Python/C2/loading-data-from-files/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு. |
0:06 | இந்த tutorialலின் இறுதியில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய இயலும்.
|
0:19 | terminal க்கு போய் IPython ஐ துவக்கலாம். கட்டளை ipython hypen pylab |
0:33 | இப்போது file primes.txt ஐ loadtxt command ஆல் படிப்பதில் துவக்கலாம். அதில் prime numbers list ஒரு column இல் இருக்கிறது. |
0:45 | 'primes.txt' file க்கு சரியான path தரப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க. |
0:50 | நம் கணினியில் file slash home slash fossee slash primes.txt இல் உள்ளது. |
0:59 | அல்லது நாம் cat command ஆல் file இன் இடத்தை கண்டுபிடித்து அதன் contents ஐ படிக்கலாம். |
1:05 | ஆகவே type செய்க: cat slash home slash fossee slash primes.txt |
1:15 | இப்போது நாம் இந்த list ஐ variable primes க்குள் படிக்கலாம். |
1:20 | ஆகவே type செய்க: primes = loadtxt .... within bracket in single quotes..... slash home slash fossee slash primes.txt |
1:41 | primes என்பது இப்போது ,``primes.txt``file இல் list செய்த prime numberகளின் sequence |
1:49 | இந்த sequence ஐ printசெய்து காண நாம் இப்போது type செய்யலாம்: print space primes |
2:00 | எல்லா numberகளும் ஒரு period - புள்ளியில் - முடிகின்றன. |
2:04 | ஏனெனில் இந்த numberகள் உண்மையில் floats களாக படிக்கப்படுகின்றன. |
2:10 | இப்போது, loadtxt command ஐ பயன்படுத்தி இரண்டு column கள் data உள்ள file pendulum.txt ஐ படிக்கலாம். |
2:19 | இந்த file லில் முதல் column இல் பென்டுலத்தின் நீளமும், இரண்டாவதில் அதற்கான
கால அளவும் உள்ளன. |
2:26 | இங்கே கவனிக்கவும். loadtxt க்கு இரண்டு columnகளிலும் சம எண்ணிக்கை rows இருக்க வேண்டும். |
2:31 | இந்த file இன் contents ஐ பார்க்க cat command ஐ பயன்படுத்துவோம். |
2:36 | ஆகவே type செய்க: cat slash home slash fossee slash pendulum.txt |
2:50 | இப்போது நாம், data வை variable pend இல் செலுத்தலாம். |
2:55 | மீண்டும் அது இருப்பதாக கொள்ளும் file இங்கிருக்கிறது: slash home slash fossee |
3:02 | ஆகவே type செய்க: pend = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum.txt |
3:21 | நாம் இப்போது variable pend ஐ print செய்து அதில் இருப்பதை காணலாம். |
3:26 | type செய்க: print pend |
3:31 | pend ஆனது primes போல simple sequence இல்லை என்பதை கவனிக்கவும். |
3:35 | அதில் data file இன் 2 column களும் உள்ள 2 sequence கள் உள்ளன. |
3:40 | நாம் ஒரு additional argument ஆன loadtxt command ஐ பயன்படுத்தி அதை இரண்டு தனி simple sequence களாக படிக்கலாம். |
3:50 | ஆகவே type L, T space = space loadtxt within bracket single quoteslash home slash fossee slash pendulum.txt comma unpack=True |
4:23 | நாம் இப்போது, variables L மற்றும் T ஐ print செய்து அவற்றில் என்ன உள்ளது என காணலாம். |
4:29 | ஆகவே type print space L
print space T |
4:39 | data file, pendulum.txt இலிருந்து முதல் இரண்டு columns dataவை L மற்றும் T இப்போது கொண்டுள்ளது. அவை இரண்டுமே simple sequences. |
4:50 | unpack=True கட்டளை column களை ஒரு complex sequence ஆக தராமல் இரண்டு தனி sequences ஆக தந்துள்ளது. |
5:00 | இது வரை நாம் loadtxt command இன் basic use ஐ கற்றோம். |
5:05 | ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம். |
5:07 | இங்கே video ஐ Pause செய்து பின்வரும் exercise ஐ செய்தபின் video வை மீண்டும் துவக்கவும். |
5:12 | file pendulum underscore semicolon.txt ஐ படிக்கவும்; அதில் pendulum.txt இல் உள்ள data தான் இருக்கிறது; ஆனால் columnகள் semi-colon களால் பிரிக்கப்பட்டுள்ளன. Spaces ஆல் அல்ல. |
5:27 | IPython help ஐ பயன்படுத்தி இதை எப்படி செய்வ்து என்று காண்க. |
5:34 | terminal க்கு திரும்பி வாருங்கள்.
L comma T = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum underscore semicolon.txt comma unpack=True comma delimiter=semi-colon within single quote |
6:54 | Okay, type செய்க: print L |
6:40 | print T |
6:45 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
6:48 | இந்த tutorialலில் நாம் கற்றது: |
6:51 | 1.loadtxt command ஐ பயன்படுத்தி, ஒரே ஒரு column data உள்ள data ஐ file களிலிருந்து படித்தல். |
6:58 | 2. spaces அல்லது மற்ற delimiter களால் பிரிக்கப்பட்ட multiple columns data வை படித்தல். |
7:04 | நீங்க சால்வ் செய்ய சில self assessment கேள்விகள்
1. loadtxt data ஐ ஒரு column உள்ள file இல் இருந்து மட்டுமே படிக்கமுடியும். சரியா தவறா? |
7:18 | 2. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். |
7:29 | 3. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - "colon" களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். |
7:45 | விடைகள் - 1. தவறு. |
7:50 | loadtxt command data வை ஒரு column அல்லது பல column உள்ள file லில் இருந்து படிக்க முடியும். |
7:58 | 2. மூன்று column கள் data உள்ள space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் பயன்படுத்துவது loadtxt command, x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True |
8:19 | 3. delimiter களால் பிரிக்கப்பட்ட மூன்று column கள் data உள்ள file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் loadtxt commandஇல் பயன்படுத்துவது ஒரு கூடுதல் argument of delimiter. x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True comma delimiter=in double quotes colon) |
8:51 | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், |
8:55 | நன்றி! |