Java-Business-Application/C2/Creating-and-viewing-inventories/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | கையிருப்பு பட்டியலை உருவாக்குதலும் காணுதலும் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | admin பக்கத்திற்கு redirect செய்ய login பக்கத்தை மாற்றுதல் |
00:14 | அனைத்து புத்தக தகவல்களையும் கொண்டுவருதல் |
00:17 | கடன்வாங்கப்பட்ட புத்தக தகவல்களை கொண்டுவருதல் |
00:20 | login செய்யப்பட்ட பயனரால் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுதல் |
00:25 | இங்கே நாம் பயன்படுத்துவது |
00:27 | Ubuntu பதிப்பு 12.04 |
00:29 | Netbeans IDE 7.3 |
00:32 | JDK 1.7 |
00:34 | Firefox web-browser 21.0 |
00:38 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம். |
00:42 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை |
00:45 | Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை |
00:50 | Database... மற்றும் fieldகளை மதிப்பிடுதல் |
00:53 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:57 | இப்போது Netbeans IDEக்கு வருவோம் |
01:01 | Books table ஐ உருவாக்கியுள்ளேன் |
01:04 | table ல் வெவ்வேறு field களை காணலாம் |
01:08 | இந்த tableன் உள் 10 புத்தகங்களை உள்ளிட்டுள்ளேன் |
01:12 | கடன் வாங்கப்பட்ட புத்தகங்களை சேமிக்க Checkout ஐ உருவாக்கியுள்ளேன். |
01:18 | Checkout table ன் உள் 5 உள்ளீடுகளை சேர்த்துள்ளேன். |
01:24 | Book மற்றும் Checkoutக்கு ஒரு model ஐயும் உருவாக்கியுள்ளேன் |
01:29 | Book.java என்பது ஒரு book model. |
01:32 | Checkout.java என்பது ஒரு checkout model. |
01:37 | இப்போது browserக்கு வருவோம். |
01:40 | admin ஆக login செய்வோம் |
01:43 | எனவே admin ஆக username ஐயும் password ஐயும் டைப் செய்து Sign In மீது க்ளிக் செய்கிறேன் |
01:51 | Admin Section Pageக்கு வருகிறோம் என்பதை காணலாம் |
01:55 | இந்த பக்கத்திற்கு திரும்ப வருவோம். இப்போது Netbeans IDEக்கு போவோம் |
02:02 | Admin Pageக்கு செல்ல GreetingServlet ஐ எவ்வாறு மாற்றினோம் என்பதை காண்போம் |
02:08 | GreetingServlet.java ஐ காண்போம் |
02:13 | இங்கே username மற்றும் password adminக்கு சமமா என சோதிக்கிறோம் |
02:19 | ஆம் எனில், adminsection.jspக்கு செல்கிறோம் |
02:25 | நாம் ஏற்கனவே RequestDispatcher ஐ பயன்படுத்தி மற்றொரு பக்கத்திற்கு எவ்வாறு forward என்பதை பார்த்தோம் |
02:32 | இப்போது browserக்கு திரும்ப வருவோம் |
02:35 | இங்கே இரு தேர்வுகள் உள்ளன. |
02:37 | List Books க்கான radio button மீது க்ளிக் செய்வோம் |
02:41 | பின் Submit பட்டன் மீது க்ளிக் செய்வோம் |
02:44 | இங்கே அனைத்து புத்தகங்களின் பட்டியலையும் நாம் கொண்டுள்ளதை காணலாம் |
02:49 | Book Id, BookName,Author Name, ISBN, Publisher, Total Copies மற்றும் Available copies போன்ற அனைத்து தகவல்களையும் இது கொண்டுள்ளது |
02:59 | இப்போது இது எவ்வாறு செய்யப்பட்டது என காட்டுகிறேன். |
03:03 | IDE க்கு வருவோம் |
03:05 | இப்போது adminsection dot jspக்கு வருவோம் |
03:10 | இங்கே இரு radio பட்டன்களை கொண்டுள்ளோம் |
03:14 | முதலாவது அனைத்து புத்தகங்களையும் பட்டியலிட |
03:19 | அதை adminsection dot jsp ல் காணலாம் form action equal to AdminSection என உள்ளது. |
03:28 | இப்போது AdminSection dot java ஐ திறப்போம் |
03:32 | இங்கே இது நாம் க்ளிக் செய்த தேர்வை சோதிக்கிறது. |
03:36 | List Books மீது நாம் க்ளிக் செய்தோம். |
03:39 | எனவே query ன் இந்த பகுதி இயக்கப்படும். |
03:44 | Books table ல் இருந்து புத்தகங்களை கொண்டுவர இந்த query இயக்கப்படுகிறது |
03:49 | அடுத்து புத்தகங்களின் தகவல்களை சேமிக்க ArrayList ஐ உருவாக்குகிறோம் |
03:55 | பின் result set மூலம் iterate செய்கிறோம் |
03:59 | Book object ஐ உருவாக்குகிறோம் |
04:03 | Book object ன் உள் BookId ஐ அமைக்கிறோம் |
04:08 | அதேபோல Book Object ன் உள் புத்தகத்தின் மற்ற attributeகளையும் அமைப்போம் |
04:16 | பின் books list ன் உள் book object ஐ சேர்ப்போம். |
04:21 | பின் request ன் உள் ArrayList books ஐ அமைப்போம் |
04:26 | RequestDispatcher ஐ பயன்படுத்தி listBooks.jsp க்கு request ஐ forward செய்வோம் |
04:33 | இப்போது listBooks.jsp க்கு வருவோம் |
04:38 | இந்த பக்கத்தில் புத்தகங்களின் பட்டியலை admin காணலாம். |
04:43 | இங்கே, books ஐ request ல் இருந்து பெறுகிறோம். |
04:48 | இந்த HTML table புத்தகங்களின் தகவல்களைக் காட்டும். |
04:54 | எனவே book list ன் மூலம் iterate செய்வோம். |
04:58 | இங்கே புத்தகத்தின் BookId ஐ காட்டுகிறோம். |
05:02 | அதேபோல புத்தகத்தின் மற்ற attributeகளையும் காட்டுகிறோம். |
05:07 | இவ்வாறுதான் புத்தகங்களின் பட்டியலை காட்டுகிறோம். |
05:11 | இப்போது browser க்கு வருவோம். |
05:14 | List Borrowed Books மீது க்ளிக் செய்க |
05:17 | Submit மீது க்ளிக் செய்க |
05:20 | கொடுக்கப்பட்ட அனைத்து புத்தகங்களின் பட்டியலை பார்க்கிறோம். |
05:24 | Transaction Id, Book Id மற்றும் Username போன்ற தகவல்களை இது கொண்டுள்ளது |
05:29 | இப்போது IDE க்கு திரும்ப வந்து |
05:32 | அதற்கான code ஐ காட்டுகிறேன். |
05:35 | AdminSection.java க்கு செல்க |
05:38 | List Borrowed Books மீது க்ளிக் செய்துள்ளோம் |
05:42 | எனவே menuSelection is equal to List Borrowed books. |
05:47 | படிகள் List Booksக்கு நாம் பார்த்தது போன்றதே |
05:53 | கடன் வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை Checkout table ல் இருந்து கொண்டுவர இந்த query ஐ இயக்குகிறோம் |
05:59 | பின் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களின் மூலம் iterate செய்து. |
06:02 | பின் அதை checkout attribute ஆக request ன் உள் அமைக்கிறோம். |
06:07 | இப்போது listBorrowedBooks.jspக்கு வருவோம் |
06:12 | இங்கே request ல் இருந்து checkout ஐ பெறுகிறோம். |
06:17 | Checkout list வழியே iterate செய்து |
06:20 | இங்கே Checkout ன் attribute களை காட்டுகிறோம் |
06:25 | இவ்வாறுதான் கடன் வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுகிறோம் |
06:28 | இப்போது browserக்கு வருவோம் |
06:30 | borrowed books பக்கத்தில் மேலும் ஒரு list உள்ளது |
06:36 | திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய தேதியை கடந்த புத்தகங்களின் பட்டியல் |
06:43 | code ஐ காண IDE க்கு திரும்ப வருவோம். |
06:46 | இது Borrowed Booksக்கு நாம் செய்தது போன்றதே |
06:50 | SQL query ல் மட்டுமே வேறுபாடு உள்ளது |
06:56 | query ல் நாம் கொடுக்கும் நிபந்தனை, return_date less than now() order by transaction_Id. |
07:05 | இப்போது சாதாரண பயனருக்கான interface(இடைமுகம்) ஐ காட்டுகிறேன். |
07:10 | எனவே browser க்கு வருவோம் |
07:12 | login பக்கத்திற்கு வருவோம் |
07:15 | mdhusein என login செய்கிறேன் |
07:20 | password ஆக welcome |
07:22 | Sign In மீது க்ளிக் செய்க |
07:25 | Success Greeting Page ஐ பெறுகிறோம் |
07:28 | இது பயனரால் தற்சமயம் வாங்கப்பட்ட புததகங்களை கொண்டுள்ளது |
07:32 | Transaction Id, User Name, Book Id மற்றும் Return Date போன்ற தகவல்களை கொண்டுள்ளது |
07:39 | இப்போதூ IDE க்கு திரும்ப வருவோம் |
07:43 | இப்போது GreetingServlet.java க்கு செல்வோம் |
07:47 | கொடுக்கப்பட்ட புத்தகங்களை admin க்கு நாம் செய்தது போன்றே காட்டுவோம். |
07:53 | வித்தியாசம் என்னவென்றால் இங்கே login செய்யப்பட்ட பயனருக்கான புத்தகங்களை காட்டவேண்டும். |
08:02 | எனவே இந்த வரியில் இருந்து username ஐ பெறுகிறேன். |
08:05 | பின் username is equal to loginசெய்யப்பட்ட பயனர் என்ற நிபந்தனையுடன் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை கொண்டுவருகிறோம். |
08:14 | எனவே அந்த பயனருக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலைப் பெறுகிறோம். |
08:20 | பின் successGreeting dot jsp ல் அந்த பட்டியலைக் காட்டுவோம். |
08:27 | இவ்வாறுதான் உங்கள் successGreeting dot jsp காணப்படும். |
08:32 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
08:35 | admin பக்கத்திற்கு redirect செய்ய Login பக்கத்தை மாற்றுதல் |
08:39 | புத்தக தகவல்களை கொண்டுவருதல் |
08:42 | கடன் வாங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை கொண்டுவருதல் |
08:45 | login செய்யப்பட்ட பயனரால் கடன்வாங்கப்பட்ட புத்தகங்களை காட்டுதல் |
08:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் . |
08:56 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:59 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:04 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:09 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:13 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:24 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:30 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:40 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
09:49 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
09:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |