LibreOffice-Suite-Impress/C3/Slide-Master-Slide-Design/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:24, 2 January 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording Printing a Presentation


Visual Cues Narration
00.00 LibreOffice Impress குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00.08 இந்த tutorial லில் ஸ்லைடுகளுக்கு Backgrounds , Layouts அமைப்பதை கற்போம்.
00.15 நாம் பயன்படுத்துவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4
00.24 Background என்பது உள்ளடக்கத்தின் பின்... ஸ்லைடுக்கு அமைக்கப்படும் எல்லா வண்ணங்கள், செயல்பாடுகளையும் குறிக்கும்.
00.32 நல்ல presentation களை உருவாக்க LibreOffice Impress பல background தேர்வுகளைத்தருகிறது.
00.38 நீங்கள் உங்கள் தனிப்பயன் background களைக்கூட உருவாக்கலாம்.
00.42 Sample-Impress.odp. presentation ஐத் திறப்போம்.
00.48 நம் presentation க்கு ஒரு தனிப்பயன் background ஐ உருவாக்கலாம்.
00.52 இதை நம் presentation இல் எல்லா ஸ்லைடுகளுக்கும் அமைக்கலாம்.
00.57 Slide Master தேர்வை பயன்படுத்தி இந்த background ஐ தயாரிப்போம்.
01.02 Master slide இல் செய்யும் எந்த மாறுதலும் presentation இல் எல்லா ஸ்லைடுகளுக்கும் அமைக்கப்படும்.
01.08 Main menu வில், View ஐ சொடுக்கி .. Master தேர்வில் Slide Master மீது சொடுக்கவும்.
01.15 Master Slide தோன்றுகிறது.
1.17 Master View toolbar கூட தெரிகிறது. Master Pages ஐ உருவாக்க, நீக்க, மறு பெயரிட இதை பயன்படுத்தலாம்.
01.27 இரண்டு ஸ்லைடுகள் இப்போது காட்டப்படுகின்றன.
01.31 இவை இந்த presentation இல் பயன்படும் Master Pages.
01.37 Tasks pane இல் Master Pages ஐ சொடுக்கவும்.
01.41 Used in This Presentation field.... இந்த presentation இல் பயன்படும் Master slide களை காட்டுகிறது.
01.48 Master slide ஒரு template போல.
01.51 உங்கள் formatting preferences ஐ இங்கு அமைக்கலாம். அவை presentation இல் எல்லா slide களுக்கும் அமைக்கப்படும்.
01.58 முதலில் Slides pane இலிருந்து, Slide 1 ஐ தேர்வு செய்யலாம்.
02.03 இந்த presentation க்கு ஒரு வெள்ளை background ஐ அமைக்கலாம்.
02.07 Main menu வில், Format … பின் Page மீது சொடுக்கவும்.
02.12 Page Setup dialog box தோன்றுகிறது.
02.15 Background tab மீது சொடுக்கவும்.
02.18 Fill drop down menu வில் Bitmap optionஐ தேர்வு செய்க.
02.24 list of options இல் Blank தேர்வு செய்து OK மீது சொடுக்கவும்.
02.29 slide இப்போது வெள்ளை background உடன் உள்ளது.
02.32 இப்போதுள்ள உரையின் வண்ணம் இந்த background இல் நன்றாக தெரியவில்லை.
02.38 எப்போதும் background இல் நன்றாகத்தெரியும் நிற உரையையே பயன்படுத்த வேண்டும்.
02.43 உரை நிறத்தை கருப்பாக்கலாம். இது உரையை வெள்ளை பின்புலத்தில் தெளிவாகக் காட்டும்.
02.52 உரையை தேர்ந்தெடுக்கவும்.
02.55 Main menu விலிருந்து, Format மற்றும் Character மீது சொடுக்குக.
02.59 Character dialog box தோன்றுகிறது.
03.02 Character dialog box இல், Font Effects tab ஐ சொடுக்கவும்.
03.08 Font Color drop-down இலிருந்து Black ஐ தேர்க.
03.12 OK செய்க.
03.15 உரை இப்போது கருப்பாகிவிட்டது.
03.18 இப்போது slide க்கு ஒரு நிறம் தரலாம்.
03.21 slide மீது வலது சொடுக்கி வரும் context menu வில் Slide மற்றும் Page Setup மீது சொடுக்கவும்.
03.27 Fill drop down menu வில், Color option ஐ தேர்க. Blue 8 ஐ தேர்ந்து OK செய்க.
03.36 தேர்ந்தெடுத்த வெளிர் நீல நிறம் slide க்கு அமைக்கப்பட்டது.
03.42 tutorial ஐ இங்கே நிறுத்தி பயிற்சியை முடிக்கவும். புதிய Master Slide ஒன்று உருவாக்கி சிவப்பு background அமைக்கவும்.
03.52 மற்ற design element களை இந்த presentation இல் அமைப்பதை காணலாம்.
03.57 உதாரணமாக் உங்கள் presentation க்கு logo ஒன்று அமைக்கலாம்.
04.01 திரையின் அடியில் Basic Shapes toolbar ஐ காணவும்.
04.06 இதனால் வட்டங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், முக்கோணங்கள், நீள் சதுரங்கள் போன்ற பல அடிப்படை உருவங்களை அமைக்கலாம்.
04.16 slide இல் தலைப்பு இடத்தில் ஒரு செவ்வகத்தை வரையலாம்.
04.21 Basic Shapes toolbar இல் Rectangle மீது சொடுக்கவும்.
04.25 slide இன் Title area வில் ...மேல் இடது மூலைக்கு cursor ஐ கொண்டு செல்க.
04.31 ஒரு plus sign capital I உடன் தெரிகிறது.
04.36 இடது சொடுக்கி button ஐ பிடித்தவாறு இழுத்து ஒரு சிறு செவ்வகத்தை வரைக.
04.41 சொடுக்கி பட்டனை விடவும்.
04.44 ஒரு செவ்வகத்தை வரைந்தாயிற்று.
04.47 செவ்வகத்துக்கு எட்டு கைப்பிடிகள் உள்ளதை காண்க.
04.50 கைப்பிடிகள் கட்டுப்படுத்திகள். அவை தேர்ந்தெடுத்த பொருளின் பக்கத்தில் காணும் நீல நிற சதுரங்கள்.
04.58 அவற்றை பயன்படுத்தி செவ்வகத்தின் அளவை சரி செய்யலாம்.
05.03 கட்டுப்படுத்தி புள்ளியின் மீது cursor ஐ வைக்க அது இருபக்க அம்புக்குறியாகிறது.
05.10 இது அடிப்படை உருவத்தை மாற்ற எந்தப்பக்கம் அந்த புள்ளியை நகர்த்தலாம் என்று காட்டுகிறது.
05.17 இதை தலைப்பு இடம் முழுதும் செவ்வகம் ஆக்கிரமிக்கும்படி இழுக்கலாம்.
05.25 இந்த உருவத்தை format உம் செய்யலாம்.
05.28 செவ்வகத்தின் மீது வலது சொடுக்கி context menu வை காணலாம்.
05.32 செவ்வகத்தை மாற்ற பல தேர்வுகளை காணலாம்.
05.37 Area மீது சொடுக்கவும். Area dialog box தெரிகிறது.
05.43 Fill field இல், drop-down menu வில், Color ஐ தேர்க.
05.48 Magenta 4 ஐ தேர்ந்து OK. செய்க.
05.52 செவ்வகத்தின் நிறம் மாறிவிட்டது.
05.56 இப்போது செவ்வகம் உரையை மூடிவிட்டது
05.59 உரையை காண செவ்வ்வகத்தை தேர்ந்தெடுக்கவும்
06.03 செவ்வகத்தின் மீது வலது சொடுக்கி context menu வை திறக்கவும்.
06.07 Arrange மீதும் பின் Send to back மீதும் சொடுக்கவும்
06.11 உரை மீண்டும் தெரிகிறது
06.15 இங்கு செவ்வகம்.... உரைக்கு பின்னால் போய்விட்டது
06.18 Tasks pane இல், Master Page இன் preview ஐ சொடுக்கவும்
06.23 வலது சொடுக்கி Apply to All Slides ஐ தேர்க.
06.27 Close Master View button ஐ சொடுக்கி Master View ஐ மூடவும்.
06.32 presentation இன் எல்லா slide களிலும் Master இல் செய்த format மாற்றங்கள் காண்கின்றன.
06.39 எல்லாப்பக்கங்களிலும் செவ்வகம் தெரிகிறது.
06.45 slide இன் layout ஐ மாற்றலாம்.
06.49 Layout என்பதென்ன? அவை slide templates. அவற்றில் உள்ளடக்கத்துக்கு முன்பே place holder களால் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கும்.
06.58 slide layout களை காண வலது panel லில் இருந்து Layouts ஐ சொடுக்கவும்.
07.04 Impress இல் கிடைக்கக்கூடிய எல்லா layout களும் காட்டப்படும்.
07.07 layout களின் thumbnail களை பாரு ங்கள். layout செயலுக்கு வந்த பின் ஸ்லைட் எப்படி தோன்றும் என்று அது காட்டுகிறது.
7.16 தலைப்பு, இரண்டு பத்திகளுடன் layout கள் உள்ளன. மூன்று பத்திகள் layout கள் போல பலதும் உண்டு,
7.24 வெற்று layout களும் உண்டு. அதை உங்கள் slide இல் அமைத்து பின் உங்கள் லேஅவுட்டை அமைக்கலாம்.
07.32 ஒரு slide க்கு layout அமைக்கலாம்.


07.35 Potential Alternatives slide ஐ தேர்ந்தெடுத்து எல்லா உரையையும் அழிக்கவும்.
07.43 இப்போது வலப்பக்கமிருக்கும் layout pane இல் title... 2 content over content. ஐ தேர்க.
07.51 slide இல் இப்போது மூன்று உரைப்பெட்டிகளும் ஒரு தலைப்பு இடமும் உள்ளன.
07.56 Master page மூலம் நாம் நுழைத்த செவ்வகம் இன்னும் தெரிகிறது.
08.02 இந்த செவ்வகத்தை Master slide ஐ எடிட் செய்வதன் மூலமே மாற்ற முடியும்.
08.07 slide களுக்கு அப்ளை செய்த formatting அல்லது layout மாற்றங்களை Master slide settings ஓவர்ரைட் செய்கின்றன.
08.15 பெட்டிகளில் உள்ளடத்தை இடலாம்.
08.19 முதல் text box இல் type செய்க: Strategy 1 PRO: Low cost CON: slow action
08.28 இரண்டாம் text box இல் type செய்க: Strategy 2 CON: High cost PRO: Fast Action
08.40 மூன்றாம் text box இல் type செய்க: Due to lack of funds, Strategy 1 is better.
08.48 நீங்கள் இதே போல உங்கள் presentation க்கு தகுந்த layout type ஐ தேர்ந்து கொள்ளலாம்.
08.54 இந்த tutorial இத்துடன் முடிகிறது. இதில் நாம் கற்றது slide களுக்கு Backgrounds மற்றும் Layouts … apply செய்தல்.
09.03 முழுமையான பயிற்சி
09.05 புதிய Master Slide ஒன்று உருவாக்குக
09.08 புதிய background உருவாக்குக.
09.11 layout ஐ title, content over content க்கு மாற்றுக
09.15 Master slide க்கு ஒரு Layout ஐ apply செய்யும்போது என்ன நடக்கிறது என கவனிக்கவும்.
09.20 புதிய slide ஒன்றை நுழைத்து ஒரு blank layout ஐ apply செய்க.
09.25 text box களை பயன்படுத்தவும். அதில் நெடு பத்திகளை சேர்க்கவும்
09.29 இந்த text box களை Format செய்க.
09.32 இந்த box களில் உரை எழுதவும்.
09.36 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
09.42 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.47 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

09.56 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
10.02 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

10.14 விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10.25 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

Contributors and Content Editors

Priyacst