Geogebra/C3/Exporting-GeoGebra-Files/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | வணக்கம். |
00:02 | GeoGebra ல் Export சிறப்பம்சம் குறித்த Geogebra டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | Geogebra ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், |
00:10 | ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் “GeoGebra அறிமுகம்” குறித்த டுடோரியலை காணவும். |
00:17 | இந்த டுடோரியலில், |
00:18 | GeoGebra ல் Export சிறப்பம்சம் குறித்து கற்போம். |
00:22 | Drawing pad வடிவங்களை static படங்களாக export செய்தல் |
00:26 | GeoGebra file களை dynamic HTML வலைப்பக்கமாக export செய்தல் |
00:31 | Geogebra ஐ ஆரம்பிக்க, நாம் பயன்படுத்துவது |
00:34 | GNU/Linux இயங்குதளம் Ubuntu பதிப்பு 10.04 LTS |
00.39 | Geogebra பதிப்பு 3.2.40.0 |
00:44 | இப்போது GeoGebra Window ல். |
00:48 | நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய GeoGebra file ஐ திறக்கவும். அதற்கு செல்க File பின் Open |
00.57 | ConcentricCircles.ggb ஐ தேர்ந்தெடுத்து open ல் சொடுக்குக |
01:04 | Algebra மற்றும் Spreadsheet Viewகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் View க்கு சென்று அந்த தேர்வுகளை நீக்கவும். |
01:16 | Move Graphics View tool ஐ பயன்படுத்தி drawing pad objectகளை இடத்தில் வைக்கலாம். |
01:22 | Export செய்ய Objectகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அல்லது எந்த objectஐயும் தேர்ந்தெடுக்கவில்லை எனில் முழு drawing pad ஐயும் export செய்யலாம் |
01:32 | பின்வருமாறு தேர்ந்தெடுக்கவும் File>> Export>> Graphics View as Picture |
01:40 | நீங்கள் export செய்ய விரும்பு format ஐ தேர்ந்தெடுக்கவும், png ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:48 | இங்கே அளவை(scale) மாற்றலாம், முன்னிருப்பு மதிப்புகளே இருக்கட்டும் |
01:53 | இங்கே Resolution ஐ கூட்டவோ குறைக்கவோ முடியும். |
01:58 | Save ல் சொடுக்குக. |
02.01 | இங்கே folder பெயரை தேர்ந்தெடுத்து.... file பெயரை தேர்ந்தெடுக்கவும் |
02:07 | File type png ஏற்கனவே இங்குள்ளது, பின் Save ல் சொடுக்குக. |
02:15 | சுருங்க சொல்ல, |
02:17 | drawing pad ல் object ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது முழு drawing pad ஐயும் export செய்ய எதையும் தேர்ந்தெடுக்காமல் விடவும் |
02:26 | File >Export > Graphics View as Picture தேர்வுகளுக்கு செல்க. |
02:33 | Format, Scale மற்றும் Resolution ஐ தேர்ந்தெடுத்து......
export செய்யப்பட்ட file ஐ சேமிக்கவும். |
02:40 | இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி. |
02:45 | Geogebra ஐ ஒரு dynamic வலைப்பக்கமாக export செய்தல் |
02:49 | முதலில் ஒரு GeoGebra file ஐ திறப்போம் |
02:53 | உதாரணமாக Interior Angles.ggb, |
02.59 | இப்போது செல்க File, Export >> Dynamic Worksheet as webpage |
03:09 | ஒரு பெட்டி தோன்றுகிறது. |
03:12 | தலைப்பு......, Author பெயர்......... மற்றும் தேதியை தரவும் |
03:18 | general மற்றும் advanced என்ற இரு tabகள் உள்ளன |
03:22 | General Tab ல் கட்டமைப்பின் மேலேயும் கீழேயும் நீங்கள் சேர்க்க விரும்பும் உரையை உள்ளிடலாம். |
03:30 | கட்டமைப்புக்கு மேலே தெரிய இந்த உரையை சேர்ப்போம் |
03:37 | விசைப்பலகையில் CTRL +X ஐ அழுத்தி இந்த தகவலை வெட்டுகிறேன் |
03:43 | பின் மீண்டும் விசைப்பலகையில் CTRL+V ஐ அழுத்தி ஒட்டுகிறேன். |
03:48 | Move the vertices of the triangle and , Observe the values of the interior angles of the triangle |
03:56 | இப்போது இதை கட்டமைப்புக்கு கீழே சேர்க்கவும் Observe what happens when A, B and C are on a straight line by dragging the vertices. |
04:08 | இப்போது Advanced Tab |
04:10 | இங்கே GeoGebra பக்கத்தின் பகுதியாக GeoGebra ன் சிறப்பம்சங்கள் மற்றும் தேர்வுகளை சேர்க்க பல தேர்வு பெட்டிகள் உள்ளன. |
04:18 | வலைப்பக்கத்தில் right-click, வலது-சொடிக்கி சிறப்பம்சத்தை செயல்படுத்த இதை குறியிடவும் |
04:23 | labelகளை நகர்த்துதலை செயல்படுத்த, இதை குறியிடவும் |
04:28 | கட்டமைப்பை உண்மையான நிலைக்கு கொண்டுவரும் icon ஐ பெற, இதை குறியிடவும் |
04:35 | GeoGebra வலைப்பக்கத்தின் மீது இரட்டை சொடுக்கு சொடுக்கும் போது உங்கள் கணினியில் GeoGebra application window வேண்டும் எனில், இதை குறியிடவும் |
04:45 | Menu bar, Tool bar மற்றும் Input bar... அல்லது Save மற்றும் Print சிறப்பம்சங்கள் உங்கள் வலைப்பக்கத்தில் தோன்றவேண்டுமெனில், இங்கே அதற்கான பெட்டிகளில் குறியிடவும் |
04:56 | வலைப்பக்கத்தில் தோன்றும் GeoGebra window ன் அகலம் மற்றும் உயரத்தையும் நாம் இங்கே மாற்றலாம், |
05:03 | Export ஐ தேர்ந்தெடுத்து.... browser ல் இதை பார்க்க ஒரு html file ஆக சேமிக்கவும் |
05:11 | Firefox web browser ஐ நான் பயன்படுத்துவதால், இதை export செய்தவுடன் உடனடியாக திறக்கிறது. |
05:22 | கட்டமைப்பின் மேலே உரையை நீங்கள் காணலாம்.... அதேபோல கட்டமைப்பின் கீழேயும். |
05:29 | இது ஒரு dynamic வலைப்பக்கம் என்பதால் vertex களை நாம் நகர்த்தலாம். வடிவத்தின் மாற்றங்களை கவனிக்கவும். |
05:38 | சுருங்க சொல்ல, |
05:39 | நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய ஒரு GeoGebra file ஐ திறக்கவும், அதற்கு செல்க File >Export > Dynamic Worksheet as webpage |
05:50 | தலைப்பு, உரை மற்றும் மேம்பட்ட சிறப்பம்சங்களை தேர்ந்தெடுத்து
GeoGebra file ஐ ஒரு வலைப்பக்கம், html file ஆக Export செய்யவும் |
06:01 | ஒரு web browser ஐ பயன்படுத்தி அந்த html file ஐ பார்க்கவும். |
06:05 | web browser ல் Geogebra ல் வேலை செய்ய Java ஐ நிறுவவேண்டியிருக்கலாம் |
06:11 | இப்போது பயிற்சி – |
06:13 | ஏதேனும் GeoGebra file ஐ திறந்து..... அதில் குறிப்பிட்ட objectகளையோ அல்லது முழு drawing pad ஐயோ தேர்ந்தெடுத்து அதை Static படமாகவும் |
06:24 | ஒரு Dynamic வலைப்பக்கமாகவும் export செய்க. |
06:25 | dynamic வலைப்பக்கத்தில் பின்வரும் சிறப்பம்சங்களை சேர்க்கவும் |
06:29 | Reset தேர்வு மற்றும் Tool Bar தேர்வு |
06:33 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:36 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:40 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06.44 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06.49 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06.52 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06.58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:01 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:07 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கும் |
07:12 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |