Python/C4/Using-python-modules/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | 'Using Python Modules' spoken tutorial க்கு நல்வரவு! |
0:06 | இந்த டுடோரியலின் முடிவில், செய்யக்கூடியது ,
|
0:20 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் "Using plot interactively", "Embellishing a plot" மற்றும் "Saving plots" டுடோரியல்களை முடிக்கவும். |
0:32 | hello world என்று print செய்ய ஒரு எளிய python script ஐ உருவாக்கலாம். |
0:36 | உங்கள் text editor ஐ திறந்து type செய்க: |
0:41 | print within double quotes Hello world exclamation
|
1:02 | இப்போது இந்த script ஐ hello.py என save செய்க. |
1:11 | ipython interpreter ஐ துவக்கவும் |
1:14 | terminal ஐ திறந்து type செய்க: ipython |
1:20 | முந்தைய tutorial களில் நாம் IPython interpreter இல் percentage run ஐ பயன்படுத்தி script ஐ இயக்க கற்றோம். |
1:29 | type செய்க: percentage run hypen i hello.py |
1:40 | ஆனால் இது .. python script ஐ இயக்க … சரியான வழி இல்லை. |
1:45 | சரியான வழி Python interpreter ஐ பயன்படுத்தி இயக்குவது. |
1:50 | terminal ஐ திறந்து மற்றும் hello.py இருக்கும் directory க்கு navigate செய்க. |
1:57 | இப்போது Python script ஐ python hello.py என இயக்குக. |
2:12 | அது script ஐ execute செய்கிறது; தேவையான output Hello World! உம் கிடைக்கிறது. |
2:20 | syntax இதுவே: python space filename. |
2:24 | இப்போது, நான்கு plot problem ஒன்றை ... வைத்திருக்கிறோம். ஒரே ஒரு figure இல் 4 plot களை plot செய்துவிட்டோம். |
2:34 | அதன் script ஐ command line இல் இயக்கலாம். |
2:40 | type செய்க: python four underscore plot.py |
2:50 | Oops! அது வேலை செய்யவேண்டும் என்று பெயர்; ஆனால் செய்யவில்லை. |
2:55 | அது error ஐ கொடுத்தது. linspace() is not defined..... இதன் பொருள் …. function linspace() ….. நடப்பு name-space இல் இல்லை. |
3:02 | ஆனால் இதே script ஐ option hypen pylab ஆல் துவக்கிய உங்கள் IPython interpreter இல் %run -i four underscore plot.py என இயக்கினால், அது வேலை செய்யும். ஏனெனில் hypen pylab option தேவையான module களை நம் name-space க்கு ipython interpreter துவங்கும் போது இம்போர்ட் செய்கிறது. |
3:25 | மற்றும் இப்படியாக வெளிப்படையாக module களை import செய்யத்தேவை இல்லை. |
3:28 | இப்போது அதன் problem களை சரி செய்து script ஐ command line இல் இயக்கிப் பார்ப்போம். |
3:33 | இந்த line ஐ முதல் line ஆக script இல் சேர்க்கவும். |
3:43 | from scipy import star |
4:12 | இப்போது அந்த script ஐ மீண்டும் இயக்கலாம். |
4:15 | type செய்க: python four underscore plot.py |
4:25 | இப்போது இன்னொரு error வருகிறது -- plot not defined, |
4:32 | அந்த file ஐ மீண்டும் edit செய்வோம். இந்த line ஐ இரண்டாவது line ஆக in நம் script இல் சேர்த்து save செய்வோம். |
4:38 | இந்த line ஐ … இரண்டாவது line ஆக... நம் script இல் சேர்த்து.... save . |
4:47 | from pylab import star |
5:05 | இப்போது script ஐ மீண்டும் இயக்கலாம். |
5:07 | type செய்க: python four underscore plot.py |
5:19 | ஆம்! அது வேலை செய்கிறது! |
5:21 | ஆகவே நாம் செய்தது என்ன? |
5:24 | keyword ஆன import மூலம் தேவையான module களை இம்போர்ட் செய்தோம். |
5:29 | from scipy import * க்கு பதில், from scipy import linspace மூலமும் இதை செய்யலாம். |
5:39 | விவகாரத்தில் function names களை asterisk அல்லது star க்கு பதில் பயன்படுத்துதல் நல்லது. |
5:45 | ஒரு முறை asterisk ஐ … ஒரு குறிப்பிட்ட module ஐimport செய்ய பயன்படுத்தினால் ... பின் அது … நம் name-space இல் இருக்கும் … எந்தfunction களையும் மாற்றிவிடும். |
5:56 | ஆகவே four underscore plot.py ஐ இப்படி modify செய்வோம். code இல் நாம் சேர்த்த முதல் இரண்டு line களை நீக்கிவிட்டு இந்த line களை சேர்க்கவும். |
6:08 | type செய்க: from scipy import linspace
from scipy import linspace comma pi comma sin from pylab import plot comma legend comma annotate from pylab import xlim comma ylim comma title comma show |
7:08 | இப்போது code ஐ மீண்டும் இயக்கலாம். python four underscore plot.py ... என்டர் செய்க |
7:19 | வேலை செய்கிறது! இந்த வழியில் உண்மையில் நடப்பு name-space க்கு function களை import செய்தோம். |
7:24 | அதற்கு மேலும் ஒரு வழி இருக்கிறது. |
7:26 | அதாவது.... |
7:35 | கவனிக்க: நாம் பயன்படுத்தியது scipy.pi ; முன் method இல் செய்தது போல pi இல்லை. மற்றும் call செய்த functions பெயர், pylab.plot() மற்றும் pylab.annotate() . முன் போல் plot() மற்றும் annotate() அல்ல. |
7:55 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
8:01 | ஒரு sine wave ஐ ….. minus two pi to two pi இலிருந்து... plot செய்ய ... script எழுதுக. |
8:09 | <Pause> அதை இப்படி solve செய்யலாம், |
8:13 | முதல் line ஆல் தேவையான functions linspace() , sin() மற்றும் constant pi ஆகியவற்றை module scipy இலிருந்து import செய்வோம். |
8:24 | இரண்டாவது மற்றும் மூன்றாவது line ஆல் பின்வரும் functions ஐ import செய்வோம்: plot(), legend(), show(), title(), xlabel() மற்றும் ylabel(). |
8:34 | மீதி code … plot ஐ generate செய்யும். |
8:43 | அதை python sine.py என இயக்கலாம். |
8:50 | python sine.py |
8:56 | காணும்படி, நம் sine plot ஐ பெற்றோம். |
9:01 | நம் topic இல் மேலே போகலாம். |
9:06 | இது வரை importing modules என்று சொன்னோமே, அந்த module என்பது என்ன? |
9:11 | module என்பது Python definitions மற்றும் statements கொண்ட ஒரு file |
9:18 | ஒரு module இலிருந்து Definitions மற்ற module களுக்குள் அல்லது main module க்குள் import செய்யலாம் |
9:24 | Python க்கு வளமான standard library of modules இருக்கிறது. |
9:29 | அது மிகப்பரந்தது. விசாலமான range of facilities உள்ளது. |
9:33 | சில standard module களாவன.... |
9:36 | Math க்கு: math, random ... Internet க்கு urllib2;.... System க்கு smtplib ; Command line argumentsக்கு sys ; ... Operating system interface க்கு os … regular expressions க்கு re ... compression க்கு gzip, zipfile, tarfile மற்றும் பல.. |
10:13 | மேலும் Python Library குறித்த reference க்கு http://docs.python.org/library/ |
10:25 | pylab, scipy, Mayavi, etc போன்ற இன்னும் பல modules ... standard python library ஐ சாராதவை. |
10:32 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:35 | இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. command line இலிருந்து scripts களை இயக்குதல். |
10:39 | 2. module பெயர், பின் ஒரு asterisk ஐ பயன்படுத்தி script களில் import ஐ செய்தல். |
10:45 | 3. function name ஐ குறிப்பிட்டு தேவையான function களை மட்டும் module களில் இருந்து பெறுதல். |
10:50 | 4. python standard library ஐ பயன்படுத்துதல் |
10:54 | தீர்வு காண self assessment கேள்விகள் |
10:58 | 1. இவற்றில் எது சரி ?
|
11:11 | 2. பின் வரும் libraries இல் எது python standard library ?
|
11:23 | 3. Functions xlim() மற்றும் ylim() ஐ நடப்பு name-space க்கு இப்படி import செய்யலாம்.
|
11:44 | விடைகள் இதோ |
11:49 | 1. option from pylab import plot சரியானது, ஏனெனில் plot என்பது module module இன் ஒரு function. |
11:59 | 2. urllib2 python standard library இன் அங்கமாகும். |
12:06 | 3. Functions xlim() மற்றும் ylim() cஐ நடப்பு name-space க்கு இப்படி import செய்யலாம்: from pylab import xlim comma ylim. |
12:16 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
12:19 | நன்றி! |