Ruby/C3/for-and-each-Looping-Statements/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ruby ல் for மற்றும் each Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:07 | “loop” என்றால் என்ன |
00:08 | Ruby ல் உள்ள பல்வேறு வகை loopகள் |
00:11 | “for” loop ன் பயன் |
00:12 | “each” looping construct ன் பயன். |
00:14 | இங்கே நாம் பயன்படுத்துவது |
00:16 | உபுண்டு பதிப்பு 12.04 |
00:19 | Ruby 1.9.3 |
00:22 | இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். |
00:25 | லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:30 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:34 | இப்போது Ruby ல் “loop” என குறிப்பிடப்படுவதை விளக்குகிறேன் |
00:38 | எத்தனை முறை இயக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு command அல்லது commandகளின் தொகுப்பு loop ஆகும். |
00:44 | Ruby பின்வரும் முக்கிய looping statementகளை கொண்டுள்ளது. |
00:47 | for |
00:48 | each |
00:49 | while |
00:49 | until |
00:50 | இந்த டுடோரியலில் for மற்றும் each looping constructகளை பயன்படுத்த கற்போம். |
00:55 | தொடங்குவதற்கு முன், உங்கள் home directory ல் பின்வரும் folderகளை உருவாக்கவும், |
01:02 | ttt, ruby hyphen tutorial, looping hyphen statements. |
01:07 | இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதை போல துணை folderகளை உருவாக்கவும் |
01:11 | இப்போது தேவையான folderகளை உருவாக்கியுள்ளோம். |
01:13 | அடுத்து செல்வோம். |
01:15 | Ruby ல் “for” loop க்கான syntax பின்வருமாறு: |
01:19 | for “variable” in “objectகளின் தொகுப்பு” |
01:22 | ruby code |
01:23 | end |
01:25 | இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
01:28 | Ruby டுடோரியல்களில் காட்டியது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கி |
01:32 | அதற்கு “for hyphen loop dot rb” என பெயரிடுக |
01:36 | “for” loop க்கான ஒரு உதாரணத்தைக் கொண்டுள்ளேன். |
01:39 | இந்த உதாரணத்தில் உள்ள code ஐ டைப் செய்யலாம். |
01:44 | இந்த உதாரணத்தில் ஒரு “for” loop ஐ declare செய்துள்ளோம் . |
01:47 | 1 முதல் 20 வரை எண்களின் ஒரு தொகுப்பை கொணடுள்ளோம். |
01:50 | “for” loop னுள் “i” என்ற ஒரு variable ஐ declare செய்துள்ளோம். |
01:55 | 1 முதல் 20 வரையான எண்களில் முதல் எண்ணுக்கு variable “i” .... initialize செய்யப்படுகிறது. |
02:00 | “for” loop declaration ஆனது 1 முதல் 20 வரையான எண்களின் மீதும் code ஐ iterate செய்யவைக்கிறது. |
02:07 | “for” loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் “puts” method வெளியீட்டை உருவாக்கும் பொறுப்புடையது. |
02:14 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க |
02:17 | ruby space for hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க |
02:22 | வெளியீடு 1 முதல் 20 வரையான எண்களின் ஒரு array ஆக இருக்கும். |
02:26 | இந்த உதாரணத்தில், ஒரு inclusive range க்காக “for” loop ஐ declare செய்துள்ளோம். |
02:31 | இது 1 முதல் 20 வரையான அனைத்து எண்களையும் கொண்டுள்ளது. |
02:35 | அடுத்து, ஒரு non-inclusive range க்காக “for” loop ஐ செயல்படுத்துவதை காண்போம். |
02:41 | code ன் அடுத்த பகுதியை டைப் செய்வோம். |
02:44 | Non-inclusive என்பதில் objectகளின் தொகுதியில் கடைசி element சேர்க்கப்படமாட்டாது. |
02:49 | இங்கே 1 முதல் 20 வரையான எண்களின் non-inclusive range க்கு “for” loop செயல்படுத்தப்படுகிறது. |
02:55 | வெளியீட்டில் எண் 20 அச்சடிக்கப்படவில்லை என்பதை விரைவில் காண்பீர்கள். |
02:59 | எண்களுக்கு இடையே மூன்று புள்ளிகளை வைக்கும்போது கடைசி எண் சேர்க்கப்படுவதில்லை. |
03:04 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space for hyphen loop dot rb |
03:13 | பின் வெளியீட்டை காண்க. |
03:17 | இப்போது வெளியீடு எண்களின் ஒரு array ஆக இருக்கும் ஆனால் எண் 20 அதில் இல்லை. |
03:22 | இப்போது, உங்கள் சொந்த “for” loop ஐ எழுத உங்களால் முடியும். |
03:27 | Ruby ல் “each” loop க்கான syntax பின்வருமாறு: |
03:31 | “objectகளின் தொகுப்பு” dot each do item |
03:36 | ruby code end |
03:38 | இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
03:42 | basic level Ruby டுடோரியல்களில் காட்டியது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கி |
03:46 | அதற்கு each hyphen loop dot rb என பெயரிடுக |
03:50 | நான் ஏற்கனவே each loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
03:53 | இந்த உதாரணத்தில் உள்ள code ஐ டைப் செய்யலாம். |
03:58 | இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன். |
04:03 | 1 முதல் 20 வரையான எண்களை கொண்டுள்ளோம். |
04:06 | each loop னுள் “i” என்ற ஒரு variable ஐ declare செய்கிறோம். |
04:11 | 1 முதல் 20 வரையான எண்களில் முதல் எண்ணுக்கு variable “i” .... initialize செய்யப்படுகிறது. |
04:17 | each loop declaration ஆனது 1 முதல் 20 வரையான எண்களின் மீதும் code ஐ iterate செய்யவைக்கிறது. |
04:23 | each loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் “puts” method வெளியீட்டை உருவாக்கும் பொறுப்புடையது. |
04:30 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space each hyphen loop dot rb |
04:39 | பின் வெளியீட்டை காண்க. |
04:43 | வெளியீடு 1 முதல் 20 வரையான எண்களின் ஒரு array ஆக இருக்கும். |
04:46 | மேலுள்ள உதாரணத்தில் ஒரு inclusive range க்காக each loop ஐ declare செய்தோம். |
04:51 | இது 1 முதல் 20 வரையான அனைத்து எண்களையும் கொண்டுள்ளது. |
04:54 | அடுத்து, ஒரு non-inclusive range க்காக each loop ஐ செயல்படுத்துவதை காண்போம். |
05:00 | code ன் இந்த பகுதியை டைப் செய்ய தொடங்குவோம். |
05:04 | Non-inclusive என்பதில் objectகளின் தொகுதியில் கடைசி element சேர்க்கப்படமாட்டாது. |
05:10 | இங்கே 1 முதல் 20 வரையான எண்களின் non-inclusive range க்கு “each” loop செயல்படுத்தப்படுகிறது. |
05:16 | வெளியீட்டில் எண் 20 அச்சடிக்கப்படவில்லை என்பதை விரைவில் காண்பீர்கள். |
05:20 | எண்களுக்கு இடையே மூன்று புள்ளிகளை வைக்கும்போது கடைசி எண் சேர்க்கப்படுவதில்லை. |
05:25 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க ruby space each hyphen loop dot rb |
05:34 | பின் எண்டரை அழுத்துக. |
05:39 | இப்போது, உங்கள் சொந்த “each” loop ஐ எழுத உங்களால் முடியும். |
05:44 | எந்த looping construct ஐ தேர்ந்தெடுப்பது என்பதை எவ்வாறு தீர்மானிப்போம்? |
05:48 | for loop construct ஐ ஞாபகப்படுத்த முயற்சிப்போம். |
05:53 | முதல் உதாரணத்தில், for ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரையான எண்களின் மீது iterate செய்தோம். |
05:59 | டெர்மினலில் ruby space for hyphen loop dot rb ஐ இயக்கி வெளியீட்டை காண்க. |
06:08 | இப்போது gedit ல் code ஐ காண்க |
06:11 | for loop ஐ செயலாக்கும்போது, Ruby உண்மையில் each method யே பின்புலத்தில் அழைக்கிறது. |
06:16 | மேலும் each அல்லது for ஐ அழைப்பது ஒரே வெளியீட்டையே தரும். |
06:21 | for ஐ அழைத்தாலும் அது each ஐ அழைப்பதால், அதற்கு பதிலாக each loop ஐ பயன்படுத்துவதே தகுந்தது. |
06:28 | இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
06:30 | சுருங்கசொல்ல. |
06:32 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:33 | for loop ன் பயன் |
06:35 | each construct ன் பயன் |
06:38 | for க்கு பதிலாக each ஐ பயன்படுத்துவதற்கான காரணம் |
06:41 | மேலுள்ள looping constructகளை பயன்படுத்தி உதாரணங்கள் |
06:45 | பயிற்சியாக |
06:47 | 1 முதல் 20 வரையான எண்களில் இரட்டை படை எண்களை வெளியீடாக பெற அதற்கான loop construct ஐ பயன்படுத்தி ruby program எழுதுக |
06:56 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:00 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:03 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:08 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:14 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:18 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:33 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |