Python/C4/Getting-started-with-functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:10, 20 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 'Getting started with functions' tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது...
  1. function ஐ யும்,
  2. arguments உடன் function ஐ யும் Define செய்வது.
  3. docstrings ,
  4. function return value பற்றி கற்பது.
  5. code ஐ படிப்பது.
0:16 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Conditionals" மற்றும் "Loops" டுடோரியல்களை முடிக்கவும்.
0:22 code எழுதும் போதெல்லாம் வரிகளை குறைக்க எண்ணுகிறோம். functions என்பது code ஐ மீண்டும் பயன்படுத்தும் வழி.
0:32 code இன் அதே lines ஐ மீண்டும் தேவையான வரை பயன்படுத்தலாம்.
0:35 function என்பது ஒரு பெரிய programமின் உள்ளே இருக்கும் code இன் ஒரு portion. மீதம் இருக்கும் code ஐ அது சார்ந்திருக்காது.
0:43 functions குறித்து இன்னும் அறிந்து கொள்வோம்.
0:48 ஒரு mathematical function f of x = x square ஐ பார்க்கலாம்.
0:53 x என்பது ஒரு variable மேலும் x க்கு values வித்தியாசமானால் function இன் value வும் மாறும்.
0:58 x ஒன்று எனும் போது f(1) value 1 ஐ திருப்பும்; மற்றும் f(2) value 4 ஐ திருப்பும்.
1:05 இப்போது python இல் எப்படி function f of x ஐ define செய்வது என்று பார்க்கலாம்.
1:10 command line இல் ipython என டைப் செய்து ipython interpreter ஐ துவக்குக.
1:17 function f of x ஐ define செய்யலாம்.
1:19 type செய்க: def f within bracket x colon
        return x star x
1:29 Star குறிப்பது multipication ஐ.
1:34 function ஐ define செய்தாயிற்று..... ஏன் எப்படி என்றெல்லாம் ஆராயும் முன் … அது சரியாக எதிர்பார்க்கும் value களை திருப்புகிறதா ... என்று பார்க்கலாம்.
1:45 f(1)
f(2)
1:52 அது முறையே 1 மற்றும் 4 ஐ திருப்பியது.
1:55 நாம் செய்ததென்ன என்று பார்க்கலாம்.
1:58 இரண்டு வரிகளை எழுதினோம். முதல் line def f of x பெயரை மற்றும் function க்கான parameters களையும், இரண்டாவது line ... function return செய்ய வேண்டியது என்ன எனவும்..... define செய்ய பயன்பட்டது.
2:12 def என்பது ஒரு keyword …. f function இன் பெயர்; x function இன் parameter.
2:19 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
2:24 ஒரு python function ஐ cube என பெயரிட்டு எழுதுக. அது கொடுக்கப்பட்ட எண் n இன் cube ஐ கணக்கிட வேன்டும்
2:31 solution க்கு terminal க்கு போகலாம் .
2:33 problem ஐ இப்படி solve செய்யலாம்.
2:36 terminal லில் type செய்க: def cube within bracket n colon
                     return n star star 3
2:48 நம் function எண்ணின் cube ஐ திருப்புகிறதா இல்லையா என check செய்யலாம்.
2:53 type செய்க: cube within bracket 2 பின் என்டர் செய்க.
3:00 அது 8 ஐ திருப்புகிறது. நாம் function ஐ சரியாக define செய்தோம்.
3:05 arguments இல்லாமல் functions ஐ எழுதுவதை பார்க்கலாம்.
3:09 greet என்னும் புதிய function ஐ define செய்வோம். அது Hello World என print செய்யும்.
3:15 type செய்க: def greet() colon பின் என்டர் செய்க.
3:26 பின் type செய்க: print in double quotes Hello World exclamation
3:39 இப்போது function ஐ அழைப்போம். greet() பின் என்டர் செய்க.
3:45 சரி, இது arguments ஐ ஏற்காத ஒரு function .
3:49 ஒரு function ... values எதையும்.... return செய்ய வேண்டும் என்ற... கட்டாயம் இல்லை எனவும் அறிக.
3:53 greet என்ற function …. argument எதையும் ஏற்கவும் இல்லை value எதையும் திருப்பவும் இல்லை.
3:57 ஒன்றுக்கு மேற்பட்ட arguments உடன் ... functions ஐ எழுதுவதை … பார்க்கலாம்.
4:03 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
4:08 avg என பெயரிட்ட ஒரு python function ஐ எழுதுக; அது a மற்றும் b இன் average ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
4:16 solution க்கு terminal க்கு போகலாம் .
4:19 type செய்க: def avg within bracket a comma b colon
     return  within bracket a + b divided by 2
4:36 division க்கு நாம் பயன்படுத்துவது slash.
4:42 நம் function ஐ சோதிக்கலாம்.
4:44 type செய்க: avg within bracket 20 comma 30 பின் என்டர் செய்க.
4:53 நமக்கு சரியான average, 25 கிடைக்கிறது.
4:56 ஒரு function .. மேலும் argument களை ஏற்க வேண்டும் … என விரும்பினால், செய்ய வேண்டியதெல்லாம் ... def வரியில் ... function இன் பெயருக்குப் பின்னால்... parenthesis இன் நடுவே... comma வால் பிரித்து எழுதுவதுதான்.
5:06 எழுதும் code ஐ document செய்வது நல்ல பழக்கம். அதே போல ஒரு function ஐ define செய்தால் அது என்ன செய்கிறது என சிறு குறிப்பு எழுதுவது நல்லது. இதற்கு docstring என்று பெயர்.
5:19 function avg ஐ modify செய்து அதற்கு ஒரு docstring உம் சேர்ப்போம்.
5:24 பின்வருவதை செய்க.
5:25 இப்போது terminal லில் type செய்க: def avg within bracket a comma b colon
5:38 பின் in triple double quote … type செய்க: avg takes two numbers as input (a & b), and returns the average of a and b
5:50 பின் type செய்க: return return within bracket a+b divided by 2
6:02 ஒரு syntax error கிடைக்கிறது.
6:09 இங்கே கண்ட error .. return(a+b)/2 இல் indentation error
6:15 ஆகவே command ஐ மீண்டும் உள்ளிடுவோம்.
6:25 type செய்க: def avg within bracket a comma b colon
 """ avg takes இரண்டு numbers as input (a & b), மற்றும்

returns the average of a மற்றும் b"""

return within bracket a+b divided by 2

6:45 function definition க்கு … அடுத்த வரியிலேயே ... docstrings enter செய்யப்படும். மேலும் அது ... ஒரு triple quoted string ஆக இருக்கும்.
6:55 மற்றும் இங்கே code functionality குறித்து ஒன்றும் செய்யவில்லை.
7:00 நாம் வெறுமே function என்ன செய்கிறது என்பதை abstract ஆக எழுதினோம்.
7:03 இதை ipython interpreter இல் பயன்படுத்தலாம்.
7:07 type செய்க: avg மற்றும் question mark.
7:12 நாம் கொடுத்த docstring ஐ இது display செய்கிறது.
7:16 இப்படி docstring நாம் எழுதும் function ஐ document செய்ய நல்ல வழி.
7:21 type செய்க: comma f question mark பின் என்டர் செய்க.
7:29 அதனுடன் ஒரு docstring associate ஆகி இருக்கிறதா?
7:37 Sorry அதனுடன் எந்த docstring உம் associate ஆகி இல்லை.
7:40 மேலும் function இன் பெயரிலிருந்து ஒன்றும் தெரியவில்லை; code ஐ படித்து function ஐ புரிந்து கொள்ளும் கட்டாயம் உள்ளது.
7:48 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
7:54 function f க்கு docstring சேர்க்கவும்.
7:59 function f க்கு docstring சேர்க்க அந்த function ஐ மீண்டும் define செய்யவேண்டும்.
8:06 def f within bracket x colon
8:13 """Accepts a number x as argument and returns the square of the number x."""
8:24 return x star x
8:32 இன்னொரு exercise ஐ solve செய்யலாம்.
8:34 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
8:41 circle என்ற பெயரிட்ட python function ஐ எழுதுக. அது ஒரு வட்டத்தின் area மற்றும் perimeter ஐ திருப்ப வேண்டும். கொடுக்கப்பட்டது radius r.
8:52 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
8:57 இந்த problem இரண்டு value கள் return ஆக எதிர்பார்க்கிறது. இது வரை ஒன்று மட்டுமே திருப்பப்பட்டது.
9:03 problem ஐ இப்படி solve செய்யலாம்.
9:05 ஆகவே இப்போது terminal லில் type செய்க:
 def circle within bracket r colon
"""returns area and perimeter of a circle given radius r"""
pi = 3.14
area = pi star r star r
perimeter = 2 star pi star r
return area comma  perimeter பின் என்டர் செய்க.
10:04 ஒரு python function எத்தனை values வேண்டுமானாலும் return செய்யலாம்.
10:07 அதற்கு வரை இல்லை.
10:09 function circle ஐ இப்படி அழைக்கலாம்...
10:12 terminal இல் Type செய்க: a comma p = circle within bracket 6

print a print p

10:39 தேவையான coding ஐ செய்துவிட்டோம். கொஞ்சம் code reading exercise செய்யலாம்.
10:46 இங்கே Pause செய்து, function what என்ன செய்கிறது என்று கண்டுபிடிக்கவும்.
10:54 def what within bracket n colon
10:58 if n less than 0 colon n = -n while n greater than 0 colon
11:08 if n modulo 2 == 1 colon
11:12 return False
11:14 n slash = 10
11:19 மற்றும் அடுத்த line ... return True
11:23 paused state இலிருந்து திரும்பலாம். n modulo 2 is not equal to 1 எனில் return மதிப்பு true இல்லையானால் return மதிப்பு false.
11:36 ஆகவே, function இங்கே number n இன் எண்களும் இரட்டைப்படையானால் True என return செய்கிறது. இல்லையானால் False.
11:45 இப்போது இன்னொரு code reading exercise.
11:51 கொடுக்கப்பட்டது def even underscore digits within bracket n colon

"""returns True if all the digits in the number n are even, returns False if all the digits in the number n are not even"""

12:13 பின் அடுத்த line … if n less than 0 colon n = -n

while n greater than 0 colon

12:24 அடுத்த line … if n modulo 2 == 1 colon

return False n slash= 10 return True

12:40 இங்கே Pause செய்து, function what செய்வதென்ன என கண்டுபிடிக்கவும்.
12:48 def what within bracket n colon
12:52 i = 1 while i star i les than n colon
12:59 i += 1
13:02 return i star i == n comma i
13:07 paused state இலிருந்து திரும்பலாம். function return செய்வது இரண்டு value க்கள்.
13:11 ஒன்று, while statement true ஆ false ஆ என result ஐ return செய்கிறது, மற்றும் இரண்டாவது அது i இப்போது வைத்திருக்கும் value ஐ print செய்கிறது.
13:23 இங்கே, இந்த function, n ஒரு perfect square ஆனால் True என்றும் மற்றும் square root of n ஐயும் return செய்கிறது. இல்லையானால் அது False என்றும், மேலும் அடுத்த perfect square இன் square root ஐயும் திருப்புகிறது.
13:37 ஆகவே பார்க்கலாம்....
13:40 def is underscore perfect underscore square within bracket n colon

"""returns True மற்றும் square root of n, if n is a perfect square, otherwise returns False மற்றும் the square root of the அடுத்து perfect square""" i = 1 while i star i less than n colon i += 1 return i star i == n comma i

14:14 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
14:17 இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. keyword def ஐ பயன்படுத்தி Python இல் functions ஐ Define செய்தல்.
14:22 2. function name ஐ கொடுத்து function ஐ Call செய்வது.
14:25 3. triple quoted string ஆக ஒரு docstring ஐ ஒரு function க்கு Assign செய்வது.
14:33 4.ஒரு function க்கு parameters Pass செய்வது.
14:37 5. ஒரு function இலிருந்து values ஐ Return செய்வது.
14:39 தீர்வு காண self assessment கேள்விகள்
14:42 1. இந்த function என்ன செய்யும்?
14:46 def what(x)
14:48 return x star x
14:50 Returns the square of x
14:52 Returns x
14:54 Function இல் docstring இல்லை.
14:57 Error
14:59 1. ஒரு python function க்கு எத்தனை arguments pass செய்யலாம்?
    • ஒன்றுமில்லை.
    • ஒன்று
    • இரண்டு
    • எதுவும்.
15:07 1. ஒரு rectangle இன் area வை கணக்கிட ஒரு function எழுதுக.
15:12 விடைகள் இதோ
15:14 1. function error ஐ தரும். function ஐ define செய்ய தவறான syntax பயன்பட்டது.
15:27 function line எப்போதும் ஒரு colon உடன் முடியவேண்டும்.
15:32 ஒரு python function க்கு எத்தனை argumentகளையும் pass செய்யலாம்.
15:37 தெரிந்தபடி area of a rectangle அதன் length மற்றும் breadth ஐ பெருக்க கிடைப்பது.
15:41 ஆகவே, function ஐ இப்படி define செய்யலாம்.
15:42 def area within bracket எல் comma b colon
15:47 return எல் star b
15:51 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
15:55 நன்றி!

Contributors and Content Editors

Priyacst