Python/C4/Advanced-features-of-functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | 'advanced features of functions' tutorial க்கு நல்வரவு! |
0:06 | இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது....
|
0:23 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with functions” டுடோரியலை முடிக்கவும். |
0:32 | ipython interpreter ஐ துவக்கவும் |
0:36 | command இல் எழுதவும்: ipython hypen pylab |
0:43 | ஒரு argument இன் … default value ஐ புரிந்து கொள்ள …. round function ஐ... உதாரணமாக பயன்படுத்தலாம். |
0:49 | terminal லில் பின் வரும் expression களை type செய்க: |
0:52 | type செய்க: round within bracket 2.484 பின் என்டர் செய்க.
பின் type செய்க: round within bracket 2.484 comma 2 |
1:10 | இரண்டு expression களும் round function ஐ call செய்கின்றன. முதலாவது ஒரே ஒரு argument உடனும், இரண்டாவது, இரண்டு arguments உடனும் call செய்கிறன. |
1:22 | output ஐ கவனிக்க, முதலாவது இரண்டாவது கால் போலவேதான் உள்ளது; இரண்டாவது argument 0. 0 ஆக இருக்கிறது என அறியலாம். |
1:30 | s.strip() # strips on spaces. |
1:35 | s.strip within single quote at the rate # 'at the rate' symbol களை string இலிருந்து stripசெய்கிறது |
1:47 | இங்கே, blank space ஐ default argument என்று சொல்லலாம். |
1:52 | plot within bracket x comma y # plots with x vesus y using default line style. plot within bracket x comma y comma in single quote o # plots x versus y with circle markers. |
2:14 | இங்கே மூன்றாவது argument கொடுக்கப்படாத போது அது default line style ஐ பயன்படுத்துகிறது. |
2:20 | linspace within bracket 0 comma 2 star pi comma 100 # returns 100 points between 0 and 2pi linspace within bracket 0 comma 2 star pi # returns 50 points between 0 and 2pi |
2:37 | மூன்றாவது argument க்கு default 50. |
2:42 | ஒரு simple function ஐ define செய்யலாம். அது default arguments ஐ பயன்படுத்துகிறது. |
2:46 | ஒரு greeting ... மற்றும் ஒருவரது பெயரை கொடுக்க … நல்வரவு செய்தியை அச்சிட simple function ஐ define செய்யலாம். |
2:54 | terminal லில் type செய்க: def welcome within bracket greet comma name= within double quotes World colon (enter செய்க;)
print greet comma name (enter செய்க;) |
3:18 | முதலில் function ஐ இரண்டு argument களுடன் call செய்வோம். ஒன்று greet க்கு மற்றது name க்கு. |
3:25 | type செய்க: welcome within bracket within double quotes Hi comma within double quotes Guido |
3:35 | எதிர்பார்த்த செய்தி கிடைக்கிறது: "Hi Guido". |
3:41 | இப்போது function ஐ ஒரே ஒரு argument "Hello" உடன் அழைப்போம். |
3:45 | type செய்க: welcome within bracket within double quotes Hello |
3:53 | "Hello" greet ஆக கொள்ளப்படுகிறது. மற்றும் நாம் "Hello World" output ஆக பெறுகிறோம். |
3:59 | "World" எப்படி வந்தது? அது argument nameக்கு default value. |
4:02 | video வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடர்க. |
4:07 | function welcome, ஐ அதன் arguments ஐ இடம் மாற்றி Redefine செய்க. |
4:11 | name argument ஐ அதன் default value வான "World" greet argument க்கு முன்னால் வைக்கவும். |
4:17 | solution க்கு terminal க்கு போகலாம். |
4:20 | def welcome within bracket name= within double quotes World comma greet colon (enter செய்க;)
print greet comma name (enter செய்க;) |
4:36 | ஒரு error ஐ பெறுகிறோம். SyntaxError: non-default argument follows default argument.பின் ipython consol line one. |
4:47 | ஒரு function ஐ … define செய்யும்போது … எல்லா default values உள்ள … argument களும்... கடைசியில் வர வேண்டும். |
4:52 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
4:58 | linspace இன் definition ஐ பார்க்கவும். அதற்கு question mark ஐ பயன்படுத்தவும். மற்றும் எல்லா default values உள்ள argument களும் கடைசியில் வருவதை குறித்துக்கொள்க. |
5:09 | solution க்கு terminal க்கு போகலாம். |
5:12 | linspace question mark ... enter செய்க; |
5:17 | நாம் enter key ஐ தட்ட தட்ட, இந்த command கொண்டுள்ள பல arguments தெரிகின்றன. |- | 5:26 | terminalலில் content ஐ படிக்கவும். <pause> |
5:30 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
5:35 | function welcome ஐ Redefine செய்க. அதன் default value |
5:41 | greet argument க்கு "Hello" |
5:44 | பின், arguments இல்லாமல் function ஐ call செய்க. |
5:48 | solution க்கு terminal க்கு போகலாம். |
5:51 | type செய்க: def welcome within bracket greet= within double quotes Hello comma name= within double quotes World colon
print greet comma name (After hitting enter type செய்க:) welcome() |
6:17 | காணும்படி, output Hello World என கிடைக்கிறது. |
6:20 | இப்போது keyword arguments அல்லது named arguments என்பனவற்றை கற்கலாம். |
6:26 | இனி keyword arguments என குறிப்போம். |
6:31 | Python இல் functions ஐ call செய்யும்போது arguments ஐ pass செய்ய வரிசையை நினைவு வைக்க வேண்டியதில்லை. |
6:38 | பதிலாக, argument இன் பெயரை value ஆக pass செய்ய பயன்படுத்தலாம் |
6:44 | இந்த slide ... அப்படி keyword arguments ஐ... பயன்படுத்தும் சில function களை... காட்டுகிறது. |
6:52 | loc, linewidth, xy மற்றும் labels ஆகியன … அப்படி keyword arguments உடன் … callசெய்கின்றன. |
7:00 | இதுவரை பயன்படுத்திய welcome function ஐக்கொண்டு இன்னும் தெளிவாக்கிக் கொள்ளலாம். |
7:07 | அதை வெவ்வேறு வழிகளில் call செய்து, கிடைக்கும் output ஐ கண்டு... keyword arguments வேலை செய்யும் முறையை அறியலாம். |
7:14 | ஆகவே terminal லில் type செய்க: welcome()
welcome within bracket within double quotes Hello comma within double quotes James welcome within bracket within double quotes Hi comma name= within double quotes Guido |
7:37 | keyword ஐ குறிப்பிடாத போது arguments அவற்றின் இடத்தை பொருத்து allot ஆகின்றன. |
7:42 | ஆகவே, "Hi" greet argument இன் value … பெயர் value …. "Guido" க்கு பாஸ் செய்யப்பட்டது. |
7:48 | terminal லில் type செய்யலாம்: welcome within bracket name= within double quotes Guido comma greet= within double quotes Hey exclamation |
8:02 | keyword arguments களை பயன்படுத்தும் போது எந்த order இலும் argument களை call செய்யலாம். |
8:07 | மற்றும் function ஐ இப்படி அழைத்தால்: welcome within bracket name="Guido" comma "Hey" |
8:17 | இந்த call error ஐ return செய்கிறது: non-keyword arg after keyword arg. Python எல்லா keyword களும் கடைசியில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. |
8:30 | keyword arguments பற்றி நாம் அறிய நினைத்தது இப்போதைக்கு முடிகிறது. |
8:37 | நீங்களாக ஒரு function ஐ define செய்யுமுன் standard library இல் அதே போன்ற function உள்ளதா என சோதியுங்கள். |
8:43 | Python பிரபலமாக "Batteries included" language என்று அழைக்கப்படுகிறது. அதனுடன் வரும் மிகப்பெரிய library யே அதற்கு காரணம். |
8:55 | Math functions - abs, sin, .... Plot functions - plot, bar, pie ... Boolean functions - and, or, not ... |
9:11 | இந்த standard library தவிர வேறு libraryகள் - pylab, scipy, போன்றவை பெரிய தொகுப்பு function களை scientific நோக்கில் வைத்துள்ளன. |
9:22 | pylab இல் இருப்பது... |
9:23 | plot, bar, contour, boxplot, errorbar, log, polar, quiver, semilog |
9:32 | scipy (modules) இல் இருப்பது... |
9:35 | fftpack, stats, linalg, ndimage, signal, optimize, integrate |
9:46 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
9:48 | இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. default argument களுடன் function களை Define செய்வது. |
9:53 | 2. keyword arguments ஐ பயன்படுத்தி function களை Call செய்வது. |
9:55 | 3. Python standard library மற்றும் the Scientific Computing related package கள் மூலம் கிடைக்கும் range of function களை பயன்படுத்துதல் |
10:04 | தீர்வு காண self assessment கேள்விகள் |
10:08 | 1. function இன் எல்லா argument களுக்கும் default values இருக்க முடியாது. - True அல்லது False? |
10:14 | 2. பின்வருவது ஒரு valid function definition. |
10:17 | True அல்லது False? |
10:21 | def seperator within bracket count=40 comma char comma show=False colon
if show colon print char star count return char star count |
10:36 | 3. ஒரு function ஐ call செய்யும்போது, arguments அவை define செய்யப்பட்ட ஆர்டரிலேயே இருக்க வேண்டும்.... |
10:45 | arguments எந்த order இலும் இருக்கலாம்.... |
10:47 | keyword arguments மட்டுமே எந்த order இலும் இருக்கலாம், ஆனால் ஆரம்பத்தில் call செய்யப்பட வேண்டும்.... |
10:56 | keyword arguments மட்டுமே எந்த order இலும் இருக்கலாம். ஆனால் கடைசியில் call செய்யப்பட வேண்டும். |
11:10 | விடைகள் இதோ |
11:13 | 1.False. |
11:15 | ஒரு Python function இன் எல்லா argument களுக்கும் default values இருக்கலாம். |
11:21 | 2. False. |
11:23 | default arguments உள்ள எல்லா parameter களும் கடைசியில் define செய்யப்பட வேண்டும். |
11:27 | 3. ஒரு function ஐ call செய்யும்போது keyword arguments மட்டுமே எந்த order இலும் இருக்கலாம். ஆனால் கடைசியில் call செய்யப்பட வேண்டும். |
11:35 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
11:39 | நன்றி! |