C-and-C++/C2/Tokens/Tamil
From Script | Spoken-Tutorial
width="50%" | Time | width="50%" | Narration |
00:01 | 'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு | ||
00:06 | இந்த tutorial-லில்,tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம் | ||
00:12 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் | ||
00:15 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
00:20 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1. | ||
00:33 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | ||
00:37 | Token என்பதுData types,Variables,Constants மற்றும்Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை. | ||
00:46 | நம் program உடன் ஆரம்பிக்கலாம் | ||
00:49 | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன் | ||
00:53 | அதை திறக்கிறேன். file பெயர் Tokens .c என்பதை கவனிக்கவும் | ||
01:04 | இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம் | ||
01:09 | code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file. | ||
01:16 | இது நம் main function. | ||
01:20 | இங்கே, int என்பதுkeyword | ||
01:22 | keywords ன் பொருள்compiler க்குத் தெரியும். | ||
01:26 | a என்பது integervariable | ||
01:29 | இதற்கு மதிப்பு 2 ஐ assign செய்கிறோம் | ||
01:32 | இதுதான் initialization எனப்படும். | ||
01:35 | variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும். | ||
01:43 | இங்கே , b என்பது constant. | ||
01:46 | b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம். | ||
01:53 | read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது | ||
01:58 | keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம் | ||
02:06 | Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும் | ||
02:11 | Keywords ஐvariable பெயராக பயன்படுத்த முடியாது | ||
02:15 | C ல் 32' keywords' உள்ளன | ||
02:18 | அவற்றில் சில,auto,break,case,char,const,' default',enumextern | ||
02:28 | Constants என்பவை நிலையான மதிப்புகள். | ||
02:34 | program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன , Numeric constants மற்றும் Character constants. | ||
02:45 | program க்குப் போகலாம். | ||
02:47 | 'இங்கே, float என்பது variable c ன் data type. | ||
02:52 | மதிப்பு1.5 உடன் இதை assign செய்துள்ளோம் | ||
02:57 | Data type என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும் | ||
03:05 | இங்கே, d என்பதுvariable | ||
03:07 | Char மற்றும் single quotes... நாம்character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன. | ||
03:13 | எனவே,d என்பது மதிப்பு'A' ஐ சேமிக்கும் character variable | ||
03:20 | int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது. | ||
03:30 | a,c மற்றும் d ஆகியவைvariables | ||
03:36 | slideகளுக்கு வருவோம். | ||
03:38 | datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம் | ||
03:48 | integer data type உடன் ஆரம்பிப்போம் | ||
03:51 | இது int என declare செய்யப்படுகிறது | ||
03:53 | integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம் | ||
04:01 | அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f | ||
04:09 | character data type க்கு, char மற்றும் %c | ||
04:15 | double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம் | ||
04:25 | இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம் | ||
04:29 | இதுIntegerdata type ன் வீச்சு-32,768 to 32,767 | ||
04:34 | இதுFloating point ன் வீச்சு 3.4E +/-38 | ||
04:39 | இதுCharacter ன் வீச்சு-128 to 127 | ||
04:42 | மற்றும் இதுDouble ன் வீச்சு1.7E +/-308 | ||
04:48 | variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. | ||
04:56 | இப்போது variables ஐ பார்ப்போம். | ||
05:00 | Variable என்பது data பெயர். | ||
05:03 | இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம். | ||
05:06 | மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம். | ||
05:10 | variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும் | ||
05:15 | variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும் | ||
05:19 | உதாரணமாகjohn,marks,sum போல | ||
05:24 | நம் program க்கு வருவோம். | ||
05:27 | இங்கே,' printf' என்பது function க்கானidentifier பெயர் | ||
05:32 | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம். | ||
05:38 | Identifiers என்பவை user defined பெயர்கள் | ||
05:41 | identifier ... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை | ||
05:46 | மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை | ||
05:51 | முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும். | ||
05:55 | நம் programக்கு வருவோம் | ||
05:58 | இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம் | ||
06:05 | இது return statement. save ஐ சொடுக்கவோம். | ||
06:10 | program ஐ இயக்குவோம் | ||
06:12 | Ctrl,Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
06:21 | compile செய்ய எழுதுகgcc tokens.c -o tok பின்' Enter' செய்க | ||
06:30 | execute செய்ய எழுதுக./tok | ||
06:35 | வெளியீடு காட்டப்படுகிறது | ||
06:39 | தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம் | ||
06:44 | மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன | ||
06:48 | இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம். | ||
06:54 | இது ஏனேனில் இங்கே இருப்பது%.2f. | ||
06:59 | தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது | ||
07:04 | இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும் | ||
07:09 | அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம் | ||
07:16 | Save ஐ சொடுக்கவும் | ||
07:20 | terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம் | ||
07:29 | தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம் | ||
07:33 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் | ||
07:37 | program க்கு வருவோம் | ||
07:40 | இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன் | ||
07:42 | முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும் | ||
07:50 | file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும் | ||
07:58 | header file ஐ iostream என மாற்றுவோம | ||
08:03 | using statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும். | ||
08:11 | ஒரு வரியை print செய்ய C++ ல்cout<< function' பயன்படுத்துவதால் printf statement ஐcout statement ஆக மாற்றவும் | ||
08:21 | Search for and replace text option ஐ சொடுக்கவும் | ||
08:28 | இங்கே எழுதுக printf opening bracket “(” | ||
08:33 | பின் இங்கே எழுதுக, | ||
08:35 | cout இரண்டு opening angle brackets “<<”. | ||
08:40 | Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும். | ||
08:45 | format specifier /n நமக்கு தேவையில்லை | ||
08:50 | அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம். | ||
08:54 | பின் இரண்டு opening angle brackets ஐ இடவும். | ||
09:01 | Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும் | ||
09:06 | மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம் | ||
09:09 | double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும் | ||
09:20 | program ஐ இயக்குவோம். terminal வருவோம். | ||
09:24 | compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1 | ||
09:35 | இங்கே tok1 உள்ளது | ||
09:36 | ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க | ||
09:48 | இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க | ||
09:55 | வெளியீடு காட்டப்படுகிறது | ||
09:59 | நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் | ||
10:03 | program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம். | ||
10:13 | Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம் | ||
10:15 | terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன் | ||
10:22 | முன்பு போல compile செய்வோம் | ||
10:26 | tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம். | ||
10:36 | program க்கு வருவோம் | ||
10:40 | இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை | ||
10:46 | program இயங்கும்போது அவை மாறாது. | ||
10:49 | அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம் | ||
10:54 | இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம் | ||
10:57 | மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம் | ||
11:01 | முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
11:09 | இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம் | ||
11:12 | program க்கு வருவோம். | ||
11:15 | இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும் | ||
11:21 | execute செய்வோம். terminal க்கு வருவோம். | ||
11:25 | முன்போல Compile செய்வோம் | ||
11:28 | tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம். | ||
11:34 | program க்கு வருவோம். | ||
11:40 | ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும். | ||
11:47 | இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம். | ||
11:53 | பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும் | ||
11:59 | Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம் | ||
12:02 | terminal க்கு வருவோம் | ||
12:04 | முன்போல Compile செய்து இயக்குவோம். | ||
12:06 | ஆம் வேலை செய்கிறது | ||
12:14 | slideகளுக்கு வருவோம். | ||
12:15 | இந்த tutorial-லில் நாம் கற்றது | ||
12:18 | Data types உதாரணமாக int, double, float | ||
12:24 | Variables உதாரணமாக int a=2; | ||
12:29 | Identifiers உதாரணமாக printf() | ||
12:34 | Constant உதாரணமாக double const b=4; | ||
12:40 | இப்போது பயிற்சி | ||
12:41 | எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக. | ||
12:45 | குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100 | ||
12:51 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது[[1]] | ||
12:57 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
13:01 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
13:11 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
13:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
13:30 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
13:35 | தமிழாக்கம் பிரியா. நன்றி |