Python/C3/Least-square-fit/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | Hello! 'Least Square Fit' tutorial க்கு நல்வரவு! |
0:05 | டுடோரியலின் முடிவில்
|
0:11 | tutorial ஐ ஆரம்பிக்கும் முன், பின் வரும் டுடோரியல்களை முடிக்கவும். "Using plot interactively", "Loading data from files" மற்றும் "Getting started with arrays". |
0:22 | இந்த tutorial ஐ ஒரு உதாரணத்துடன் துவக்கலாம். |
0:27 | 'pendulum.txt' file இல் உள்ள data வைக் கொண்டு least square fit line ஐ L versus t square க்கு தயாரிக்கவும். |
0:36 | simple pendulum experiment க்கு தயாரித்த input file நம்மிடம் இருக்கிறது. |
0:40 | அதில் இரண்டு columns data உள்ளது. |
0:43 | அவை length of the pendulum, corresponding time period of the pendulum. |
0:48 | pendulum இன் time period இன் square அதன் நீளத்துக்கு directly proportional ஆகும். |
0:54 | L versus t square ஐ plot செய்து இதை உறுதிபடுத்தலாம். |
0:58 | input file ஐ படிக்க, data வை parse செய்ய, loadtxt function ஐ பயன்படுத்தலாம். |
1:04 | terminal க்கு மாறுவோம். |
1:08 | எல் மற்றும் t என்பன இரண்டு sequences; அவற்றில் முறையே length மற்றும் time values உள்ளன என்று அறிவோம். |
1:15 | முதலில் எல் versus t square ஐ plot செய்வோம். |
1:18 | terminal லில் type செய்க: ipython hypen pylab |
1:27 | type செய்க: எல் comma t = loadtxt within brackets in double quotes slash home slash fossee slash pendulum.txt comma unpack=True
எல் t |
2:05 | நீளமான அலகில் புள்ளிகளை பார்க்கிறோம், ஆனால் அது நேர் கோடாக இல்லை. |
2:11 | அதனால் ஒரு least square fit line ஐ உருவாக்குவோம். |
2:15 | முதலில் இரண்டு matrices - tsq மற்றும் A ஐ உருவாக்குவோம். |
2:22 | பின் lstsq function ஆல் m மற்றும் c இன் values ஐ கண்டுபிடிக்கலாம். |
2:32 | type செய்க: tsq = t star t enter செய்க;
type செய்க: plot within brackets எல் comma tsq comma in single quotes bo .... enter செய்க; |
2:57 | இப்போது A matrix ஐ எல் values உடன் உருவாக்கிவிட்டோம். |
3:01 | முதலில் ஒரு 2 into 90 matrix ஐ முதல் row எல் value க்களாகவும் மற்றும் இரண்டாவது row one களாகவும் உருவாக்குவோம். |
3:13 | பின் அதன் transpose ஐ எடுத்துக்கொள்வோம். |
3:16 | type செய்க: inter underscore mat = array within brackets எல் comma ones underscore like within brackets one பின் close bracket |
3:44 | இப்போது error ஐ பார்க்கிறோம். |
3:47 | error என்னவென்றால் எல் க்கு பதிலாக type செய்த one underscore like function. ஆகவே நீங்கள் எல் ஐ அங்கே இட வேண்டும். |
3:59 | ஒரு intermediate matrix ஐ இப்போது வைத்துள்ளோம். |
4:02 | இப்போது transpose செய்ய வேண்டும். |
4:04 | type செய்க: A = inter underscore mat.T |
4:19 | type செய்க: A பின் என்டர் செய்க |
4:22 | இப்போது matrices A மற்றும் tsq இரண்டையும் பெற்றுவிட்டோம். |
4:27 | lstsq ஐ தான் பயன்படுத்த வேண்டும். |
4:33 | type செய்க: result = lstsq within brackets A comma tsq ; lstsq என்பது least square |
4:49 | விடை ஒரு sequence of values. |
4:51 | இந்த sequence இல் முதல் item , matrix p அதாவது, m மற்றும் c இன் values. |
4:58 | type செய்க: m comma c = result within square brackets 0
m c |
5:20 | இப்போது நம்மிடம் m மற்றும் c உள்ளது, t square இன் fitted values ஐ காண வேண்டும். |
5:28 | type செய்க: tsq underscore fit = m star எல் plus c
type செய்க: plot within brackets எல் comma tsq comma within single quote bo |
6:06 | plot ஐ டைப் செய்யுமுன் type செய்க: clear function.
type செய்க: plot within brackets எல் comma tsq comma within single quote bo |
6:24 | இப்போது நீங்கள் plot ஐ பார்க்கலாம்.
type செய்க: plot within brackets எல் comma tsq underscore fit comma within single quote r |
6:41 | நமக்கு எல் versus t square இன் least square fit கிடைத்துவிட்டது. |
6:49 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
6:52 | இந்த டுடோரியலில் கற்றவை, 1. matrices ஐ பயன்படுத்தி ஒரு least square fit ஐ உருவாக்குதல். |
6:57 | 2. least square fit line ஐ உருவாக்க function lstsq() ஐ பயன்படுத்துதல். |
7:03 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
7:07 | 1. ones underscore like within brackets within square brackets 1 comma 2 comma 3 உருவாக்குவது என்ன?
array within brackets within square brackets 1 comma 1 comma 1 within square brackets 1 comma 1 comma 1 within square brackets 1 point 0 comma 1 point 0 comma 1 point 0 Error |
7:25 | 2. u versus v இன் plot ஒரு linear trend இல் உள்ள சிதறிய புள்ளிகள். |
7:33 | u versus v இன் least square fit line ஐ எப்படி கண்டுபிடிப்பீர்கள்? |
7:38 | விடைகள் இதோ |
7:42 | 1. The function ones underscore like within brackets within square brackets 1 comma 2 comma 3 உருவாக்குவது ஒரு array within brackets within square brackets 1 comma 1 comma 1. |
7:54 | 2. u versus v இன் least square fit line ஐ பின் வரும் set of commands உருவாக்கும்.
A = array within brackets u comma ones underscore like within brackets u.T result = lstsq within brackets A comma v m comma c = result within square brackets 0 lst underscore line = m star u plus c |
8:34 | டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
8:37 | நன்றி! |