Python/C2/Using-sage-to-teach/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:01, 12 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Timing Narration
0:02 Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '.
0:07 டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
  1. SAGE இன் feature ஆன @interact ஐ இன்னும் நல்ல demonstration க்கு பயன்படுத்துதல்.
  2. கூட்டு கல்விக்கு SAGE worksheets ஐ Share, publish மற்றும் edit செய்தல்.
0:19 tutorial ஐ ஆரம்பிக்கும் முன் நீங்கள் "Getting started with Sage" மற்றும் "Getting started with Symbolics." டுடோரியல்களை முடிக்க வேண்டும்.
0:30 ஒரு damped oscillation இன் வழக்கமான உதாரணத்துடன் இதை துவக்கலாம்.
0:40 type செய்க: t=var('t') , பின் அடுத்த line type செய்க: p1=plot of (e raised to minus (-t)into sin of (2 into t),(t,0,15))
1:06 பின் மூன்றாவது line type செய்க: show(p1)
1:17 இப்போது அதன் damping factor ஐ பாதி குறைக்க வேண்டும்.
1:23 அதற்கு type செய்க: t=var('t')
1:33 பின் p1=plot(e raised to (-t by 2) * sin(2 into t),(t,0,15))
1:48 பின் மூன்றாவது line type செய்க: show(p1)
1:53 இப்போது, damping factor இன்னும் குறைக்க நினைத்தால், நாம் பயன்படுத்துவது e raised to (-t by 3).
2:04 மாற்ற வேண்டும் போது செய்வதெல்லாம் … சின்ன மாற்றம், பின் cell ஐ re-evaluate செய்வது.
2:10 SAGE இன் @interact feature ஐ கொண்டு இந்த process ஐ simplify செய்யலாம்.
2:17 type செய்க: @interact, பின் def plot_damped(n-1):
2:32 t=var('t')
2:49 p1=plot of within brackets(e raised to(-t/n) * sin(2*t),(t,0,20))
3:01 பின் type செய்க: show(p1)
3:11 அந்த function evaluate ஆகி plot காட்டப்படுவதை காணலாம்.
3:15 value of n ஐ enter செய்ய field ஒன்றும் இருப்பதை காணலாம். மற்றும் அது இப்போது 1 க்கு அமைக்கப்பட்டுள்ளது
3:21 அதனை 2 என மாற்றி, என்டர் செய்யலாம்.
3:23 type செய்க: 2 பின் என்டர் செய்க.
3:29 damping factor குறைக்கப்பட்டு புதிய plot காட்டப்படுகிறது.
3:33 அதே போல நாம் n ஐ எந்த விருப்பமான value க்கும் மாற்றி என்டர் செய்ய function evaluate ஆகும்.
3:41 demonstrating அல்லது teaching க்கு இது மிகவும் தோதான tool.
3:45 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
3:50 sine curve ஐ Plot செய்க, மற்றும் அதன் frequency ஐ @interact feature ஐ பயன்படுத்தி மாற்றவும்.
3:57 இப்போது, solution க்கு உங்கள் worksheet க்கு போகலாம்.
4:03 type செய்க: @interact
4:08 பின் def sine_plot(n=1):
4:12 பின் x=var('x')
4:18 பின் p2=plot within brackets (sin(n*x),(x,0,2*pi))
4:27 கடைசியாக type செய்க: show(p2)
4:43 அடிக்கடி user இடமிருந்து input பெறாமல், ஒரு parameter ஐ ஒரு range இல் vary செய்ய நினைக்கலாம்.
4:51 நாம் பார்த்த damping oscillation க்கு user n ஐ 0 கொடுக்கக்கூடாது.
4:56 அம்மாதிரி சமயங்களில் ஒரு range of values ஐ default argument ஆக பயன்படுத்தலாம்.
5:02 at the rate interact
5:10 worksheet இல் type செய்யப்பட வேண்டும். worksheet இல் type செய்க:
5:14 @interact பின் def plot underscore damped(n=(1 to 10)) colon
5:28 பின் அடுத்த line type செய்க: t=var('t')
5:36 பின் p1=plot(e raised to (-t/n) into sin(2*t)),(t,0,20))
5:52 பின் type செய்க: show(p1)
6:08 இப்போது ஒரு error ஐ பார்க்கிறோம்.
6:12 நாம் சரி செய்த error... sin(2*t) க்குப்பின் நாம் தவறுதலாக extra bracket ஐ இட்டுவிட்டோம்.
6:25 நாம் similar plot ஐ பெறுகிறோம்; ஆனால் input widget ஏ வேறு.
6:30 இங்கே அது slider போல் இருக்கிறது. input field போல் இல்லை.
6:35 slider ஐ நகர்த்த, function evaluate ஆகி plot செய்யப்படுகிறது.
6:48 video வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
6:52 user இடம் ஒரு string ஐ input ஆக பெறுக. அதை இடப்பக்கம் circular shift செய்க. மேலும் slider ஐ பயன்படுத்தி shift length ஐ vary செய்க.
7:03 இந்த problem க்கு நாம் மீண்டும் sage இன் @interact feature ஐ பயன்படுத்தலாம்.
7:09 நாம் முதலில் ஒரு variable க்கு - உதாரணமாக 'MADAM' என்ற string ஐ assign செய்து, பின் alphabets ஐ ஒவ்வொன்றாக shift செய்யலாம்.
7:17 type செய்யலாம்: @interact
7:21 def str_shift(s="MADAM", shift=(0 to 8)) colon
7:33 பின் type செய்க: shift_len=shift modulus len(s)
7:40 பின் chars=list(s)
7:46 பின் shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
8:03 பின் print "Actual String:",s
8:11 பின் print "Shifted String:", "".join(shifted_chars)
8:28 நாம் slider ஐ நகர்த்த shifting நடப்பதை காணலாம்.
8:40 சில சமயம் user க்கு ஒரே ஒரு set of options மட்டுமே கொடுக்க நினைக்கலாம்.
8:44 ஒரு list of items ஐ default argument ஆக அந்த சமயம் பயன்படுத்தலாம்.
8:50 type செய்யலாம்: @interact
8:57 பின் def str_shift(s="STRING",shift=(0 to 8), direction=["Left","Right"]):
9:10 பின் அடுத்த line ... shift_len=shift modulus len(s)
9:24 பின் chars=list(s)
9:26 if direction=="Right" colon
9:32 பின் shifted_chars=chars[-shift_len colon]+chars[colon -shift_len]
10:01 else shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
10:26 பின் type செய்க: print "Actual String:",s
10:32 பின் print "Shifted String:", ""
10:52 பின் dot join(shifted_chars)
11:01 கொடுத்த set of options இலிருந்து தேர்ந்தெடுக்க நமக்கு buttons காட்டப்படுகிறது.
11:11 left அல்லது right button ஐ தேர்ந்தெடுக்க shifting தகுந்தபடி நடக்கிறது.
11:18 இப்படியாக, SAGE இன் @interact feature ஐ மேம்பட்ட demonstration க்கு பயன்படுத்த கற்றோம்.
11:24 இப்போது SAGE worksheets களை, collaborative learning க்கு பயன்படுத்துவதை பார்க்கலாம்.
11:30 நாம் காணும் முதல் feature publish
11:34 ஒரு worksheet ஐ திறப்போம். அதன் மேல் வலது பக்கம், நாம் publish என ஒரு button ஐ காணலாம்.
11:40 அதன் மீது சொடுக்குக; நமக்கு re-publishing option க்கு ஒரு confirmation page கிடைக்கிறது.
11:52 இப்போதைக்கு அந்த option ஐ உதாசீனம் செய்து, மற்றும் yes ஐ சொடுக்கி publish செய்யலாம்.
11:58 worksheet இப்போது publish ஆகிவிட்டது.
11:59 இப்போது நாம் sign out செய்து sage notebook home க்கு செல்வோம்.
12:04 நாம் published worksheets ஐ browse செய்ய link ஐ காணலாம்.
12:08 அதன் மீது சொடுக்க நாம் worksheet ஐ காணலாம்.
12:12 login தேவையில்லை; யார் வேண்டுமானாலும் worksheet ஐ பார்க்கலாம்.
12:17 மாறாக, ஒருவர் அந்த sheet ஐ திருத்த விரும்பினால், ஒரு link top left corner இல் உள்ளது. அது user ஒரு worksheet copy ஐ அவருடைய home க்கு download செய்ய உதவும்.
12:36 இப்படி அவர்கள் worksheet இன் copy ஐ திருத்த முடியும்.
12:41 users ஒரு copy ஐ edit செய்யும்படி worksheet ஐ publish செய்ய கற்றோம்.
12:45 அடுத்து, நாம் users ஒரு worksheet ஐயே edit செய்ய எப்படி அனுமதிக்கலாம் என்று பார்க்கலாம்.
12:51 worksheet ஐ திறந்தால் share என பெயரிட்ட link ஐ worksheet இன் மேல் வலது மூலையில் பார்க்கலாம்.
13:03 link ஐ சொடுக்க ஒரு box கிடைக்கிறது. இதில் நாம் worksheet ஐ share செய்ய விரும்பும் பயனர்களின் username களை type செய்யலாம்.
13:10 comma க்களால் பிரித்து பல பெயர்களை உள்ளிட்டு பலருடனும் பகிரலாம்.
13:15 இப்படி worksheet ஐ share செய்தால் அது அவர்களுடைய home இல் தெரிகிறது.
13:22 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
13:24 இந்த tutorial இல், நாம் கற்றவை,
13:25 @interact ஐ பயன்படுத்தும் SAGE இன் interactive features
13:30 வேலையை publish செய்வது.
13:32 publish செய்த worksheet இன் copy ஐ edit செய்வது.
13:35 users உடன் worksheet களை share செய்வது.
13:39 தீர்வு காண self assessment கேள்விகள்
13:44 1. எந்த default argument @interact உடன் பயன்படுத்தும் போது, 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும்.
13:52 options பின் வருவன: (0 to 11)
13:54 பின் range(0, 11)
13:55 within brackets [0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10] separated by comma
14:01 பின் in brackets (0 to 10)
14:05 2. @interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, எந்த input widget உருவாக்கப்படுகிறது?
14:23 options பின் வருவன: input field, set of buttons, slider, None
14:29 இப்போது விடைகள்:
14:31 1.@interact உடன் பயன்படுத்தும் போது 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும் default argument (0..10).
14:42 2. T@interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, உருவாகும் விட்செட் set of buttons - அதாவது இரண்டாவது விடை.
14:57 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
15:01 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst