What-is-Spoken-Tutorial/C2/What-is-Spoken-Tutorial-2min/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:59, 20 May 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 ஸ்போகன் டுடோரியல் திட்டம் மீதான கண்ணோட்டம் குறித்த இரண்டு நிமிட டுடோரியலுக்கு நல்வரவு
00:06 ஸ்போகன் டுடோரியல் என்பது வர்ணனையுடன் கூடிய ஒரு screen cast(கணினித்திரையில் நிகழ்வதைப் பதிவுசெய்தல்) ஆகும்
00:10 சுயமாக கற்றுக்கொள்வதற்காக உருவாகக்கப்படும் ஒரு session(அமர்வு) ன் பதிவு ஆகும்
00:13 நாங்கள் FOSS ஐ ஊக்குவிக்கிறோம். digital divide ஐ இணைக்கவும் இது பயனுள்ளது, இலவசமாக தரவிறக்கலாம்.
00:19 நம் இணையத்தளத்திற்கு செல்வோம். இங்கே spoken tutorial.org
00:26 இங்கே உதாரண ஸ்போகன் டுடோரியல் உள்ளது
00:29 “ Recording File”
00:34 இப்போது Spoken Tutorialகளை உருவாக்குவதன் படிநிலைகளை காண்போம்
00:38 இங்குள்ளபடி ஒரு outline உடன் ஆரம்பிக்கிறோம்
00:41 இங்குள்ளபடி ஒவ்வொரு டுடோரியலுக்கும் script ஐ எழுதுகிறோம்
00:45 பின் script ஐ பதிவு செய்கிறோம்
00:47 பதிவுசெய்தலை ஏற்கனவே பார்த்தோம், பின் இங்குள்ளபடி script ஐ மொழிப்பெயர்கிறோம்
00:51 பின் இங்குள்ளபடி dub செய்கிறோம்
00:53 Recording files
00:59 இது இந்தியில் உள்ள ஒரு டுடோரியல்.
01:03 இங்கு வருவோம்
01:06 இங்கே ஒரு ஸ்போகன் டுடோரியலின் கட்டமைப்பு உள்ளது
01:10 ஸ்போகன் டுடோரியல்கள் மூலம் பயிலரங்கு(workshop) நடத்துகிறோம், வல்லுனர்களாக இருக்க அவசியம்இல்லை
01:15 பயிலரங்கின் காலஅளவு 2 மணி நேரம்
01:18 மாணவர்கள் தங்களின் வேகத்திற்கு தக்கவாறு கற்கலாம்
01:21 அவர்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்கலாம்.
01:23 அனைவரும் ஒரே மட்டத்தை அடையலாம்.
01:26 பயிலரங்கு அதிக பயன் தருவதாக அறிகிறோம்
01:30 இந்த பயிலரங்குகள் மிக பிரபலமாகி வருகின்றன.
01:33 இப்போதைக்கு மாதத்திற்கு 200 க்கும் மேல் பயிலரங்குகளை நடத்துகிறோம்
01:36 பயிலரங்குகளின் எண்ணிக்கை வடக்கில், மேற்கில் , கிழக்கில் மற்றும் தெற்கில்
01:42 இங்கே காலாண்டுவாரியாக நம் இணையத்தளத்தை காண்பவர்களின் வரைப்படம்
01:48 இங்கு வருவோம்.
01:49 நாங்கள் digital divide டுடோரியல்களை ஆரம்பிக்கிறோம்
01:53 இங்கே ஒரு உதாரணம்
01:54 “ Recording file”
02:00 இங்கே முதலுதவிக்கான உதாரண டுடோரியல்.
02:04 “ Recording file”
02:16 பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இந்த டுடோரியல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
02:20 இந்த டுடோரியல் இந்த திட்டம் பற்றி மேலும் விரிவாக விளக்குகிறது
02:25 சில வெளியீடுகள் உள்ளன. திட்டத்திற்கு ஆதரவு இதன்மூலம் பெறுகிறோம்
02:28 நன்றி.

Contributors and Content Editors

Priyacst