 file file dot txt ல் input எடுக்கப்படுகிறது
02:57 sort command... file dot txt உள்ள எண்களை sort செய்கிறது
03:04 Save மீது க்ளிக் செய்க
03:06 file redirection dot sh ஐ இயக்குவோம்
03:10 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும்.
03:18 அதற்கு முன், file dot txt ன் உள்ளடக்கத்தைக் காண்போம்
03:23 டைப் செய்க cat space file dot txt.
03:27 எண்டரை அழுத்துக
03:30 எண்களின் தொடரை அந்த file கொண்டுள்ளதைக் காணலாம்
03:35 டைப் செய்க: chmod space plus x space redirection dot sh
03:43 எண்டரை அழுத்துக
03:45 டைப் செய்க dot slash redirection dot sh
03:48 எண்டரை அழுத்துக
03:51 sorting க்கு பின் output ஐ டெர்மினலில் காணலாம் .
03:56 எண்கள் ஏறுவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
04:00 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
04:03 Standard output: Standard output ஆனது output ஐ காட்ட அனைத்து commandகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
04:10 screen ல் காட்டப்படுவது default output ஆகும்.
04:14 அது எண் ஒன்றால் (1) குறிக்கப்படுகிறது.
04:17 இது stdout (Standard output) எனவும் அறியப்படுகிறது
04:23 ( > )Greater than குறியானது output redirection குறியாகும்
04:28 Syntax... Command space greater குறி space fileபெயர்
04:35 file redirection dot shக்கு வருவோம்
04:41 முன் வரி அதாவது sortஐ Comment செய்கிறேன்
04:45 அதன் கீழ் டைப் செய்க ls space greater than space ls underscore file.txt
04:55 இது output redirection ன் உதாரணம் ஆகும்.
04:59 'ls' ன் output... ls_file dot txt ல் சேமிக்கப்படுகிறது.
05:06 அந்த குறிப்பிட்ட directory ல் தகவலை ls command பட்டியலிடுகிறது.
05:14 இப்போது, file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம்
05:19 prompt ஐ துடைக்கிறேன். முதலில் 'ls' ஐ டைப் செய்து output ஐ காண்க.
05:28 இப்போது uparrow key ஐ மூன்று முறை அழுத்தி
05:33 முன் command dot slash redirection dot sh க்கு வருவோம்.
05:38 எண்டரை அழுத்துக
05:41 இப்போது output சரியாக redirect ஆகியுள்ளதா என சோதிப்போம்.
05:46 டைப் செய்க gedit space ls underscore file dot txt எண்டரை அழுத்துக
05:56 இப்போது இந்த file ல் output ஐ காணலாம். எனவே நம் redirect நன்றாக நடந்துள்ளது.
06:03 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:06 Standard error என்பது default output error
06:12 அனைத்து system errorகளையும் எழுத இது பயன்படுகிறுது
06:16 இது எண் இரண்டால் குறிக்கப்படுகிறது
06:20 இது stderr (Standard error) எனவும் அறியப்படுகிறது
06:25 default standard error output ஆனது screen அல்லது monitor காட்டப்படுகிறது.
06:32 இரண்டு greater than குறி (2>) ஆனது error redirection குறியாகும்
06:36 Syntax... command space 2 greater than space error dot txt
06:44 file redirection dot shக்கு வருவோம்
06:49 முன் வரி அதாவது ls ஐ comment செய்கிறேன்
06:54 அதன் கீழ் டைப் செய்க rm space backslash tmp backslash 4815 dot txt space 2 greater than குறி space error dot txt.
07:11 error output அனது error dot txt file க்கு redirect செய்யப்படுகிறது
07:17 Save மீது க்ளிக் செய்து பின் டெர்மினலுக்கு வருவோம்.
07:22 error ஐ காண முதலில் ஒரு command ஐ டைப் செய்வோம்.
07:26 டைப் செய்க rm space backslash tmp backslash 4815 dot txt
07:36 எண்டரை அழுத்துக
07:38 காட்டப்படும் error
07:40 rm: cannot remove slash tmp slash 4815 dot txt: No such file or directory
07:49 இப்போது நம் file ஐ இயக்குவோம்.
07:53 uparrow key ஐ அழுத்தி
07:55 முன் command dot slash redirection dot shக்கு வருவோம்
08:01 எண்டரை அழுத்துக
08:03 இப்போது error... redirect செய்யப்பட்டதா என சொதிப்போம்.
08:07 டைப் செய்க gedit space error dot txt எண்டரை அழுத்துக
08:15 error இப்பொதூ file error dot txt க்கு redirect செய்யப்பட்டதை காணலாம்.
08:22 இத்துடன் இந்த டுடோரில் முடிகிறது.
08:26 சுருங்கசொல்ல.
08:28 இந்த டுடோரியலில் நாம் கற்றது
08:31 Bashல் Input மற்றும் output
08:35 Redirection மற்றும் file descriptorகள்
08:38 <(less than) குறியைப் பயன்படுத்தி Standard input
08:42 >(greater than) குறியைப் பயன்படுத்தி Standard output
08:47 2> (2 greater than) குறியைப் பயன்படுத்தி Standard error
08:52 பயிற்சியாக.
08:54 C, C++, Java போன்ற ஏதேனும் ஒன்றில் ஒரு ப்ரோகிராம் எழுதுக.
08:59 output அல்லது error ஐ ஒரு புது file க்கு redirect செய்க.
09:04 அல்லது, உங்கள் பெயர், முகவரி போல சில உள்ளடகத்துடன் ஒரு text file ஐ உருவாக்குக.
09:11 அந்த உள்ளடக்கத்தை ஒரு புது file க்கு redirect செய்க.
09:15 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:19 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
09:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:34 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:38 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:46 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:58 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
10:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst