Python/C3/Accessing-parts-of-arrays/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | 'Getting started with arrays' spoken tutorial க்கு நல்வரவு! |
0:07 | இந்த டுடோரியலின் முடிவில் பின் வருவனவற்றை செய்யலாம்.
|
0:27 | tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with Lists" tutorial ஐ முடிக்கவும். |
0:35 | Arrays என்பன homogeneous data structures. |
0:39 | list கள் மாதிரி அவற்றில் பல்வேறு data elements இருக்க முடியாது. |
0:46 | ஒரே வகை data தான் அவற்றின் entry ஆக இருக்கலாம். integers, strings, floats எதுவானாலும் சரி, ஆனால் பல வகைகளாக கலந்திருக்க முடியாது. |
0:56 | கொடுத்த நீளத்துக்கு mathematical operation களில் Array கள் listகளை விட வேகமாக செயல்படும். காரணம் அவற்றின் homogeneous data structure. |
1:07 | இப்போது array களை உருவாக்குவதை பார்க்கலாம். |
1:11 | arrays உடன் வேலை செய்ய, தேவையான module களுக்கு space hypen pylab option உடன் IPython interpreter ஐ இயக்கலாம். |
1:21 | type செய்க: IPython space hypen pylab |
1:28 | array ஐ உருவாக்க நாம் பயன்படுத்தும் function array().... இப்படி: a1 = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma 4 |
1:45 | கவனிக்க, இங்கே one dimensional array ஒன்றை உருவாக்கினோம். |
1:49 | மேலும் array ஐ உருவாக்க நாம் பாஸ் செய்த object ஒரு லிஸ்ட். |
1:54 | இப்போது ஒரு two dimensional array ஐ உருவாக்கலாம். |
1:59 | dimensional array ஐ உருவாக்க ஒரு list களின் list ஐ array ஆக மாற்ற பயன்படுத்தலாம்.
a2 = array within brackets within square bracket 1 comma 2 comma 3 comma 4 .... comma பின் மீண்டும் within square bracket 5 comma 6 comma 7 comma 8 பின் என்டர் செய்க |
2:39 | இப்போது arange() function ஐ பயன்படுத்தி முன் போலவே அதே array ஐ உருவாக்கலாம். |
2:45 | type செய்க: ar = arange within bracket 1 comma 9 பின் என்டர் செய்க, ஆகவே output ஐ பெற type செய்க: print ar |
3:02 | பார்ப்பது போல, நமக்கு elements 1 முதல் 8 வரையான one dimensional array கிடைத்தது. |
3:12 | இப்போது அதை two dimensional array of order 2 by 4 ஆக ஆக்க முடியுமா? ஆம், முடியும். |
3:20 | இதற்கு பயன்படுத்த வேண்டிய function reshape(), |
3:24 | type செய்க: ar.reshape brackets 2 comma 4 பின் என்டர் செய்க |
3:33 | type செய்க: ar.reshape within brackets 4 comma 2
ar = ar dot reshape within brackets 2,4 |
3:55 | நமக்கு two-dimensional array கிடைத்துவிட்டது. |
3:58 | இப்போது, ஒரு list object ஐ array ஆக்குவதை பார்க்கலாம். |
4:02 | ஒரு list ஐ define செய்யலாம், எல் ஒன். |
4:07 | type செய்க: l1 = within square brackets 1 comma 2 comma 3 comma 4 பின் என்டர் செய்க |
4:17 | இந்த list ஐ arrayக்கு convert செய்ய, array function ஐ இது போல பயன்படுத்துகிறோம். a3 = array within brackets l1 |
4:31 | array இன் வடிவத்தை காண பயன்படுத்துவது இந்த முறையை: dot shape, |
4:36 | இது வரை உருவாக்கிய arrays இன் வடிவங்களை சோதிக்கலாம். |
4:44 | a2 dot shape object ஒரு ட்யூபிள் ஆகும், மேலும் அது ஒரு ட்யூபிள் ஐ திருப்பியது (2 comma 4). |
4:52 | ட்யூபிள் என்பது ஒரு ஒழுங்கு செய்த elements list. |
4:57 | video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
5:12 | உருவாக்கிய மற்ற arrayக்களின் வடிவத்தை காணவும் அதாவது... a1 comma a3 comma ar |
5:23 | terminal இல் இப்படி செய்யலாம்:
a1 dot shape a3 dot shape ar dot shape |
5:37 | இப்போது elements இன் கலவையால் புதிய array உருவாக்கி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
5:45 | type செய்க: a4 = array within brackets பின் square bracket 1 comma 2 comma 3 comma within single quote a string என்டர் செய்க |
6:07 | array க்கள் ஒரே datatype ஆன element களைத்தான் கையாளும் என்பதால் பிழையை எதிர்பார்த்தோம். ஆனால் பிழை வரவில்லை. |
6:16 | நாம் உருவாக்கிய புதிய array இன் values ஐ பார்க்கலாம். |
6:19 | terminal இல் type செய்க: a4 |
6:27 | நம் முதல் மூன்று elements integers என நினைத்தாலும், இங்கே எல்லா element களும் தெளிவாக strings என கொள்ளப்பட்டன. |
6:37 | இதையும் பார்த்தீர்களா? 'dtype S8' என ஒரு output கிடைத்தது. |
6:44 | dtype என்பது வேறொன்றுமில்லை, object களை sequence இல் வைத்துக்கொள்ள அது ஒரு minimum data type |
6:52 | இப்போது மேலே zeros() function, ones() function போன்றவற்றை காண்போம். |
6:59 | இதற்கு, ஒரு matrix ஐ உருவாக்க வேண்டும். |
7:02 | கொடுத்த அளவில் ஒரு identity matrix ஐ உருவாக்கலாம்; அது two-dimensional array ; அதில் எல்லா diagonal elements களும் ஒன்று; மற்றவை zero. |
7:13 | நாம் function identity() ஐ கொண்டு ஒரு identity matrix ஐ உருவாக்கலாம். |
7:18 | function identity() எடுத்துக்கொள்வது தேவையான matrix இன் அளவை குறிப்பிடும் ஒரு integer argument. |
7:27 | நீங்கள் காணப்போவது போல identity function ... three by three square matrix ஐ திருப்பும். அதில் எல்லா diagonal elements களும் ஒன்று; மற்றவை zero. |
7:43 | type செய்க: identity brackets 3 |
7:48 | zeros() function ஒரு tuple ஐ ஏற்றுக்கொள்கின்றன. அதுதான் உருவாக்க நினைக்கும் array வின் order. அது எல்லா elements களும் zeros ஆக இருக்கும் array வை உருவாக்குகிறது. |
7:59 | ஒரு எல்லா elementகளும் zero ஆக four by five order ஆன array வை உருவாக்குகிறோம். |
8:06 | அதை method zeros() ஐ பயன்படுத்தி செய்யலாம். |
8:10 | type செய்க: zeros within brackets .... மீண்டும், in bracket 4 comma 5 ...பின் என்டர் செய்க |
8:21 | கவனிக்க ஒரு tuple ஐ function zeros க்கு கொடுத்தோம். |
8:25 | video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
8:33 | ஆகவே இரண்டு function களை கற்றோம்: identity மற்றும் zeros |
8:38 | பின்வரும் function கள் பற்றி கற்கவும். |
8:41 | zeros underscore like() |
8:43 | ones() |
8:44 | ones underscore like() |
8:48 | பின் வருவனவற்றை முயற்சி செய்யவும், முதலில் a1 இன் value வை காணவும். |
8:52 | a1 என்பது single dimensional array என்று காண்கிறோம். |
8:56 | ஆகவே type செய்க: a1 பின் என்டர் செய்க |
9:01 | இப்போது a1 into 2 ஐ முயற்சிக்கலாம். |
9:05 | type செய்க: a1 into 2 |
9:09 | இது புதிய array ஐ இரண்டால் பெருக்கிய element களுடன் திருப்பியது. |
9:13 | இப்போது மீண்டும் a1 இன் contents ஐ சோதிக்கலாம். |
9:19 | a1 இன் மதிப்புகள் அப்படியே இருக்கின்றன. |
9:23 | அதே போல கூட்டலும், ஆகவே type செய்க: a1 plus 2 பின் என்டர் செய்க மற்றும் பின் type செய்க: a1 |
9:36 | இது புதிய array ஐ இரண்டால் கூட்டிய element களுடன் திருப்பியது. |
9:41 | ஆனால் மீண்டும் a1 இன் மதிப்புகள் அப்படியே இருக்கின்றன. |
9:46 | நீங்கள் a1 இன் மதிப்பை மாற்ற வெறுமனே அதற்கு புதியதாக பெற்ற array ஐ assign செய்தால் போதுமானது. a1 plus=2 |
10:03 | 'a' என டைப் செய்து elementகளின் மதிப்பு மாறிவிட்டதை கவனிக்கலாம். type செய்க: a பின் என்டர் செய்க |
10:13 | ஆகவே output ஐ பெற type செய்க: a1 |
10:18 | arrays உடன் எல்லா mathematical operation களையும் பயன்படுத்தலாம் |
10:22 | இப்போது இதை முயற்சிக்கலாம்... a1 = array within brackets square brackets 1 comma 2 comma 3 comma 4
பின் என்டர் செய்க |
10:45 | பின் a2 = array within brackets square brackets 1 comma 2 comma 3 comma 4
பின் type செய்க: a1 + a2 பின் என்டர் செய்க |
11:07 | இது கூட்டலால் ஒரு array element ஐ கொடுக்கிறது. |
11:15 | இதை பார்க்கலாம்... a1 into a2 |
11:23 | a1 into a2 திருப்புவது element களை பெருக்கி கிடைத்த ஒரு array. |
11:31 | இது matrix multiplication ஐ செய்வதில்லை என்பதை கவனிக்க. |
11:37 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. |
11:41 | இந்த tutorial இல், நாம் கற்றவை,
1. array() function ஐ பயன்படுத்தி array ஐ உருவாக்குவது. |
11:46 | 2. list ஐ array ஆக மாற்றுவது. |
11:49 | 3. கூட்டல் பெருக்கல் போன்ற சில அடிப்படை செயல்களை arrays மீது செய்வது. |
11:53 | 4. சில function களை பயன்படுத்துவது - .shape - arrange() - .reshape - zeros() & zeros underscore like() - ones() & ones underscore like() போன்றவை. |
12:05 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
12:09 | 1. x = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma square bracket 5 comma 6 comma 7 என்பது செல்லுபடியாகும் statement |
12:23 | உண்மையா, பொய்யா? |
12:27 | 2. ones underscore like() function செய்வது என்ன? |
12:31 | A. கொடுத்த array போன்ற உருவம், வகையுடன் ஒன்றுகளின் array ஐ திருப்பும். |
12:37 | B. கொடுத்த உருவம், வகையுடன் ஒன்றுகளின் புதிய array ஐ திருப்பும். |
12:43 | statement களை படித்து விடை அளிக்கவும். |
12:47 | statement A மட்டுமே சரி. |
12:49 | statement B மட்டுமே சரி. |
12:51 | statement A மற்றும் B இரண்டும் சரி |
12:53 | statement A மற்றும் B இரண்டும் தவறு. |
12:56 | விடைகள் இதோ |
12:59 | 1. பொய். |
13:02 | சரியான வழி elements ஐ list களில் listஆக assign செய்து, பின் ஒரு array ஆக convert செய்வதே. |
13:10 | type செய்க: x = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma square bracket 5 comma 6 comma 7 |
13:21 | 1. function ones underscores like() கொடுத்த array போன்ற உருவம் வகையுடன் ஒன்றுகளின் array ஐ திருப்பும். |
13:29 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
|
13:31 | நன்றி! |