Python/C3/Getting-started-with-for/Tamil
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
0:00 | Hello! Getting started with ``for` loop` tutorial க்கு நல்வரவு! |
0:07 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
0:25 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம். |
0:31 | Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன |
0:38 | நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே. |
0:41 | நீங்கள் slide இல் காண்பது போல "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block. |
0:48 | "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன. |
0:58 | ipython hyphen pylab மூலம் ipython interpreter ஐ துவக்கவும் |
1:08 | இப்போது நாம் நேரடியாக for loop க்கு போகலாம். |
1:11 | ஒரு numbers list ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 |
1:37 | problem க்கு, முதலில் நாம் ஒரு numberகள் list உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம். |
1:45 | மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம். |
1:50 | text editor ஐ திறந்து slide இல் காணும் code ஐ type செய்க |
1:56 | இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம். |
2:05 | terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py. |
2:24 | ஆகவே அது சுலபமே! |
2:27 | நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம். |
2:36 | இங்கே நாம் இரண்டு இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list ஆன variable numbers; மற்ற variable each, இது for loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element . |
2:50 | இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். |
2:52 | for statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும். |
3:01 | இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி. |
3:05 | மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block, |
3:10 | மேலும் நான்காம் வரி அதாவது for block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை. |
3:18 | இதன் பொருள் இது for loop இன் பகுதி இல்லை. மேலும் அதன் பின் வரும் வரிகளும் for loop இன் கீழ் வரவில்லை. |
3:29 | இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. |
3:35 | list இல் உள்ள number களின் square root களை Print செய்க. |
3:38 | மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம். |
3:47 | ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம். |
3:53 | நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்; enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது. |
4:07 | numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
பின் type செய்க: for each in numbers colon |
4:37 | ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள். |
4:43 | IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள். |
4:48 | நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன. |
4:53 | இப்போது மீதி for loop ஐ type செய்க: |
4:56 | type செய்யலாம் print within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each. |
5:29 | இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள். |
5:41 | block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும். |
5:50 | for loop இல் செயலாக்கிய list இல் ஒவ்வொரு number க்கும் square root ஐ அது அச்சிடுகிறது. |
5:57 | ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும் cube ஐ கண்டுபிடிக்கவும். |
6:01 | ஆனால் நாம் இம்முறை Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம். |
6:07 | அதை துவக்க terminal இல் command எழுதவும் python |
6:21 | ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon |
6:38 | ஒரு முறை enter செய்க, நாம் நான்கு புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது. ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும். |
6:52 | Python இன் vanilla version இல் interpreter, .. code ஐ automatic ஆக indent செய்வதில்லை. |
6:58 | ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க: |
7:04 | print i comma within double quotes cube is comma i star star 3. Enter செய்க. |
7:21 | இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம். |
7:26 | block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க. |
7:32 | Okay! |
7:33 | ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது. |
7:43 | ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய range function ஐ பயன்படுத்தினோம். |
7:50 | range function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers list ஐ தயாரிக்கலாம். |
7:57 | நீங்கள் கொடுக்கும் கடைசி எண் list இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும். |
8:03 | 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம். |
8:18 | இதற்கு தீர்வை range() function கொண்டு செய்யலாம். |
8:22 | command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க. |
8:28 | இம்முறை நாம் மூன்று parameterகளை range() function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம். |
8:37 | இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே. |
8:40 | முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி. |
8:45 | sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும். |
8:48 | மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி. |
8:53 | இங்கே நாம் இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம். |
9:03 | ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2 |
9:07 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
9:11 | இந்த tutorial இல், நாம் கற்றது, |
9:12 | 1. python இல் for loop ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது |
9:15 | 2. code block களை indent செய்வது. |
9:17 | 3. for loop ஐ பயன்படுத்தி list ஐ iterate செய்வது. |
9:21 | range() function ஐ பயன்படுத்துவது. |
9:24 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
9:27 | 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை. |
9:30 | உண்மையா பொய்யா? |
9:33 | 2. for loop ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code எழுதுக. |
9:39 | 3.இதன் output என்ன? -
range within brackets 1,5 |
9:47 | இப்போது, விடைகள்: |
9:48 | 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும். |
9:53 | 2. நாம் for loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும். |
9:56 | y is equal to 1 for x in range(1,21): |
10:00 | y star is equal to x |
10:03 | பின் நாம் y ஐ print செய்ய வேண்டும். |
10:04 | 3. range within brackets 1,5 என்பது 1 முதல் 4 வரையான ஒரு integers list ஐ தரும். அதாவது 1,2,3,4 square bracket களில். |
10:17 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
10:20 | நன்றி! |