PERL/C2/Data-Structures/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:37, 12 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Perl ல் Data Structureகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில், Perl ல் உள்ள Data Structureகள் பற்றி கற்போம்
00:11 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:18 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:22 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:25 Perl ல் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:29 commentகள், loopகள் மற்றும் conditional statementகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
00:36 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:41 Perl 3 வகை data structure களை கொண்டுள்ளது
00:44 Scalar
00:45 Array
00:46 Hash , இது Associative Array எனவும் அழைக்கப்படும்
00:50 Scalar: இந்த வகை data structure எந்த வகை data type ன் மதிப்பையும் வைத்துக்கொள்ளும்
00:56 data type ஆனது string, எண், double போன்றவையாக இருக்கும்.
01:01 இது ஒரு array க்கு reference அல்லது hash க்கு reference ஐயும் வைத்துக்கொள்ளலாம்
01:06 கவனிக்க: Perl ல் Reference குறித்து பின்வரும் டுடோரியல்களில் சொல்லப்படும்.
01:11 Scalar வகை data structure... variable ஐ declare செய்வது போன்று சுலபமானது.
01:16 $count = 12 semicolon
01:20 $string = ஒற்றைமேற்கோள்களில் 'I am scalar of type string' semicolon.
01:26 scalar மீது பின்வரும் செயல்பாடுகளை செயல்படுத்துவோம்
01:30 அதற்கு ஒரு மதிப்பை Assign செய்தல்
01:32 ஒரு scalar ஐ மற்றொன்றுக்கு Assign செய்தல்
01:35 எண் வகை scalarகள் மீதான கூட்டுதல் கழித்தல் போன்ற எண்கணித செயல்பாடுகள்
01:41 string scalar மீதான concatenation, substr போன்ற string செயல்பாடுகள்.
01:48 இப்போது scalar data structure க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்
01:52 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit scalars dot pl space & பின் எண்டரை அழுத்துக
02:01 இது gedit ல் scalars dot pl file ஐ திறக்கும்
02:05 திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க.
02:09 இதுதான் scalar க்கு declare மற்றும் assign செய்வது.
02:13 இவை எண் வகை scalar மீது செயல்படுத்தக்கூடிய எண்கணித செயல்பாடுகள்
02:19 இவை string வகை scalar மீது செயல்படுத்தக்கூடிய string செயல்பாடுகள்.
02:25 substr என்பது stringன் பகுதியை வெளியீடாக கொடுக்கும் ஒரு PERL function.
02:30 இங்கே index 0 ஒரு string ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது, அதாவது string ஐ எங்கிருந்து பிரித்தெடுக்க நாம் விரும்புகிறோம் என்பது
02:39 11 முடிவைக் குறிக்கிறது அதாவது எதுவரை string வெளியீட்டில் இருக்க வேண்டும் என்பது.
02:46 file ஐ சேமிக்க ctrl + s ஐ அழுத்துக.
02:50 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
02:55 perl scalars dot pl எண்டரை அழுத்துக
03:00 வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது
03:05 இப்போது, PERL ல் array data structure பற்றி காண்போம்
03:09 Array: இது elementகளின் ஒரு பட்டியல்.
03:12 Elementகள் string, எண் போன்று இருக்கலாம்.
03:16 இதற்கு ஒரு index உண்டு. இது arrayல் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்த பயன்படுகிறது.
03:22 Index பூஜ்ஜியத்துடன் ஆரம்பிக்கிறது.
03:25 மற்ற கணினி மொழிகள் போன்று அல்லாமல், Perl ல் ஒரு array ஐயோ அல்லது அதன் நீளத்தையோ பயன்படுத்தும் முன் declare செய்யவேண்டிய அவசியம் இல்லை.
03:33 elementகளை சேர்த்தல் அல்லது நீக்குதலை பொருத்து Perl array விரியும் அல்லது சுருங்கும்
03:39 ஒரு array ஐ எழுத syntax;
03:41 at variableபெயர் space equal to space அடைப்புகளில் comma ஆல் பிரிக்கப்பட்ட elementகளின் பட்டியல் semicolon
03:54 இப்போது array data structure க்கான உதாரணத்தைக் காணலாம்
03:57 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit perlArray dot pl space & எண்டரை அழுத்துக.
04:08 இது gedit ல் perlArray dot pl file ஐ திறக்கும்.
04:12 திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க.
04:18 எண் வகை elementகளை கொண்டிருக்கும் இது எண் array.
04:23 string வகை elementகளை கொண்டிருக்கும் இது string array.
04:29 இந்த array எண் மற்றும் string இரண்டு வகை elementகளையும் கொண்டுள்ளது.
04:34 இந்த உதாரணம் Perl ல் உள்ள பல வகை arrayகளை காட்டுகிறது
04:39 Perl ல் இவ்வாறுதான் array ஐ அச்சடிப்போம்.
04:43 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
04:47 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
04:52 perl perlArray dot pl எண்டரை அழுத்துக
04:59 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது
05:04 இப்போது, Perl ல் Hash data structure பற்றி காண்போம்.
05:08 Hash..... Associative array எனவும் அழைக்கப்படுகிறது
05:12 இது ஒரு (Key Value pair) key மதிப்பு ஜோடி data structure.
05:15 hash ல் Key தனித்தன்மைவாய்ந்தது.
05:18 அதே key மீண்டும் சேர்க்கப்பட்டால், பின் அந்த key ன் மதிப்பு அந்த key க்கு புதிதாக assign செய்யப்பட்ட மதிப்பால் மேலெழுத்தப்படும்.
05:28 மதிப்பு நகலெடுக்கப்படலாம்.
05:30 இதுவும் எந்த data type ன் வகையையும் கொண்டிருக்கலாம்
05:34 hash ன் syntax;
05:36 percentage variable பெயர் space equal to space அடைப்பை திறந்து
05:41 எண்டரை அழுத்துக
05:42 ஒற்றை மேற்கோள்களில் key பெயர் space equal to greater than குறி space மதிப்பு comma
05:50 எண்டரை அழுத்துக
05:52 ஒற்றை மேற்கோள்களில் key பெயர் space equal to greater than குறி space மதிப்பு
05:58 எண்டரை அழுத்துக
06:00 அடைப்பை மூடவும் semicolon
06:03 இப்போது hash data structure க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
06:07 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
06:10 gedit perlHash dot pl space & எண்டரை அழுத்தக.
06:18 இது gedit ல் perlHash dot pl file ஐ திறக்கும்
06:22 திரையில் காட்டப்படும் பின்வரும் code ஐ டைப் செய்க.
06:27 இந்த hash ஒரு பாடத்தில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை குறிக்கிறது.
06:31 இந்த உதாரணம், hash ன் பயனைக் காட்டுகிறது
06:35 இப்போது hash ஐ எவ்வாறு அச்சடிப்பது என காண்போம்
06:38 இப்போதைக்கு, நான் hash ஐ அச்சடித்த வழியை குறித்துக்கொள்க
06:42 விரிவான விளக்கம் பின்வரும் டுடோரியல்களில் சொல்லப்படும்.
06:47 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
06:50 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
06:55 perl perlHash dot pl எண்டரை அழுத்துக
07:01 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்
07:05 சுருங்கசொல்ல.
07:06 இந்த டுடோரியலில் நாம் கற்றது -
07:09 சில உதாரணங்களைப் பயன்படுத்தி Perl ல் scalar
07:10 Array மற்றும்
07:11 Hash Data Structure
07:15 இப்போது உங்களுக்கான பயிற்சி -
07:17 scalar variable ஐ Declare செய்க
07:19 அதற்கு float வகை மதிப்பை assign செய்து அதை அச்சடிக்கவும்.
07:23 'Red', 'Yellow' மற்றும் 'Green' என நிறங்கள் கொண்ட ஒரு array ஐ declare செய்து அச்சடிக்கவும்.
07:28 ஊழியர்களின் பெயர் மற்றும் அவர்களின் துறை கொண்ட ஒரு hash ஐ declare செய்து அச்சடிக்கவும்.
07:33 குறிப்பு: 'Employee' =>(equal to greater than குறி) 'John' comma
07:38 'Department' =>(equal to greater than குறி) 'Engineering'
07:42 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:46 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:49 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:59 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:03 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:22 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:33 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
08:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst