LibreOffice-Suite-Draw/C2/Create-simple-drawings/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.02 | LibreOffice Draw இல் Simple Drawings குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த tutorial லில் simple drawings உருவாக்குவதை கற்போம். பயனாவது : |
00.13 | lines, arrows மற்றும் rectangles போன்ற Basic வடிவங்கள் |
00.17 | Basic geometric வடிவங்கள், symbols, stars மற்றும் banners. |
00.22 | object ஐ Select, move,delete செய்வதையும் கற்போம். |
00.27 | ruler ஆல் margins... set செய்வது மற்றும் objects ஐ அமைக்க toolbar align செய்வதையும் கற்போம். |
00.33 | இங்கு பயனாவாது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. |
00.42 | Object ஐ define செய்யலாம். |
00.44 | “Object” குறிப்பது வடிவங்கள், Draw வில் பயனாகும் வடிவங்களின் தொகுப்பு - lines, squares, arrows, flowcharts போன்றன. |
00.55 | இந்த slide இல் காணும் எல்லா வடிவங்களும் object கள்தான். |
00.59 | “WaterCycle” file ஐ desktop இலிருந்து திறப்போம். |
01.04 | முதலில் object ஐ தேர்ந்தெடுப்பதை பார்க்கலாம் |
01.08 | மேகத்தை தேர்ந்தெடுக்க , அதன் மீது சொடுக்கவும். |
01.13 | எட்டு handle கள் தெரிகின்றன. |
01.16 | select செய்த object இன் பக்கத்தில் தோன்றும் சிறிய blue அல்லது green சதுரங்களே Handle கள். |
01.22 | handles மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி பின்னால் tutorial களில் காணலாம். |
01.27 | நம் drawing இல் மேலும் சில objects சேர்ப்போம். |
01.30 | ground ஐ குறிக்க rectangle சேர்க்கலாம். |
01.34 | Drawing toolbarஇல் “Basic shapes” மீதும் பின் “Rectangle” மீதும் சொடுக்கவும் |
01.39 | page இல் வைக்கும் cursor ஒரு capital I கூடிய plus sign போல இருக்கிறது |
01.45 | இடது mouse button ஐ பிடித்து இழுத்து rectangle வரைக. |
01.50 | mouse button ஐ விடவும். |
01.52 | அடுத்து சில arrows வரையலாம். அவை நீராவி நிலத்தில் இருந்து மேகத்துக்கு போவதை காட்டும். |
02.00 | ஒரு கோட்டை வரைய Drawing toolbar இல் “Line” இல் சொடுக்கவும் |
02.04 | page க்கு cursor ஐ நகர்த்தவும் |
02.06 | சாய் கோட்டுடன் ஒரு plus sign தெரியும் |
02.10 | mouse இடது button ஐ பிடித்துக்கொண்ட மேலிருந்து கீழ் வரை இழுக்கவும் |
02.15 | நேர் கோடு வரையப்பட்டது! |
02.17 | line க்கு 2 handle மட்டுமே உண்டு |
02.20 | கோட்டுக்கு ஒரு அம்புக்குறியை சேர்க்கலாம். |
02.23 | கோட்டை தேர்ந்தெடுக்கலாம் |
02.25 | context menu வை காண வலது-சொடுக்கவும் பின் “Line” மீது |
02.30 | “Line” dialog box ஐ காணலாம். இப்போது “Arrow styles” tab மீதும் பின் “Arrow style” drop-down மீதும் சொடுக்கவும் |
02.39 | கிடைக்கக்கூடிய “Arrow styles” தெரிகின்றன |
02.43 | “Arrow” என்னும் முதல் option ஐ தேர்வோம். |
02.46 | OK செய்க. |
02.48 | இது தேர்ந்தெடுத்த arrow head style ஐ கோட்டின் இரு பக்கத்துக்கும் சேர்க்கும். |
02.52 | ஆனால் நமக்கு ஓரு பக்கத்துக்குத்தான் வேண்டும் |
02.57 | ஆகவே CTRL+Z மூலம் இதை செயல் நீக்கலாம் |
03.02 | context menu வை காண வலது-சொடுக்கவும் |
03.05 | பின், “Line” tab மீதும் சொடுக்கவும் |
03.09 | “Arrow Styles” ன் கீழ் “Style” எனும் field உள்ளது |
03.14 | இரண்டு drop-down boxes உள்ளன; கோட்டின் ஒவ்வொரு பக்கத்துக்கும் |
03.19 | இடது drop-down box மீதும் பின் “Arrow” மீதும் சொடுக்கவும் |
03.23 | வலது drop-down box இல் “none” ஐ தேர்க |
03.26 | OK செய்க. |
03.28 | அம்புமுனை கோட்டின் மேல் பக்கம் சேர்க்கப்பட்டது. |
03.33 | arrow களை “Lines and Arrows” option மூலமாகவும் வரையலாம்.. |
03.38 | இன்னும் இரண்டு arrows பக்கத்தில் வரைவோம் |
03.42 | Drawing toolbar இலிருந்து >> “ Lines and Arrows” மீதும் Line Starts with Arrow மீதும் சொடுக்கவும் |
03.48 | cursor ஐ Draw page க்கு நகர்த்தவும் . |
03.51 | இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே இழுக்கவும். |
03.56 | இப்படி arrow வரைவது சுலபமாக இருக்கிறதில்லையா? |
04.00 | இதே போல இன்னொரு arrow வரைவோம் |
04.06 | tutorial ஐ இடை நிறுத்தி assignment ஐ செய்க |
04.09 | file “MyWaterCycle”, இல் ஒரு கோட்டை வரைக |
04.13 | line ஐ தேர்ந்தெடுத்து Line dialog box ஐ திறக்கவும் |
04.16 | Line Properties field இல் style, color, width மற்றும் transparency for lines ஐ மாற்றுக |
04.24 | Arrow Styles field இல் arrow style களை மாற்றுக |
04.28 | அடுத்து ஒரு star ஐ வரையலாம் |
04.31 | Drawing toolbar க்கு போய் “Stars” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கவும் |
04.37 | “5-Point Star” ஐ select செய்க |
04.41 | cursor ஐ மேகத்துக்கு அடுத்து வைக்கவும். |
04.44 | இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும். |
04.48 | star வரையப்பட்டது ! |
04.50 | object களை move மற்றும் delete செய்வதை பார்க்கலாம். |
04.54 | object ஐ நகர்த்த, select செய்து தேவையான இடத்துக்கு இழுக்கவும் |
04.59 | mouse button ஐ விடவும் |
05.02 | object ஐ நகர்த்த.... keyboard இல்... up, down மற்றும் side arrow keys ஐயும் பயன்படுத்தலாம் |
05.08 | நகர்த்துதல் சுலபம்தானே? |
05.11 | object ஐ delete செய்ய, select செய்து keyboard இல் Delete key ஐ அழுத்தவும் |
05.17 | object delete ஆகிவிட்டது. சுலபம்தானே? |
05.20 | வேறு அடிப்படை உதவிகளை பார்க்கலாம். Ruler மற்றும் Align toolbar. |
05.26 | Ruler... page margins ஐ அமைக்க உதவும், மற்றும் அளவு அலகுகளையும் மாற்றலாம் |
05.31 | Align toolbar ... object களை சரியான இடத்தில் வைக்க உதவும் |
05.35 | Ruler ...Draw workspace இல் மேலேயும் இடது பகக்மும் தெரியும் |
05.40 | measurement units ஐ அமைக்க மேலே Ruler மீது வலது-சொடுக்கவும் |
05.45 | measurement units list தெரிகிறது |
05.48 | “Centimeter” மீது சொடுக்கவும் |
05.50 | மேல் ruler க்கு centimeter அலகாக அமைந்துவிட்டது |
05.55 | அதே போல, ruler இன் இடது பக்கத்துக்கும் |
06.00 | objects சரியான scale க்கு வரையப்படுவதை உறுதி செய்ய இரண்டு பக்கமும் ஒரே அலகுகளை அமைக்கவும் |
06.08 | active ruler வெள்ளையாக இருக்கிறது. |
06.12 | ruler இன் நுனி ...“Page Setup” இல் அமைத்த page margins values ஐ ஒட்டி இருக்கும் |
06.19 | Ruler எப்படி object இன் அளவுகளை காட்டுகிறது என்று பார்க்கலாம். |
06.23 | மேகத்தை Select செய்க |
06.25 | இரண்டு சிறு start மற்றும் end mark கள் ruler இல் தெர்ரிகிறதா? |
06.29 | இவை மேகத்தின் விளிம்பை குறிக்கின்றன |
06.32 | இந்த mark களை ruler இல் இடம் மாற்றினால், figure உம் அதே போல மாறுகிறது |
06.38 | ruler .... object இன் அளவை page இல் காட்டுகிறது |
06.42 | இது object ஐ page இல் அமைக்கவும் page boundaries ஐ காட்டவும் பயனாகிறது |
06.49 | அடுத்த அடிப்படை உதவியை பார்க்கலாம் - Align toolbar. |
06.53 | “Align” toolbar ... select செய்த object ஐ இடது, வலது, top, bottom மற்றும் centre என align செய்ய உதவும் |
07.01 | “Align” toolbar ஐ enable செய்ய , “Main Menu” சென்று “View” மீது சொடுக்கவும் |
07.07 | “View” menuவின் கீழ் “Toolbars” ஐ சொடுக்கவும் |
07.11 | toolbars list தெரிகிறது |
07.13 | “Align” மீது சொடுக்கவும் |
07.15 | “Align” toolbar தெரிகிறது |
07.18 | நாம் வெவ்வேறு Align option களை பயன்படுத்தினால் எப்படி object align ஆகிறது என பார்க்கலாம் |
07.24 | மேகத்தை select செய்க |
07.26 | “Align” toolbar இல் “இடது” ஐ சொடுக்கவும் |
07.29 | மேகம் இடது பக்கம் align ஆகிவிட்டது |
07.32 | “Centered” மற்றும் “Centre” என்னும் இரண்டு option களின் வேறுபாட்டை அறிவோம் |
07.38 | வட்டம் ஐ “Centre” என align செய்து பின் “Centered” என செய்வோம் |
07.43 | முதலில் வட்டத்தை “வலது” க்கு align செய்வோம் |
07.47 | வட்டத்தை select செய்து பின் Align toolbar இல், வலது என சொடுக்கவும் |
07.52 | இப்போது Align toolbar இல்,“Centre” என சொடுக்கவும் |
07.56 | வட்டம் centre position க்கு align ஆகிவிட்டது |
07.59 | “Centre” option object ஐ page இன் top மற்றும் bottom margins க்கு இடையில் வைக்கிறது. |
08.06 | object ஐ page-width க்கு ஒப்பிட்டு வைப்பதில்லை |
08.10 | இப்போது Align toolbar இல், “Centered” ஐ select செய்யலாம் |
08.15 | வட்டம் page இன் centre க்கு align ஆகிவிட்டது |
08.18 | “Centered” option வட்டத்தை centre of the page க்கு align செய்கிறது. |
08.23 | அது object ஐ top மற்றும் bottom margins மற்றும் page-width க்கு ஒப்பிட்டு நட்ட நடுவில் வைக்கிறது |
08.33 | இப்போது object களை முந்தைய இடங்களுக்கே அனுப்பி வைப்போம் |
08.40 | file ஐ மூடுவதற்கு முன் சேமிக்கவும் |
08.43 | உங்களுக்கு ஒரு assignment |
08.46 | MyWaterCycle file இல் இன்னொரு page சேர்க்கவும் |
08.50 | இந்த இரண்டு படங்களை உருவாக்கவும் |
08.53 | arrow keys மூலம் அவற்றை நகர்த்தவும் |
08.55 | ஒரு object ஐ select செய்து delete செய்க. |
08.59 | ruler ஆல் சில object களை அளவிடுக |
09.04 | “Align” toolbar ஆல் object களை page இன் centreக்கு align செய்க |
09.11 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது |
09.15 | இந்த tutorial லில் simple drawing களை இவற்றை கொண்டு உருவாக்க கற்றீர்கள்:: |
09.19 | basic வடிவங்கள் - lines, arrows, மற்றும் rectangles போன்றவை |
09.24 | Basic geometric வடிவங்கள்- symbols, stars மற்றும் banners. |
09.29 | object ஐ select மற்றும் delete செய்தல் |
09.32 | மற்றும் ruler பயன்பாடு, object களை பொருத்த align toolbar பயன்பாடு |
09.37 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
09.41 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
09.44 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.48 | Spoken Tutorial திட்டக்குழு |
09.51 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09.54 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.58 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
10.04 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10.09 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10.17 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10.27 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |