Python/C3/Loops/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:08, 12 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 'loops' in Python tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த டுடோரியலின் முடிவில், செய்ய முடிவது....
  1. for loopஐ பயன்படுத்துதல்
  2. while loopஐ பயன்படுத்துதல்
  3. break, continue மற்றும் pass statementகளை loop களை கையாள பயன்படுத்துதல்
0:17 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with for" மற்றும் "Conditionals" டுடோரியல்களை முடிக்கவும்.
0:24 ipython interpreter ஐ துவக்குவோம்.
0:28 ipython terminal லில் type செய்க:
0:32 while loop உடன் துவக்குவோம்.
0:34 while loop ... ஒரு condition True ஆக இருக்கும் வரை... repeated execution க்கு பயன்படுகிறது.
0:39 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி print செய்வோம்.
0:45 type செய்க: i = 1
while i less than 10 colon
    print i multiply by i
    i += 2
1:19 இந்த லூப் 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை print செய்கிறது.
1:23 while loop மீண்டும் மீண்டும் condition true வா என check செய்கிறது. அப்படி இருந்தால் loop க்குள் block of code ஐ execute செய்கிறது.
1:30 மற்ற Python இல் உள்ள block போலவே, while block க்குள் உள்ள code 4 space கள் வலப்பக்கம் indent ஆகிறது.
1:41 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
1:49 10 க்கு குறைவான இரட்டைப்படை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி print செய்க.
1:55 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
1:58 type செய்க: i = 2
while i less than 10 colon
    print i multiply by i
    i += 2
2:27 இப்போது 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை for loop ஐ பயன்படுத்தி print செய்வோம்.
2:34 நமக்கு தெரிந்தபடி for loop ஒரு list அல்லது மற்ற எந்த sequential data type மீதும் iterate செய்யும்.
2:40 range function ஐ பயன்படுத்தி ஒரு 10 க்கு குறைவான ஒற்றைப்படை எண்களின் list ஐ பெற்று, அதன் மீது iterate செய்து தேவையானதை print செய்வோம்.
2:48 type செய்க: for n in range within bracket 1 comma 10 comma 2 colon
      print n multiply by n
3:07 முன் போல அதே output ஐ பெறுகிறோம்.
3:10 code இன் வரிகள்குறைவு என்பதை கவனிக்க.
3:13 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
3:19 ' 10 க்கு குறைவான இரட்டைப்படை எண்களின் square களை for loop ஐ பயன்படுத்தி print செய்ய கோட் எழுதுக.
3:24 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
3:26 type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
        print n multiply by n
3:46 இப்போது எப்படி pass, break மற்றும் continue ஆகிய keywords ஐ பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
3:52 ஏற்கெனெவே தெரிந்தபடி pass என்பது ஒரு syntactic filler.
3:56 அது கோட் இல்லாத block களை நிரப்ப உதவுகிறது.
4:02 type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
   pass
   Enter செய்க.


4:20 break இன் பயன் மையத்தில் இருக்கும் லூப்பில் இருந்து வெளி வருவது.
4:24 0 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி பெற்றதை break statement ஐ கொண்டு சற்று மாற்றலாம்.
4:31 type செய்க: i = 1

while True colon

   print i multiply by i
   i += 2
   if i is less than 10 colon
       break
5:10 if while loop இல் இல்லாததால் ஒரு syntax error கிடைக்கிறது;
ஆகவே type செய்க: while True colon
   	print i multiply by i
   	i += 2
   	if i less than 10 colon
       break
if  while loop இல் இருப்பதை உறுதி செய்க.
5:42 continue சொல்வதென்ன? இந்த iteration இல் மீதி loop க்கு execution ஐ தவிர்த்து, இந்த iteration இல் கடைசிக்கு போகவும் .
5:50 0 க்கு குறைவான … ஒற்றைபடை எண்களின் square களை …. மூன்றின் மடங்காக இல்லையானால் …. ப்ரின்ட் செய்ய நினைத்தால் for loop ஐ இப்படி மாற்றலாம்.
6:03 terminal இல் type செய்க: for n in range within bracket 1 comma 10 comma 2 colon
   if n modulo 3 == 0 colon
       continue
   print n multiply by n
6:36 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
6:41 continue keyword ஐ பயன்படுத்தி range(2 comma 10 comma 2) உடன் உள்ள for loop ஐ மாற்றுக; 10 க்கு கீழே உள்ள இரட்டைப்படை எண்களின் square களை 4 இன் மடங்காக இருந்தால் அச்சிடுக.
6:53 (Do not modify the range function call.)
6:59 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
7:02 type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
   if n modulo 4 colon
       continue
   print n multiply by n
7:30 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
7:33 இந்த டுடோரியலில், கற்றவை, 1.``for மற்றும் ``while loop களை பயன்படுத்தி ஒரு sequence

மீது Iterate செய்வது.

7:38 2. ``break statement மூலம் லூப்பில் இருந்து வெளி வருவது.
7:42 3.`continue statement மூலம் iteration களை Skip செய்வது.
7:45 4. loop இல் ``pass statement ஐ பயன்படுத்துதல்.
7:49 தீர்வு காண சில self assessment கேள்விகள்
7:52 1. கொடுத்தது range(1 comma 4); number 1 ஐ மட்டும் அச்சிட ஒரு code எழுதுக.
8:01 2. iteration களை Skip செய்ய எந்த statement ஐ நீங்கள் பயன்படுத்துவீர்கள்? - break - pass - continue
8:10 விடைகள் இதோ
8:12 1. for loop இல் break statement ஐ இப்படி பயன்படுத்தலாம்.

colon colon

8:21 for i in range within bracket 1 comma 4 colon
8:27 print i break
8:30 Iiteration களை Skip செய்ய பயன்படுத்துவது continue statement.
8:37 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
8:41 நன்றி!

Contributors and Content Editors

Priyacst