PERL/C2/Hash-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:18, 19 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Perl ல் Hash குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:09 Perl ல் Hash
00:11 ஒரு hash ன் element ஐ அணுகுதல்
00:14 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:16 உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம்
00:21 Perl 5.14.2 மற்றும்
00:24 gedit Text Editor
00:26 உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
00:30 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும்
00:38 மேலும் commentகள், loopகள், conditional statementகள் மற்றும் Arrayகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
00:46 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும்.
00:52 Hash என்பது ஒழுங்கமைக்கப்படாத dataகளின் ஒரு தொகுப்பு ஆகும்
00:56 இது ஒரு key/மதிப்பு ஜோடி data structure
00:59 Hash keyகள் தனித்துவமானவை
01:01 இருப்பினும், Hash ல் மதிப்புகளின் பிரதிகளும் இருக்கலாம்
01:05 இது ஒரு hash ன் declaration.
01:08 hash லிருந்து ஒரு key ன் மதிப்பை எவ்வாறு பெறுவது என காண்போம்
01:12 ஒரு key ன் மதிப்பை அணுகுவதற்கான syntax
01:17 dollar hashபெயர் open curly bracket ஒற்றை மேற்கோள்களில் keyபெயர் close curly bracket
01:26 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி hash ஐ புரிந்துகொள்வோம்.
01:31 gedit ல் perlHash dot pl file ல் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன்
01:37 காட்டப்படும் code ஐ உங்கள் perlHash dot pl file ல் டைப் செய்க.
01:42 Perl ல் Hash... percentage குறியுடன் declare செய்யப்படுகிறது.
01:47 இவை hash ன் keyகள் ஆகும்
01:49 மேலும் இவை hash ன் மதிப்புகள் ஆகும்
01:53 குறிப்பு: hash ன் key ஐ அணுக, dollar குறியை பயன்படுத்த வேண்டும்.
01:59 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
02:02 டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
02:08 perl perlHash dot pl
02:11 பின் எண்டரை அழுத்தக.
02:14 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்.
02:19 இப்போது hash லிருந்து keyகளை நீக்க மற்றும் சேர்க்க காண்போம்
02:24 key ஐ சேர்ப்பதற்கான syntax
02:26 dollar hashபெயர் open curly bracket
02:30 ஒற்றை மேற்கோள்களில் Keyபெயர்
02:34 close curly bracket equal to $மதிப்பு semicolon
02:40 key ஐ நீக்குவதற்கு delete dollar hashபெயர் open curly bracket
02:46 ஒற்றை மேற்கோள்களில் Keyபெயர் close curly bracket semicolon
02:53 இப்போது, ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம்.
02:58 hashKeyOperations dot pl file ல் code ஐ ஏற்கனவே டைப் செய்துள்ளேன்.
03:05 இது hash ன் declaration
03:08 இந்த hash ல் இருந்து key களை சேர்ப்போம் நீக்குவோம்
03:13 இங்கே ஏற்கனவே உருவாக்கப்பட்ட hash க்கு ஒரு key ஐ சேர்க்கிறோம்
03:18 இது ஒரு variable க்கு ஒரு மதிப்பை assign செய்வது போன்றது.
03:23 key ஐ நீக்க delete keyword பயன்படுகிறது
03:27 இதை நீக்க அந்த key ஐ அனுப்ப வேண்டும்.
03:31 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
03:35 டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
03:40 perl hashKeyOperations dot pl
03:44 பின் எண்டரை அழுத்துக
03:47 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்.
03:52 hash keyகள் மற்றும் மதிப்புகளை வரிசைப்படுத்துவதை காண்போம்
03:57 key களை வரிசைப்படுத்துவதற்கான Syntax
04:00 sort அடைப்புகளில் keyகள் percentage hashபெயர் semicolon
04:07 அதேபோல, hash மதிப்புகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்
04:11 sort அடைப்புகளில் மதிப்புகள் percentage hashபெயர் semicolon
04:18 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி வரிசைப்படுத்தும் செயல்பாட்டை புரிந்துகொள்ளலாம்.
04:24 gedit ல் sortHash dot pl க்கு வருவோம்
04:30 திரையில் காட்டப்படும் code ஐ உங்கள் sortHash dot pl file ல் டைப் செய்க.
04:36 இங்கே address ன் hash ஐ declare செய்துள்ளோம்
04:41 இங்கே, keyகளை வரிசைப்படுத்த keys function உடன் sort என்ற உள்ளடங்கிய function ஐயும் பயன்படுத்தியுள்ளோம்.
04:49 இது hash keyகளை அகரவரிசைப்படி வரிசைப்படுத்தும்.
04:54 அதேபோல, hash ன் மதிப்புகளுக்கும் sort function ஐ பயன்படுத்தலாம்
04:59 எண் keyகள் மற்றும்/அல்லது மதிப்புகளையும் வரிசைபடுத்தலாம்
05:05 file ஐ சேமித்து டெர்மினலுக்கு வரவும்.
05:09 script ஐ இயக்க டைப் செய்க perl sortHash dot pl பின் எண்டரை அழுத்துக
05:17 டெர்மினலில் காட்டப்படுவதுபோல வெளியீடு இருக்கும்.
05:22 இப்போது, hash ன் அனைத்து keyகள் மற்றும் மதிப்புகளை எவ்வாறு பெறுவது என காண்போம்
05:27 Perl அனைத்து hash keyகள் மற்றும் மதிப்புகளை பெற உள்ளடங்கிய function ஐ தருகிறது
05:34 hash ன் அனைத்து keyகளையும் பெற keys function பயன்படுகிறது
05:40 values function அனைத்து key களின் மதிப்புகளை தருகிறது
05:46 அதேசமயம் each function... hash மீது செயல்பட்டு hash லிருந்து key/மதிப்பு ஜோடியை திருப்புகிறது
05:53 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இவற்றை புரிந்துகொள்வோம்.
05:57 இதற்கு, இந்த டுடோரியலில் நாம் ஏற்கனவே உருவாக்கிய perlHash dot pl scriptஐ பயன்படுத்துவோம்.
06:07 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க;
06:12 இப்போது அந்த code ஐ புரிந்துகொள்வோம்.
06:15 hash மீதான keys function, hash ன் அனைத்து key களையும் கொண்டிருக்கும் ஒரு array ஐ திருப்புகிறது
06:22 hash மீதான values function... hash ன் அனைத்து keyகளுக்கான மதிப்பை கொண்ட ஒரு array ஐ திருப்புகிறது.
06:30 each function... key/மதிப்பு ஜோடியை திருப்புகிறது.
06:34 இங்கே while loop ஐ பயன்படுத்தியுள்ளோம்
06:36 each function ஆல் திருப்பப்படும் இது hash ன் ஒவ்வொரு key/மதிப்பு ஜோடியின் மீதும் செயல்படும்.
06:43 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
06:48 இப்போது, script ஐ இயக்க டெர்மினலில் டைப் செய்க
06:53 perl perlHash dot pl
06:58 எண்டரை அழுத்துக
07:01 பின்வரும் வெளியீட்டை டெர்மினலில் காணலாம்.
07:05 இப்போது hash மீது loop ஐ செயல்படுத்துவதற்கான மற்ற சில வழிகளை காணலாம்
07:10 hash ன் ஒவ்வொரு key மீதும் iterate செய்ய foreach loop ஐ பயன்படுத்தலாம்.
07:15 பின் ஒரு key ன் மதிப்பு மீது சில செயல்பாடுகளை செயல்படுத்தலாம்.
07:20 syntax திரையில் காட்டப்படுகிறது.
07:24 இங்கே foreach loop ன் ஒவ்வொரு iteration னும் hash லிருந்து key $variable க்கு assign செய்யும்
07:32 பின் அது மதிப்பை பெற அல்லது சில செயல்பாடுகளை செயல்படுத்த அந்த $variable ஐ பயன்படுத்தும்.
07:40 அதேபோல, திரையில் காட்டப்படுவதுபோல hash மதிப்புகள் மீதும் செயல்படுத்தலாம்.
07:47 உதாரண ப்ரோகிராமைக் காண்போம்.
07:49 எனவே gedit ல் loopingOverHash dot pl க்கு வருகிறேன்
07:55 பின்வரும் code ன் பகுதியை உங்கள் loopingOverHash dot pl ல் டைப் செய்க
08:02 இந்த code ன் பகுதி hash ன் ஒரே ஒரு key ஐ திருப்புகிறது
08:07 இங்கே,
08:09 முதல் முறை dollar key ($key).... key ஆக Department ஐ கொண்டிருக்கிறது
08:15 foreach ன் அடுத்த iteration ல், Name key திருப்பப்படுகிறது.
08:21 குறிப்பு: Hash என்பது ஒழுங்கமைக்கப்படாத dataகளின் ஒரு தொகுப்பு.
08:26 எனவே, திருப்பப்படும் keyகள்.... hash ஐ உருவாக்கும்போது வரையறுக்கப்பட்ட வரிசையில் இருக்காது
08:33 அதேபோல values மீதான loop உம் வேலைசெய்கிறது.
08:38 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
08:41 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
08:46 perl loopingOverHash dot pl
08:50 எண்டரை அழுத்துக
08:53 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது.
08:58 சுருங்கசொல்ல.
08:59 இந்த டுடோரியலில் நாம் கற்றது -
09:01 உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி Perl ல் Hash மற்றும்
09:03 hash ன் element களை அணுகுதல்
09:08 இங்கே உங்களுக்கான பயிற்சி -
09:11 மாணவரின் பெயரை key ஆகவும்
09:15 அவரின் சதவீதத்தை மதிப்பு ஆகவும் கொண்ட hash ஐ declare செய்க.
09:18 keys, values மற்றும் each function ஐ பயன்படுத்தி hash மீது loop செய்க
09:24 பின் ஒவ்வொரு மாணவரின் சதவீதத்தையும் அச்சடிக்கவும்.
09:29 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:32 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:49 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:02 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:06 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:15 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:26 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
10:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst