Python/C3/Dictionaries/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:32, 12 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Timing Narration
0:01 'dictionaries' குறித்த spoken tutorial க்கு நல்வரவு!
0:06 இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது
  1. dictionaries உருவாக்குதல்.
  2. dictionaries இல் data வை Add மற்றும் delete செய்வது.
  3. dictionaries இலிருந்து data Retrieve செய்வது.
  4. container-ship of keys க்கு சோதிப்பது.
  5. elements மீது Iterate செய்வது.
0:20 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Basic datatypes மற்றும் operators"டுடோரியலை முடிக்கவும்.
0:28 dictionary என்பது general ஆக, சொற்களின் பொருளை காண உருவாக்கப்பட்டது.
0:35 அதே போல, Python dictionary யும் ஒரு specific key ஐ தேடிப்பார்க்க மற்றும் பொருத்தமான value ஐ retrieve செய்யவும் Design செய்யப்பட்டது.
0:43 Dictionaries என்பன data structures; அவை key-value mappings ஐ தருகின்றன.
0:48 Dictionaries … list களை போன்றனவே; வித்தியாசம் என்னவெனில் values க்கு integer indexes இல்லாமல், dictionaries இல் keys அல்லது strings index களாக உள்ளன.
0:58 ipython interpreter ஐ துவக்குவோம். ipython
1:08 ஒரு காலி dictionary ஐ உருவாக்கி துவக்குவோம்.
1:12 IPython interpreter இல் பின் வருவனவற்றை type செய்க: mt underscore dict = closing curly brackets
1:26 ஒரு dictionary ஐ define செய்ய ... list போல இல்லாமல் … இங்கே curly braces பயனாகிறது.
1:33 இப்போது ஒரு... காலியாக இல்லாத ... dictionary ஐ உருவாக்கலாம்.
1:38 ஆகவே type செய்க: extensions = open curly brackets in single quotes jpg colon 'JPEG Image' comma 'py' colon 'Python script' comma

'html' colon 'Html document' comma pdf colon Portable Document Format close curly brackets

2:09 கவனிக்க, ஒவ்வொரு key-value pair உம் ஒரு comma வால் பிரிக்கப்பட்டுள்ளது.
2:17 மற்றும் ஒவ்வொரு key மற்றும் value வும் colon ஆல் பிரிக்கப்பட்டுள்ளது.
2:24 இங்கே, dictionary extension களில் நான்கை define செய்துவிட்டோம்.
2:30 key க்கள் jpg comma py comma html comma மற்றும் pdf.
2:36 வெறும் extensions என .. interpreter இல் type செய்ய … dictionary யின் content ஐ காணலாம்.
2:40 type செய்க: extensions பின் என்டர் செய்க.
2:08 கவனிக்க, dictionaries களில் order ஐ ஊகிக்க முடியாது. மற்றும் value க்கள்... உள்ளிட்ட order இலும் இல்லை... என்பதையும் பார்க்கலாம்.
2:53 lists போல ஒரு dictionary இன் elements ஐ index ஐ பயன்படுத்தி access செய்யலாம். இங்கே key தான் index .
3:06 type செய்க: print extensions within closing brackets மற்றும் single quotes jpg.
3:25 அது JPEG Imageஐ print செய்தது. இப்போது type செய்க: print extensions within square brackets zip.
3:41 இது ஒரு error ஐ தருகிறது. key 'zip' dictionary இல் இல்லை.
3:48 சிறிது நேரம் Pause செய்து மற்ற சில keys ஐ முயற்சி செய்க. |- |3:52 |மேலும் jpg ஐ capital letters இல் எழுதியும் காண்க. |- |3:57 |<continue from paused state> சரி, அது dictionaries ஐ உருவாக்குவது பற்றி. எப்படி items ஐ add அல்லது delete செய்வது? |- |4:09 | புதிய items ஐ dictionaries உள் இப்படி சேர்க்கலாம்...
4:13 type செய்க: extensions within square brackets மற்றும் single quotes cpp is equal to in single quotes C++ then code.
4:35 மற்றும் items ஐ del keyword மூலம் delete செய்யலாம். type செய்க: del space extensions within square brackets மற்றும் single quotes pdf.
4:51 dictionary content ஐ இப்போது check செய்து பார்க்கலாம்.
4:54 type செய்க: extensions.
4:57 மாறுதல்கள் செய்யப்பட்டன.
4:59 இப்போது இன்னொரு விஷயத்தை முயற்சி செய்யலாம். type செய்க: extensions within square brackets மற்றும் single quotes cpp is equal to C++ code மற்றும் source code. பின் மீண்டும் type செய்க: extensions.
5:21 பார்ப்பது போல, புதியதாக எதுவும் சேர்க்கப்படவுமில்லை. error எழவும் இல்லை. நடப்பு value … புதிய வால்யூவால் replace செய்யப்பட்டது.
5:29 இப்போது dictionary இல் ஒரு குறிப்பிட்ட key இருக்கிறதா என check செய்யலாம்.
5:33 அதற்கு பயன்படுத்தும் method in,
5:37 type செய்க: within single quotes py in extensions.
5:45 பின் type செய்க: odt within single quotes in extensions.
5:53 dictionary இல் key இருப்பின் அது True என விடை தரும். இல்லையானால் False என சொல்லும்.
6:00 கவனிக்க, dictionaries இல் check செய்வது container-ship of keys மட்டுமே, values ஐ அல்ல.
6:07 இப்போது keys மற்றும் values ஐ எப்படி retrieve செய்வது என பார்க்கலாம்.
6:10 ஒரு குறிப்பிட்ட dictionary இல் list of the keys ஐ பெற பயன்படுத்தும் method keys() , … list of values க்கு method values()
6:20 அதை முயற்சி செய்ய type செய்யலாம்: extensions dot keys closing brackets.
6:31 dictionary extensions இல் keys list ஐ அது திருப்புகிறது.
6:35 இப்போது மற்றது extensions dot values மற்றும் closing brackets.
6:42 அது dictionary இல் values list ஐ திருப்புகிறது.
6:45 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
6:49 dictionary இல் உள்ள keys மற்றும் values ஐ ஒன்றன் பின் ஒன்றாக Print செய்க.
6:54 solution க்கு terminal க்கு போகலாம்.
6:58 type செய்க:for each in extensions dot keys closing brackets colon then,
   print each comma within double quotes hyphen hyphen greater symbol, extensions மற்றும் within closing brackets each.
7:35 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
7:39 இந்த tutorial இல், நாம் கற்றவை,
7:41 1. dictionaries உருவாக்க namely -- - empty dictionaries - dictionaries with data.
7:45 2. dictionaries இல் key ஐ பயன்படுத்தி elements ஐ அணுகுவது.
7:49 3.ஒரு keyvalue ஐ assign செய்வது, dictionary இல் elements ஐ சேர்ப்பது.
7:55 4. function del மூலம் dictionary இல் elements ஐ நீக்குவது.
8:00 5. methods .keys() மற்றும் .values() ஐ முறையே பயன்படுத்தி

keys மற்றும் values ஐ Retrieve செய்வது.

8:06 6. for loop மூலம் dictionary elements மீது Iterate செய்வது.
8:11 தீர்வு காண self assessment கேள்விகள்
8:15 1. python dictionary இல் Container-ship of values ஐ check செய்யலாம். - true அல்லது false.
8:22 2.Consider the python dictionary ... x is equal to within curly brackets 'a' colon ['a','b','c'], 'b' colon (1, 2, 3), 1 colon then another curly braces 1 colon 'one'comma 2 colon 'two' comma 10 colon within curly brackets 10 colon 'ten', 11 colon 'eleven' and close the curly brackets.
8:52 பின் வரும் code return செய்வது என்ன?
8:58
(1, 2, 3) in x.values(). True. False
9:05 பின் container-ship of values cannot be checked in dictionaries
9:10 The dictionary is invalid
9:13 இதோ விடைகள்:
9:16 1.False.
9:19 python dictionary இல் Container-ship of keys ஐ மட்டுமே check செய்யலாம்.
9:27 2. True
9:31 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
9:35 நன்றி!

Contributors and Content Editors

Priyacst