BASH/C2/Array-Operations-in-BASH/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:01 | BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
|
00:12 | * Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல் |
00:15 | * ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல் |
00:20 | * ஒரு Array ஐ அச்சடித்தல் |
00:22 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:27 | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org. |
00:33 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:37 | * Ubuntu Linux 12.04 |
00:41 | * GNU Bash பதிப்பு 4.1.10 |
00:45 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:50 | Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம். |
00:55 | * Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable. |
01:01 | * அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம் |
01:04 | * array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை |
01:08 | * Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை |
01:12 | * Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது |
01:16 | இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம். |
01:21 | Array ஐ declare செய்வதற்கான syntax - |
01:24 | declare hyphen `a` arrayname |
01:28 | Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது. |
01:31 | இது Bash ன் ஒரு built-in command ஆகும். |
01:35 | Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax- |
01:38 | Name square bracketகளினுள் index... equals to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு. |
01:46 | இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம். |
01:51 | * Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம். |
01:56 | * Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும். |
02:00 | ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும். |
02:03 | syntax... declare hyphen `a` arrayname equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 . |
02:19 | ஒரு உதாரணத்தை முயற்சிப்போம். |
02:21 | Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
02:28 | இப்போது டைப் செய்க: gedit space array.sh space & |
02:36 | prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக |
02:41 | இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க. |
02:47 | இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது -
|
02:57 | இங்கே hyphen `a` ஒரு flag. |
03:00 | இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது |
03:05 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
03:07 | Array ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது: |
03:12 | Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி |
03:22 | nஆவது element ன் நீளம் இந் syntax மூலம் பெறப்படுகிறது: |
03:28 | Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள `n` . |
03:37 | இங்கே n என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண். |
03:42 | Array ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும். |
03:48 | Dollar குறி curly bracketகளினுள் Array பெயர் square bracketகளினுள் `At குறி` |
03:57 | இப்போது text editorக்கு வருவோம் |
04:00 | இந்த வரி Array Linux ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும். |
04:06 | backslash ன் interpretation ஐ hyphen `e` செயல்படுத்துகிறது. |
04:11 | வரியின் முடிவில் backslash `n` உள்ளதால் இதை சேர்த்துள்ளோம். |
04:18 | அடுத்த வரி Array Linux ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது |
04:23 | இந்த வரி Array Linuxன் மூன்றாம் elementஐ காட்டுகிறது |
04:28 | Array எப்போதும் index பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும் |
04:34 | கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. |
04:40 | டெர்மினலுககு வருவோம் |
04:42 | முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க chmod space plus x space array.sh. Enter ஐ அழுத்துக. |
04:56 | டைப் செய்க, dot slash array .sh. Enter ஐ அழுத்துக |
05:01 | வெளியீடு காட்டப்படுகிறது. |
05:04 | Array `Linux` ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் நான்கு. |
05:10 | Array Linux ன் elementகள் Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora. |
05:18 | Array Linux ன் மூன்றாம் element ... Ubuntu. |
05:22 | எதிர்பார்த்தது போல மூன்றாம் elementன் எழுத்துக்களின் எண்ணிக்கை ஆறு . |
05:29 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:32 | சுருங்க சொல்ல. |
05:35 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:40 | * ஒரு Arrayஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல் |
05:43 | * Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல் |
05:46 | * ஒரு Array ன் நீளம் மற்றும் அதன் nஆவது elementன் நீளத்தை கண்டறிதல் |
05:51 | * மொத்த Arrayஐயும் அச்சடித்தல் |
05:53 | பயிற்சியாக. |
05:55 | நீளம் 7 உள்ள ஒரு array namesஐ declare செய்து: |
06:00 | * elementகளின் மொத்த எண்ணிக்கை |
06:02 | * அனைத்து elementகளையும் அச்சடிக்கவும் |
06:04 | * 5ஆவது element ஐ அச்சடிக்கவும் |
06:06 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:13 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:24 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
06:27
மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |
06:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:40 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
06:52 | இந்த ஸ்ரிப்ட் IIT Bombay ன் FOSSEE மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் பங்களிக்கப்பட்டது. |
06:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |