Python/C2/Other-types-of-plots/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 23:26, 11 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 Hello Friends Other types of plots மீதான tutorial க்கு நல்வரவு!
0:06 இது வரை நாம் ஒரு வகையான plotting ஐத்தான் பார்த்து இருக்கிறோம்.
0:10 ஆகவே இந்த tutorial இல் நாம் இன்னும் சில வகை plot களை காணலாம்.
0:16 டுடோரியலின் நிறைவில் நம்மால் இவற்றை செய்ய முடியும்:
  1. scatter plot ஐ உருவாக்குதல்
  2. pie charts உருவாக்குதல்
  3. bar charts உருவாக்குதல்
  4. log-log plots உருவாக்குதல்
  5. matplotlib help ஐ பயன்படுத்துதல்.
0:29 ஆகவே scatter plot உடன் ஆரம்பிக்கலாம்.
0:33 இந்த tutorial ஐ ஆரம்பிக்கு முன் "Loading data from files" மற்றும் "Plotting data" டுடோரியல்களை முடித்து இருக்க பரிந்துரைக்கிறோம்.
0:42 scatter plot இல் data collection of points ஆக காட்டப்படும். இங்கு ஒவ்வொரு point உம் அதன் horizontal axis மற்றும் the vertical axis ஐ நிர்ணயிக்கிறது.
0:54 இது போன்ற plot ஐ scatter chart, scatter diagram அல்லது scatter graph என்றும் அழைப்பர்.
1:01 நாம் இந்த topic ஐ ஆரம்பிக்கு முன் IPython interpreter ஐ துவக்கலாம்.
1:06 ஆகவே type செய்க: ipython hypen pylab
1:13 company A க்கு percentage profit ஐ காட்ட 2000-2010 வருடம் முதல் ஒரு scatter plot ஐ Plot செய்க.
1:22 இதற்கான data file company-a-data.txt இல் உள்ளது.
1:33 Type செய்க: cat space slash home slash fossee bacslash other-plot slash company-a-data.txt (enter)
1:50 இந்த data file லில் ஒவ்வொரு set of values உடன் இரண்டு வரிகள் உள்ளன. முதல் வரி வருடங்களை குறிக்கும். இரண்டாம் வரி profit percentages ஐ குறிக்கும்.
2:02 scatter plot ஐ உருவாக்க நாம் முதலில் loadtxt command ஐ பயன்படுத்தி data வை file இலிருந்து load செய்ய வேண்டும்.
2:10 Type செய்க: year, profit = loadtxt within bracket in single quote slash home slash fossee slash other-plot slash company-a-data.txt comma dtype=type in bracket int() ... enter செய்க.
2:52 default ஆக loadtxt value ஐ float ஆக ஆக்கும்.
2:57 loadtxt இல் dtype=within bracket int() argument value ஐ integer ஆக்குகிறது, ஏனெனில் நமக்கு data integer ஆக இந்த tutorialலில் மேலும் வேண்டும்.
3:11 இப்போது scatter graph ஐ நாம் உருவாக்க function scatter() ஐ பயன்படுத்தலாம்
3:18 Type செய்க: scatter... within bracket year comma profit மற்றும் enter செய்க.
3:32 நாம் scatter() function க்கு இரண்டு argumentகளை pass செய்தோம் என கவனிக்கவும், முதலில் x-coordinate இல் உள்ள values - year, மற்றும் y-coordinate இல் உள்ள values - the profit percentage.
3:57 red diamond markerகளுடன் ஒரு scatter plot ஐ அதே company-a-data.txt data விலிருந்து Plot செய்யவும்.
4:09 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
4:17 இப்போது அதே data வுக்கு இன்னொரு வகை plot ஐ பார்க்கலாம். pie chart.
4:40 ஒரு pie chart அல்லது circle graph என்பது sectorகளாக பிரிக்கப்பட்ட ஒரு வட்ட வடிவ chart, இது proportion ஐ காட்டுகிறது.
4:49 company A இன் profit percentage ஐ காட்ட அதே file company-a-data.txt விலிருந்து data வை பயன்படுத்தி ஒரு pie chart ஐ ப்லாட் செய்க.
5:00 ஆகவே நாம் முன்னே ஒரு file இலிருந்து லோட் செய்து பயன்படுத்திய அதே data வை மீண்டும் பயன்படுத்தலாம்
5:11 நாம் pie chart ஐ function pie() ஐ பயன்படுத்தி plot செய்யலாம்.
5:15 Type செய்க: pie within bracket profit comma labels=year
5:29 நாம் function pie() க்கு இரண்டு argumentகளை pass செய்தோம் என கவனிக்கவும்
5:33 முதலில் values; பின் pie chart இல் பயன்படுத்த ஒரு set of labels
5:38 அதே data வுடன் pie chart ஐ ஒவ்வொரு wedgeகளுக்கும் white, red, black, magenta,yellow, blue, green, cyan, yellow, magenta மற்றும் blue என முறையே பயன்படுத்தி Plot செய்க.
5:58 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
6:05 இப்போது bar chart களுக்கு போகலாம்.
6:08 ஒரு bar chart அல்லது bar graph என்பது செவ்வக barகள் அடங்கிய chart. இதில் பார்களின் நீளம், அவை காட்டும் value களுக்கு சரி விகிதத்தில் இருக்கும்.
6:19 company A இன் profit percentage ஐ காட்ட அதே file company-a-data.txt விலிருந்து data வை பயன்படுத்தி ஒரு bar chart ஐ ப்லாட் செய்க.
6:30 ஆகவே நாம் முன்னே ஒரு file இலிருந்து லோட் செய்து பயன்படுத்திய அதே data வை மீண்டும் பயன்படுத்தலாம்
6:34 நாம் pie chart ஐ function bar() ஐ பயன்படுத்தி plot செய்யலாம்.
6:44 type செய்க: bar.... within bracket year comma profit
6:52 நாம் function bar() க்கு இரண்டு argumentகளை pass செய்ய வேண்டும் என்பதை கவனிக்கவும். முதலாவது x-coordinate இல் values மற்றும் barகளின் உயரத்தை நிர்ணயிக்க y-coordinate இல் values.
7:05 நிரப்பப்படாமல், படத்தில் காட்டியபடி 45o சாய் கோடுகளால் hatch செய்த ஒரு bar chart ஐ Plot செய்க.
7:17 இந்த chart க்கு data company-a-data.txt file இலிருந்து எடுக்கவும்.
7:26 Type செய்க: bar... within bracket year comma profit comma fill=False comma hatch=slash in single quote. Enter செய்க.
8:05 இப்போது நாம் log-log plot க்கு போகலாம்.
8:10 ஒரு log-log graph அல்லது log-log plot என்பது, ஒரு numerical data வின் logarithmic scaleகளை horizontal மற்றும் vertical axes இல் பயன்படுத்தும் two-dimensional graph ஆகும்.
8:24 axes களில் nonlinear scaling பயன்படுத்துவதால் y = axb என்னும் function இன் form log-log graph இல் நேர் கோடாக தோன்றும்.
8:38 y=5 into x3 for x from 1-20 க்கு ஒரு log-log chart Plot செய்க.
8:49 நாம் plot செய்யுமுன் தேவையான pointகளை calculate செய்வோம்.
8:54 x = linspace within brackets 1 comma 20 comma 100

y = 5 into x into into 3

9:23 இதோ log-log function இன் syntax.
9:28 இப்போது நாம் loglog() function ஐ பயன்படுத்தி log-log chart ஐ plot செய்யலாம்.
9:34 Type செய்க: loglog within brackets x comma y hit enter
9:48 ஒரு normal plot மற்றும் a log-log plot க்கு இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள function plot ஐ பயன்படுத்தி இன்னொரு plot செய்யலாம்.
9:57 figure within brackets 2

plot within brackets x comma y

10:24 வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. ஆகவே அது log-log() plot.
10:33 இப்போது நாம் இன்னும் சில plot களை பார்ப்பதுடன் Internet இல் எப்படி matplotlib க்கு உதவியை பெறுவது என்றும் பார்க்கலாம்.
10:43 matplotlib க்கு உதவி matplotlib.sourceforge.net/contents.html இலிருந்து பெறலாம்.
10:55 matplotlib.sourceforge.net slash users slash screenshots.html இல் இன்னும் பல plot களை காணலாம். மேலும் matplotlib.sourceforge.net slash gallery.html இலும் காணலாம்.
11:13 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது இந்த tutorial இல் நாம் கற்றது...
11:20 1.scatter() function ஐ பயன்படுத்தி ஒரு scatter plot ஐ Plot செய்வது
11:22 2. pie() function ஐ பயன்படுத்தி ஒரு pie plot ஐ Plot செய்வது
11:25 3. bar() function ஐ பயன்படுத்தி ஒரு bar plot ஐ Plot செய்வது
11:28 4.loglog() function ஐ பயன்படுத்தி ஒரு log-log graph ஐ Plot செய்வது
11:33 5.matplotlib online help ஐ பெறுவது. நன்றி.
11:42 சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள்.
11:46 1. scatter within bracket x comma y comma color=blue in single quotes comma marker= in single quotes .... d< slash tt> மற்றும் <tt>plot within bracket x comma y comma color=b in single quotes comma marker=in single quotes d) ஒன்றையே செய்கின்றன.
12:04 இது உண்மையா பொய்யா?
12:07 2. vertical line hatching உடன் ஒரு bar chart ஐ உருவாக்க பின் வருவனவற்றில் எந்த statement ஐ பயன்படுத்தலாம்?
12:15 bar within bracket x comma y comma color=w in single quote comma hatch=in single quote slash
12:27 bar within bracket x comma y comma fill=False comma hatch=slash slash in single quote
12:38 bar within bracket x comma y comma fill=False comma hatch=in single quote|)
12:52 bar within bracket x comma y comma color= in single quote w comma hatch=single quote
13:02 விடைகள்
13:06 1. பொய்.
13:9 இரண்டு function களும் ஒரே மாதிரியான plot ஐ உருவாக்காது.
13:13 2. vertical line hatching உடன் ஒரு bar chart ஐ உருவாக்க bar within bracket x comma y comma fill=False comma hatch=in single quote|) என்பதே சரியான option.
13:31 இந்த tutorial ஐ ரசித்து இருப்பீர்கள் மற்றும் பயன்படும் என்று நம்புகிறோம்.
13:34 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst