GChemPaint/C3/Features-of-GChem3D/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் சேர்மங்களின் பகுப்பாய்வு (Analysis of Compounds) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:10 | * மூலக்கூறின் contextual menu |
00:12 | * மூலக்கூறை .mol format ல் சேமித்தல் |
00:15 | * வினையை சேர்த்தல் மற்றும் திருத்துதல் |
00:18 | * வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல் |
00:22 | * வினை மூலக்கூறுகளை 3D ஆக மாற்றுதல். |
00:26 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:28 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:32 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:37 | இணைய இணைப்பும் தேவை. |
00:41 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும் |
00:46 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:52 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
00:55 | Use or manage templates tool மீது க்ளிக் செய்க. |
00:59 | Templates tool property பக்கம் கீழே திறக்கிறது. |
01:02 | Templates கீழிறங்கு பட்டியலில் Amino Acids மீது க்ளிக் செய்க. |
01:07 | பட்டியலில் Alanine ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:11 | அலனைன் (Alanine) ன் அமைப்பு Templates property பக்கத்தில் ஏற்றப்படுகிறது. |
01:16 | அந்த அமைப்பை ஏற்ற அதன் மீது க்ளிக் செய்து பின் காட்சிப் பகுதியில் க்ளிக் செய்க. |
01:21 | அலனைன் (Alanine) மூலக்கூறின் contextual menu பற்றி விளக்குகிறேன். |
01:26 | மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க. |
01:29 | ஒரு துணை-menu திறக்கிறது. |
01:31 | Molecule ஐ தேர்ந்தெடுக்கவும்; அருகே ஒரு contextual menu திறக்கிறது. |
01:36 | contextual menu பல்வேறு menu ஐடம்களை கொண்டுள்ளது, அதில் நாம் காணப்போவது- |
01:43 | * NIST WebBook page for this molecule |
01:46 | * PubChem page for this molecule |
01:48 | * Open in Calculator |
01:51 | NIST Web page for this molecule மீது க்ளிக் செய்க |
01:55 | அலனைனின் NIST இணையப்பக்கம் திறக்கிறது. |
01:59 | அலனைன் பற்றிய அனைத்து தகவல்களையும் இணையப்பக்கம் காட்டுகிறது. |
02:03 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) திருத்திக்கு வருவோம். |
02:06 | PubChem page for this molecule ஐ திறக்க அலனைன் மீது ரைட் க்ளிக் செய்க. |
02:12 | இந்த இணையப்பக்கத்தில் அலனைன் அமைப்பை க்ளிக் செய்க. |
02:16 | 2D Structure மற்றும் 3D Conformer tabகளுடன் ஒரு புதியப்பக்கம் தெரிகிறது. |
02:22 | முப்பரிமாணத்தில் அலனைன் ஐ காண 3D Conformer tab மீது க்ளிக் செய்க. |
02:28 | காட்டப்படும் 3D அமைப்பின் மீது க்ளிக் செய்க. |
02:31 | இது ஒரு தனி விண்டோவில் மேலேயும் இடப்பக்கமும் சில கட்டுப்படுத்தும் கருவிகளுடன் அந்த அமைப்பை திறக்கிறது. |
02:37 | பல்வேறு திசைகளில் அமைப்பை சுழற்ற Rotation ஐகான் மீது க்ளிக் செய்க. |
02:43 | ஹைட்ரஜன்களை காட்ட அதே பக்கத்தில், H மீது க்ளிக் செய்க. |
02:48 | இவை ஹைட்ரஜன்கள். |
02:51 | மீண்டும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவுக்கு வருவோம். |
02:53 | அலனைன் மீது ரைட் க்ளிக் செய்து; Open in Calculator தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
03:00 | Chemical calculator விண்டோ திறக்கிறது. |
03:03 | இல்லையெனில் Overview டுடோரியலில் பார்த்தது போலசினாப்டிக் பேக்கேஜ் மேனேஜரை (Synaptic Package Manager), பயன்படுத்தி அதை நிறுவவும். |
03:10 | இந்த விண்டோவின் அடியில் இரு tabகள் உள்ளன - Composition மற்றும் Isotopic Pattern. |
03:16 | Composition tab பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது- |
03:19 | * Formula |
03:21 | * Raw formula |
03:23 | * g.mol-1 ( gram.mole-inverse) ல் Molecular weight |
03:26 | * சேர்மத்தின் தனிம நிறை சதவிகித(%) பகுப்பாய்வு. |
03:32 | Isotopic Pattern tab மீது க்ளிக் செய்க. |
03:35 | இது சேர்மத்தின் மூலக்கூறு எடையில் (Molecular weight) உச்சத்துடன்..... நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தைக் காட்டுகிறது . |
03:42 | பயிற்சியாக |
03:43 | 1. Templates பட்டியலில் இருந்து மற்ற Amino Acid களை தேர்ந்தெடுக்கவும். |
03:46 | 2. அவற்றின் Composition மற்றும் Isotopic pattern ஐ பெறவும். |
03:51 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன். |
03:54 | 1,3-ப்யூட்டடைன் (butadiene) அமைப்பை வரைவோம். |
03:58 | Add a chain tool மீது க்ளிக் செய்க. |
04:01 | 4 கார்பன்களுக்கும் அதை க்ளிக் செய்து இழுக்கவும். |
04:04 | Add a bond tool மீது க்ளிக் செய்து... இரட்டை பிணைப்புகளை உருவாக்க முதல் மற்றும் மூன்றாவது பிணைப்பு நிலைகளில் க்ளிக் செய்க. |
04:13 | அணுக்களைக் காட்ட ஒவ்வொரு நிலையிலும் ரைட் க்ளிக் செய்க. |
04:17 | Atom மீது க்ளிக் செய்து பின் Display symbol மீது க்ளிக் செய்க. |
04:22 | 1,3-ப்யூட்டடைன் (butadiene) 2D அமைப்பை 3D அமைப்பாக மாற்ற, tool bar ல் Save ஐகான் மீது க்ளிக் செய்க. |
04:30 | Save as dialog box திறக்கிறது. |
04:33 | File type புலத்தில் MDL Molfile Format ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:39 | file பெயரை 1,3-butadiene என டைப் செய்க. |
04:42 | Desktop ல் file ஐ சேமிக்க Desktop ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:47 | பின் Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:50 | மாறாக, .mol அல்லது .mdl நீட்சியுடன் நேரடியாக file ஐ சேமிக்கலாம். |
04:56 | உதாரணமாக, file பெயரை 1,3butadiene.mol அல்லது .mdl என டைப் செய்க |
05:06 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
05:09 | 3D ல் அமைப்பை காண, மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க. |
05:12 | Open With Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
05:17 | இதுதான் 3D ல் 1,3 ப்யூட்டடைன் (butadiene). |
05:20 | அமைப்பில் நம்மால் மாற்றத்தை செய்ய முடியாது என்பதை கவனிக்க. |
05:23 | அமைப்பை சுழற்ற, அமைப்பின் மீது கர்சரை வைத்து மவுஸை பிடித்து இழுக்கவும். |
05:31 | பயிற்சியாக, பென்சீன் (Benzene) அமைப்பை 2D ல் இருந்து 3D ஆக மாற்றவும். |
05:36 | இப்போது வேதி வினைகள் (chemical reactions) மற்றும் வினை நிபந்தனைகளை (reaction conditions) வரையக் கற்போம். |
05:41 | இது எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Alcoholic Potassium hydroxide) மற்றும் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Aqueous Potassium hydroxide) உடன் வினைப்புரிந்து முறையே ஈத்தீன் (Ethene) மற்றும் எத்தனாலை (Ethanol) பெற வேதி வினை ஆகும். |
05:52 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன். |
05:55 | முதலில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் அமைப்பை வரைவோம் |
05:59 | Add a chain tool மீது க்ளிக் செய்க. |
06:01 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
06:04 | முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அணுக்களைக் காட்ட அந்த சங்கிலியின் மீது ரைட் க்ளிக் செய்க. |
06:10 | Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:13 | அட்டவணையில் Cl ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:16 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
06:20 | மூன்றாம் பிணைப்பு நிலையின் மீது க்ளிக் செய்க. |
06:23 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பு வரையப்பட்டது. |
06:26 | Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க. |
06:31 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. டைப் செய்க Alc.KOH. |
06:37 | மீண்டும் க்ளிக் செய்து டைப் செய்க Aq.KOH |
06:42 | Add an arrow for an irreversible reaction tool மீது க்ளிக் செய்க. |
06:47 | இங்கே இந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி Arrow length ஐ மாற்றலாம். |
06:51 | arrow length ஐ 280 ஆக அதிகரிக்கிறேன். |
06:54 | எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) க்கு அருகே காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
06:58 | எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) க்கு கீழே க்ளிக் செய்க. |
07:01 | அம்புக்குறியை கீழ்நோக்கியவாறு அமைக்க மவுஸை பிடித்து சுழற்றவும். |
07:05 | Selection tool மீது க்ளிக் செய்க. |
07:08 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) ஐ முதல் அம்புகுறியின் மீது வைக்கவும். |
07:13 | நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) (Aq.KOH) ஐ இரண்டாம் அம்புக்குறியின் அருகில் வைக்கவும். |
07:18 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium hydroxide)(Alc.KOH) ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:22 | அம்புக்குறியின் மீது ரைட் க்ளிக் செய்க. |
07:23 | ஒரு துணை-menu திறக்கிறது. |
07:25 | Arrow ஐ தேர்ந்தெடுத்து Attach selection to arrow மீது க்ளிக் செய்க. |
07:29 | Arrow associated என்ற தலைப்புடன் ஒரு dialog box திறக்கிறது. |
07:34 | Role கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்க. |
07:37 | பட்டியலில் Catalyst ஐ தேர்ந்தெடுக்கவும். Close மீது க்ளிக் செய்க. |
07:42 | ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) , ஒரு வினையூக்கி (catalyst) ஆக அந்த அம்புக்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என காண அதை இழுக்கவும். |
07:49 | நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide)(Aq.KOH) க்கும் அந்த செயல்முறையை செய்வோம். |
07:58 | வினையூக்கியாக (catalyst) உள்ளதா என காண அதை இழுக்கவும். |
08:02 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பை தேர்ந்தெடுக்க Selection tool மீது க்ளிக் செய்க. |
08:06 | பிரதி எடுக்க CTRL + C ஐ அழுத்தி அமைப்புகளை ஒட்ட இருமுறை CTRL+V ஐ அழுத்துக. |
08:11 | அமைப்புகளை இழுத்து சரியான இடத்தில் வைக்கவும். |
08:15 | இந்த வினைகளில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ஈத்தீனை (Ethene) ஐ கொடுக்க ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic potassium Hyroxide) உடன் வினைபுரிகிறது . |
08:21 | எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) எத்தனாலை (Ethanol) ஐ கொடுக்க நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) உடன் வினைப்புரிகிறது. |
08:27 | ஈத்தீனை (Ethene) பெற, Eraser tool ஐ க்ளிக் செய்து எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl பிணைப்பை நீக்குக. |
08:34 | ஈத்தேன் (Ethane) உருவாக்கப்பட்டது. |
08:37 | Tool box ல் Current element கார்பனா என உறுதிசெய்க. |
08:42 | பின் ஒரு இரட்டை பிணைப்பை பெற Add a bond tool மீது க்ளிக் செய்து அந்த பிணைப்பின் மீது க்ளிக் செய்க. |
08:48 | ஈத்தீன் (Ethene) உருவாக்கப்பட்டது. |
08:50 | எத்தனாலை (Ethanol) பெற, விசைப்பலகையில் O ஐ அழுத்துக. |
08:54 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க |
08:58 | பின் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl மீது க்ளிக் செய்க. |
09:02 | வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளைப்பொருள்களை 2D ல் இருந்து 3D க்கு மாற்றலாம். |
09:07 | ஒரு புது file ஐ திறந்து, எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) ஐ பிரதி எடுத்து அதை புது file னுள் ஒட்டுக. |
09:15 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
09:17 | Save as dialog box திறக்கிறது. |
09:20 | file பெயரை Ethyl Chloride.mol என டைப் செய்க |
09:24 | Desktop ல் உங்கள் file ஐ சேமிக்க Desktop மீது க்ளிக் செய்க. |
09:28 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
09:31 | அதேபோல ஈத்தீனையும் (Ethene) புது file ல் பிரதி எடுக்கவும். |
09:34 | Ethene.mol என சேமிக்கவும். |
09:37 | எத்தனாலை (Ethanol) ஒரு புதிய file னுள் பிரதி எடுக்கவும். |
09:39 | Ethanol.mol என சேமிக்கவும் |
09:42 | அந்த fileகளை நான் ஏற்கனவே என் Desktop ல் சேமித்துள்ளேன். |
09:46 | நடப்பு விண்டோவை minimize செய்கிறேன். |
09:49 | என் file களை நான் சேமித்துள்ள Desktop folder க்கு செல்கிறேன். |
09:54 | 3D ல் சேர்மத்தைக் காண, அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து, Open with Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
10:02 | அதேபோல, Molecules viewer உடன் அனைத்து fileகளையும் திறக்கிறேன் |
10:07 | 3D ல் சேர்மங்களை கவனிக்கவும். |
10:11 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
10:14 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:16 | * NIST WebBook page for this molecule. |
10:19 | * Pub-Chem page for the molecule |
10:22 | * Chemical calculator ஐ பயன்படுத்தி சேர்மத்தின் மூலக்கூறு எடையை கண்டறிதல் |
10:25 | * ஒரு மூலக்கூறின் நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தை பெறுதல் |
10:29 | * .mol format ல் மூலக்கூறை சேமித்தல் |
10:32 | * வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை ( reagents) வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல் |
10:36 | * வினையை செர்த்தல் மற்றும் திருத்துதல் |
10:39 | * வினை மூலக்கூறுகளை 3D அமைப்புகளாக மாற்றுதல். |
10:42 | பயிற்சியாக |
10:44 | பின்வரும் வேதிவினைகளை வரைக:
1)ஒரு வினையூக்கியாக (catalyst) கார்பன் டெட்ரா க்ளோரைட் (Carbon tetra chloride)(CCl4) உடன் ப்ரோபேன் (Propene) (C3H6)(C3H6) மற்றும் ப்ரோமைன் (Bromine)(Br-Br) மூலக்கூறுகள். |
10:51 | ஒரு வினையூக்கியாக (catalyst) நீரற்ற அலுமினியம் க்ளோரைட் (Anhydrous Aluminum Chloride)(AlCl3) உடன் பென்சீன் (Benzene) மற்றும் க்ளோரின் (Chlorine)(Cl-Cl) மூலக்கூறுகள். |
10:57 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
11:01 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial |
11:05 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:17 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:20 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:36 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |