LibreOffice-Calc-on-BOSS-Linux/C3/Using-Charts-and-Graphs/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording Using Charts மற்றும் graphs in Calc
Time | Naration |
0:00 | LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
0:08 | இந்த tutorial லில் நாம் கற்பது... |
0:11 | Creating,Editing மற்றும் Formatting Charts |
0:15 | Resizing மற்றும் moving of Charts |
0:18 | GNU/Linux மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
0:27 | LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம் |
0:33 | படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது. |
0:38 | LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது |
0:43 | Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம் |
0:48 | 'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம். |
0:53 | sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம். |
0:59 | “E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம் |
1:06 | column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம். |
1:26 | அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம். |
1:31 | “F3” செல்லில் “500” என டைப் செய்யலாம் |
1:37 | இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம் |
1:54 | இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம் |
1:58 | chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
2:05 | cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும். |
2:14 | menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும் |
2:21 | worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது. |
2:27 | அதே நேரம் "Chart Wizard" dialogue box திறக்கிறது |
2:32 | "Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது |
2:36 | Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது |
2:42 | "Chart Wizard" dialogue box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options |
2:55 | “3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது. |
3:03 | இந்த option களை பார்க்கலாம் |
3:06 | “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம். |
3:11 | sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது. |
3:19 | அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம். |
3:28 | மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம். |
3:35 | “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது |
3:41 | இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம். |
3:48 | plotting data வுக்கு default option ... “Data series in columns”. |
3:54 | data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம். |
4:02 | data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும். |
4:10 | கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம். |
4:17 | அல்லது “First column as label”, |
4:22 | அல்லது இரண்டும் ...chart இல் axes போல |
4:27 | column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும் |
4:31 | நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி... |
4:42 | range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம் |
4:56 | chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை. |
5:03 | அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம். |
5:08 | நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன. |
5:14 | chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன. |
5:21 | “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம். |
5:27 | சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும். |
5:35 | spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம். |
5:40 | spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின், |
5:44 | LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம் |
5:49 | “Format” menu ல் பல formatting options உள்ளன. |
5:53 | chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்... |
5:57 | spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம். |
6:00 | chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது |
6:06 | “Edit” mode இல் இருப்ப்பதாக பொருள் |
6:11 | main menu இல் “Format” option ஐ சொடுக்கவும். |
6:15 | drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன. |
6:30 | அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும் |
6:36 | அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். |
6:42 | “Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது |
6:49 | 3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன. |
6:55 | default ஆக உள்ளது “Borders” tab |
7:00 | chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம். |
7:04 | அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க |
7:09 | அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும் |
7:13 | “OK” button ஐ சொடுக்கவும் |
7:18 | chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம். |
7:23 | “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது |
7:29 | “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது. |
7:39 | எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள். |
7:46 | Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது |
7:50 | chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம். |
7:58 | chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க. |
8:05 | “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது. |
8:09 | “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது. |
8:15 | “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம். |
8:19 | size ஐ “0.20”cm என குறைக்கலாம். |
8:23 | “OK” button ஐ சொடுக்கலாம் |
8:27 | chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause> |
8:34 | அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம். |
8:39 | chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம் |
8:44 | chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன |
8:47 | chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும். |
8:55 | chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும். |
9:00 | chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது. |
9:06 | சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும். |
9:13 | chart நகர்த்தப்பட்டது! |
9:17 | அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம் |
9:23 | chart ஐ சொடுக்கவும். |
9:26 | chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க. |
9:32 | “Position and Size” dialog box தோன்றுகிறது. |
9:36 | chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு. |
9:45 | 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம். |
9:55 | “OK” button ஐ சொடுக்கலாம் |
9:57 | chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது. |
10:04 | இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. |
10:08 | நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல். |
10:14 | spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது |
10:20 | முழுமையான பயிற்சி |
10:22 | spreadsheet “practice.ods” ஐ திறக்கவும். |
10:26 | data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க. |
10:30 | சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும். |
10:35 | இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. |
10:39 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
10:43 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
10:47 | Spoken Tutorial திட்டக்குழு |
10:49 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:53 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:56 | மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
11:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:08 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:15 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
11:27 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:34 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |