LibreOffice-Calc-on-BOSS-Linux/C3/Linking-Calc-Data/Tamil
From Script | Spoken-Tutorial
VISUAL CUE | NARRATION |
00:00 | LibreOffice Calc இல் Linking in calc Spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial இல் கற்கப்போவது... |
00:10 | Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது |
00:14 | hyperlink களை Calc இல் பயன்படுத்துவது |
00:18 | GNU/Linux மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
00:28 | LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம். |
00:36 | இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும் |
00:42 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம். |
00:47 | file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது |
00:53 | column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன். |
01:03 | இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம். |
01:10 | cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”. |
01:22 | என்டர் செய்க |
01:26 | cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க |
01:34 | இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம். |
01:44 | “Sheet 2” tab இல் சொடுக்குவோம். |
01:47 | இது புதியsheet ஐ திறக்கிறது |
01:50 | cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT” |
01:58 | cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE” |
02:06 | components தலைப்பில் பெயர்களை எழுதலாம்.. |
02:10 | cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” .
“Enter” செய்க |
02:18 | “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT” |
02:26 | காலி cell B3 இல் சொடுக்கவும். |
02:29 | cell கள் B3 மற்றும் B4, total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும். |
02:36 | இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம் |
02:40 | இதை referencing ஆல் செய்வோம். |
02:43 | cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும். |
02:52 | Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும். |
02:58 | இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total |
03:06 | “Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது. |
03:13 | “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும். |
03:18 | “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம். |
03:33 | இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம். |
03:39 | Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும். |
03:48 | Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம். |
03:53 | Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம்.
|
04:05 | “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன. |
04:15 | Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ... |
04:20 | முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும். |
04:24 | இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும் |
04:31 | “Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது |
04:37 | Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க |
04:42 | பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.|- |
04:50 | Hyperlink dialog box தோன்றுகிறது. |
04:53 | இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:57 | dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம். |
05:02 | புதிய “Target in document” dialog box தோன்றுகிறது. |
05:06 | “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும். |
05:12 | தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க |
05:17 | “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும். |
05:23 | இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும். |
05:30 | “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது |
05:38 | இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது. |
05:49 | hyperlink உருவாகிவிட்டது! |
05:53 | இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க. |
05:59 | right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க. |
06:07 | உரை இப்போது hyperlink ஆக இல்லை. |
06:11 | அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது. |
06:15 | மாற்றங்களை நீக்கலாம். |
06:18 | இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது |
06:23 | சுருங்கச்சொல்ல நாம் கற்றவை:
Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference |
06:29 | hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது. |
06:35 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
06:38 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
06:41 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.|- |
06:45 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:50 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06:54 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org |
07:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:05 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:13 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:24 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |