Digital-Divide/C2/How-to-manage-the-train-ticket/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:38, 28 November 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 IRCTC ல் வாங்கிய ரயில் பயணச்சீட்டுகளை கையாளுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.09 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, irctc ன் முன் பரிவர்த்தனைகளை எவ்வாறு கையாளுவது
00.16 எவ்வாறு பயணச்சீட்டுகளின் நிலையை சோதிப்பது
00.22 பயணச்சீட்டை எவ்வாறு அச்சடிப்பது
00.25 பயணச்சீட்டை எவ்வாறு இரத்துசெய்வது,
00.27 இரத்துசெய்தவற்றை எவ்வாறு பார்ப்பது மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கான தானியங்கி மின்னஞ்சல்.
00.35 ரயில் பயணசீட்டு முன்பதிவிற்கு பல தனியார் வலைத்தளங்கள் உள்ளன.
00.39 சில பிரபலமான வலைத்தளங்களை காண்போம்.
00.43 IRCTC உடன் அவற்றை ஒப்பிடுவோம்
00.48 இப்போது IRCTC ல் முன்பதிவு செய்யவதை காண்போம், irctc வலைத்தளத்தில் login செய்கிறேன்.
01.13 கீழே வருகிறேன்.
01.15 transactions இணைப்பு மீது க்ளிக் செய்கிறேன் இங்கே booked history உள்ளது.
01.21 booked history க்கு செல்வோம், இது password ஐ கேட்கிறது.
01.27 password ஐ உள்ளிடுகிறேன். Go ஐ அழுத்துக
01.38 இது PNR number பற்றி சொல்கிறது.
01.44 இங்கே பயணச்சீட்டுகளின் பட்டியல் உள்ளது.
01.46 இதன் மீது க்ளிக் செய்து get PNR status மீது க்ளிக் செய்க. இது wait listed , 162 என சொல்கிறது.
01.57 இதை மூடுகிறேன். இதை ஒரு printout எடுக்க முடியும், இதை அழுத்துக.
02.07 இதில் இப்போது print ஐ அழுத்தினால் அது அச்சடிக்கப்படும்.
02.12 slideகளுக்கு திரும்ப வருகிறேன். அடுத்த slide க்கு செல்வோம்.
02.17 இப்போது ஒரு பயணச்சீட்டை எவ்வாறு இரத்து செய்வது என காண்போம்.
02.21 இந்த பயணச்சீட்டை நான் இரத்து செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும்.
02.24 எனவே இந்த பயணச்சீட்டை இரத்து செய்வோம்
02.41 இதை இரத்து செய்ய விரும்புகிறேன், இதை தேர்ந்தெடுக்கிறேன்.
02.44 எனக்கு இந்த பயணச்சீட்டு வேண்டாம்.
02.55 select for cancel என்கிறது, சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் எனவே நாம் இதை தேர்ந்தெடுக்கவேண்டும்.
03.07 இருவரில் ஒருவரின் பயணச்சீட்டை மட்டும் இரத்து செய்ய விரும்பினால் அவ்வாறு கூட இங்கு செய்ய முடியும்
03.15 அந்த நபரின் பெட்டியில் மட்டும் குறியிட்டால் போதும். எனவே இதை க்ளிக் செய்து பின் cancel ticket மீது க்ளிக் செய்க.
03.22 இப்போது Are you sure you want to cancel the E-ticket என சொல்கிறது. நான் OK என்கிறேன்
03.33 இது இரத்து செய்யப்பட்டதன் தகவல்களை காட்டுகிறது. பணம் ரூபாய் 20 குறைக்கப்பட்டதாக சொல்கிறது.
03.39 Cash paid Rs.89. இணைய சேவைக்காக 10 ரூபாய் செலுத்தினேன்.
03.45 20 ரூபாய் கழிக்கப்பட்டது.
03.47 ரூபாய் 69 ஐ நாம் திரும்ப பெற்றேன். எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதோ அதற்கே அந்த பணம் திரும்ப அனுப்பப்படும்
03.57 தேவையென்றால் ஒரு print out எடுத்துக்கொள்ளலாம்.
04.01 history க்கு திரும்ப வருகிறேன். நம் slide க்கு வருகிறேன்.
04.07 அடுத்த slide க்கு செல்வோம்.
04.10 இப்போது இரத்துசெய்தவற்றை எவ்வாறு காண்பது என விளக்குகிறேன்.
04.17 எனவே மீண்டும், cancelled history மீது க்ளிக் செய்கிறேன்.
04.26 எனவே என் password ஐ உள்ளிடுகிறேன்.
04.31 Go ஐ அழுத்துகிறேன்
04.35 history for the canceled PNR will be available following day of cancellation, என சொல்கிறது.
04.47 ஆனால் அது உடனியாக காட்டப்படுவது போன்று தெரிகிறது. எனவே இரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் இங்கு பட்டியலிடப்படும்.
04.54 நம் slideகளுக்கு திரும்ப வருகிறேன்.
04.56 அடுத்த slide க்கு செல்வோம்.
04.59 இப்போது பணத்தை திரும்பப்பெறுவதற்கான ஒரு தானியங்கி மின்னஞ்சலை காட்டுகிறேன்.
05.07 இந்த மின்னஞ்சலை ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
05.09 இது சொல்வது, ரூபாய்.69 இங்கு கொடுக்கப்பட்டுள்ள PNR க்கு திரும்ப அனுப்பப்படும்.
05.21 நம் slideகளுக்கு திரும்ப வருகிறேன். அடுத்த slideக்கு செல்வோம்.
05.26 ரயில் முன்பதிவிற்கு சில பயனுள்ள தனியார் வலைத்தளங்கள் உள்ளன.
05.30 இப்போது அவற்றை காண்போம்.
05.38 நான் ஏற்கனவே Clear trip ஐ திறந்துவைத்துள்ளேன்.
05.41 இப்போது Make my trip பக்கத்தை காட்டுகிறேன்.
05.48 Yatra.com வலைப்பக்கத்தை காண்போம்.
05.52 நம் slideகளுக்கு திரும்ப வருவோம். அடுத்த slideக்கு செல்கிறேன்.
05.58 இப்போது IRCTC தனியார் வலைத்தளங்களுடன் ஒப்பிடுவோம்.
06.03 irctc ன் பயன்கள் யாவை?
06.06 தனியார் வலைத்தளங்களில் அனைத்து ரயில்களும் பயட்டியலிடப்படுவதில்லை.
06.10 தனியார் வலைத்தளங்களில் கிட்டத்தட்ட ரூபாய். 20 வரை செலவு அதிகமாகும்.
06.16 தனியார் வலைத்தளம் காலை நேரங்களில் தாமதமாக திறக்கிறது,
06.19 தனியார் வலைத்தளத்தை irctc ஐ விட குறுகிய நேர இடைவெளியில் மட்டுமே அணுகமுடிகிறது. irctc காலை 8 மணிக்கு திறக்கிறது தனியார் வலைத்தளம் காலை 10 மணிக்கே திறக்கிறது.
06.29 உதாரணமாக இப்போது தனியார் வலைத்தளங்களின் நன்மைகளை காண்போம்.
06.36 சிலசமயங்களில் தனியார் வலைத்தளங்கள் irctc ஐ வேகமாக இருக்கும்.
06.42 விமானம் மற்றும் பேருந்துகளை முன்பதிவு செய்யவும் தனியார் வலைத்தளம் உதவுகிறது.
06.47 இதனால் அனைத்து பயணத் தகவல்களும் ஒரே இடத்தில் பரமரிக்கமுடிகிறது.
06.52 தனியார் வலைத்தளம் முந்தைய தேடல்களையும் நினைவுவைத்து கொள்ளலாம்.
06.58 தனிப்பட்ட முறையில் நான் irctc மற்றும் தனியார் வலைத்தளம் இரண்டையும் பயன்படுத்துகிறேன்.
07.05 இப்போது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி காண்போம்.
07.09 http://spoken- tutorial.org/what is spoken tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07.17 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்கசொல்கிறது.
07.20 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07.26 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07.31 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07.35 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07.40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07.43 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07.50 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ல் கிடைக்கும்
07.59 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst