Python/C2/Using-sage-to-teach/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:34, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:02 | Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '. |
00:07 | டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
|
00:19 | tutorial ஐ ஆரம்பிக்கும் முன் நீங்கள் "Getting started with Sage" மற்றும் "Getting started with Symbolics." டுடோரியல்களை முடிக்க வேண்டும். |
00:30 | ஒரு damped oscillation இன் வழக்கமான உதாரணத்துடன் இதை துவக்கலாம். |
00:40 | type செய்க: t=var('t') , பின் அடுத்த line type செய்க: p1=plot of (e raised to minus (-t)into sin of (2 into t),(t,0,15)) |
01:06 | பின் மூன்றாவது line type செய்க: show(p1) |
01:17 | இப்போது அதன் damping factor ஐ பாதி குறைக்க வேண்டும். |
01:23 | அதற்கு type செய்க: t=var('t') |
01:33 | பின் p1=plot(e raised to (-t by 2) * sin(2 into t),(t,0,15)) |
01:48 | பின் மூன்றாவது line type செய்க: show(p1) |
01:53 | இப்போது, damping factor இன்னும் குறைக்க நினைத்தால், நாம் பயன்படுத்துவது e raised to (-t by 3). |
02:04 | மாற்ற வேண்டும் போது செய்வதெல்லாம் … சின்ன மாற்றம், பின் cell ஐ re-evaluate செய்வது. |
02:10 | SAGE இன் @interact feature ஐ கொண்டு இந்த process ஐ simplify செய்யலாம். |
02:17 | type செய்க: @interact, பின் def plot_damped(n-1): |
02:32 | t=var('t') |
02:49 | p1=plot of within brackets(e raised to(-t/n) * sin(2*t),(t,0,20)) |
03:01 | பின் type செய்க: show(p1) |
03:11 | அந்த function evaluate ஆகி plot காட்டப்படுவதை காணலாம். |
03:15 | value of n ஐ enter செய்ய field ஒன்றும் இருப்பதை காணலாம். மற்றும் அது இப்போது 1 க்கு அமைக்கப்பட்டுள்ளது |
03:21 | அதனை 2 என மாற்றி, என்டர் செய்யலாம். |
03:23 | type செய்க: 2 பின் என்டர் செய்க. |
03:29 | damping factor குறைக்கப்பட்டு புதிய plot காட்டப்படுகிறது. |
03:33 | அதே போல நாம் n ஐ எந்த விருப்பமான value க்கும் மாற்றி என்டர் செய்ய function evaluate ஆகும். |
03:41 | demonstrating அல்லது teaching க்கு இது மிகவும் தோதான tool. |
03:45 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
03:50 | sine curve ஐ Plot செய்க, மற்றும் அதன் frequency ஐ @interact feature ஐ பயன்படுத்தி மாற்றவும். |
03:57 | இப்போது, solution க்கு உங்கள் worksheet க்கு போகலாம். |
04:03 | type செய்க: @interact |
04:08 | பின் def sine_plot(n=1): |
04:12 | பின் x=var('x') |
04:18 | பின் p2=plot within brackets (sin(n*x),(x,0,2*pi)) |
04:27 | கடைசியாக type செய்க: show(p2) |
04:43 | அடிக்கடி user இடமிருந்து input பெறாமல், ஒரு parameter ஐ ஒரு range இல் vary செய்ய நினைக்கலாம். |
04:51 | நாம் பார்த்த damping oscillation க்கு user n ஐ 0 கொடுக்கக்கூடாது. |
04:56 | அம்மாதிரி சமயங்களில் ஒரு range of values ஐ default argument ஆக பயன்படுத்தலாம். |
05:02 | at the rate interact |
05:10 | worksheet இல் type செய்யப்பட வேண்டும். worksheet இல் type செய்க: |
05:14 | @interact பின் def plot underscore damped(n=(1 to 10)) colon |
05:28 | பின் அடுத்த line type செய்க: t=var('t') |
05:36 | பின் p1=plot(e raised to (-t/n) into sin(2*t)),(t,0,20)) |
05:52 | பின் type செய்க: show(p1) |
06:08 | இப்போது ஒரு error ஐ பார்க்கிறோம். |
06:12 | நாம் சரி செய்த error... sin(2*t) க்குப்பின் நாம் தவறுதலாக extra bracket ஐ இட்டுவிட்டோம். |
06:25 | நாம் similar plot ஐ பெறுகிறோம்; ஆனால் input widget ஏ வேறு. |
06:30 | இங்கே அது slider போல் இருக்கிறது. input field போல் இல்லை. |
06:35 | slider ஐ நகர்த்த, function evaluate ஆகி plot செய்யப்படுகிறது. |
06:48 | video வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
06:52 | user இடம் ஒரு string ஐ input ஆக பெறுக. அதை இடப்பக்கம் circular shift செய்க. மேலும் slider ஐ பயன்படுத்தி shift length ஐ vary செய்க. |
07:03 | இந்த problem க்கு நாம் மீண்டும் sage இன் @interact feature ஐ பயன்படுத்தலாம். |
07:09 | நாம் முதலில் ஒரு variable க்கு - உதாரணமாக 'MADAM' என்ற string ஐ assign செய்து, பின் alphabets ஐ ஒவ்வொன்றாக shift செய்யலாம். |
07:17 | type செய்யலாம்: @interact |
07:21 | def str_shift(s="MADAM", shift=(0 to 8)) colon |
07:33 | பின் type செய்க: shift_len=shift modulus len(s) |
07:40 | பின் chars=list(s) |
07:46 | பின் shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len] |
08:03 | பின் print "Actual String:",s |
08:11 | பின் print "Shifted String:", "".join(shifted_chars) |
08:28 | நாம் slider ஐ நகர்த்த shifting நடப்பதை காணலாம். |
08:40 | சில சமயம் user க்கு ஒரே ஒரு set of options மட்டுமே கொடுக்க நினைக்கலாம். |
08:44 | ஒரு list of items ஐ default argument ஆக அந்த சமயம் பயன்படுத்தலாம். |
08:50 | type செய்யலாம்: @interact |
08:57 | பின் def str_shift(s="STRING",shift=(0 to 8), direction=["Left","Right"]): |
09:10 | பின் அடுத்த line ... shift_len=shift modulus len(s) |
09:24 | பின் chars=list(s) |
09:26 | if direction=="Right" colon |
09:32 | பின் shifted_chars=chars[-shift_len colon]+chars[colon -shift_len] |
10:01 | else shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len] |
10:26 | பின் type செய்க: print "Actual String:",s |
10:32 | பின் print "Shifted String:", "" |
10:52 | பின் dot join(shifted_chars) |
11:01 | கொடுத்த set of options இலிருந்து தேர்ந்தெடுக்க நமக்கு buttons காட்டப்படுகிறது. |
11:11 | left அல்லது right button ஐ தேர்ந்தெடுக்க shifting தகுந்தபடி நடக்கிறது. |
11:18 | இப்படியாக, SAGE இன் @interact feature ஐ மேம்பட்ட demonstration க்கு பயன்படுத்த கற்றோம். |
11:24 | இப்போது SAGE worksheets களை, collaborative learning க்கு பயன்படுத்துவதை பார்க்கலாம். |
11:30 | நாம் காணும் முதல் feature publish |
11:34 | ஒரு worksheet ஐ திறப்போம். அதன் மேல் வலது பக்கம், நாம் publish என ஒரு button ஐ காணலாம். |
11:40 | அதன் மீது சொடுக்குக; நமக்கு re-publishing option க்கு ஒரு confirmation page கிடைக்கிறது. |
11:52 | இப்போதைக்கு அந்த option ஐ உதாசீனம் செய்து, மற்றும் yes ஐ சொடுக்கி publish செய்யலாம். |
11:58 | worksheet இப்போது publish ஆகிவிட்டது. |
11:59 | இப்போது நாம் sign out செய்து sage notebook home க்கு செல்வோம். |
12:04 | நாம் published worksheets ஐ browse செய்ய link ஐ காணலாம். |
12:08 | அதன் மீது சொடுக்க நாம் worksheet ஐ காணலாம். |
12:12 | login தேவையில்லை; யார் வேண்டுமானாலும் worksheet ஐ பார்க்கலாம். |
12:17 | மாறாக, ஒருவர் அந்த sheet ஐ திருத்த விரும்பினால், ஒரு link top left corner இல் உள்ளது. அது user ஒரு worksheet copy ஐ அவருடைய home க்கு download செய்ய உதவும். |
12:36 | இப்படி அவர்கள் worksheet இன் copy ஐ திருத்த முடியும். |
12:41 | users ஒரு copy ஐ edit செய்யும்படி worksheet ஐ publish செய்ய கற்றோம். |
12:45 | அடுத்து, நாம் users ஒரு worksheet ஐயே edit செய்ய எப்படி அனுமதிக்கலாம் என்று பார்க்கலாம். |
12:51 | worksheet ஐ திறந்தால் share என பெயரிட்ட link ஐ worksheet இன் மேல் வலது மூலையில் பார்க்கலாம். |
13:03 | link ஐ சொடுக்க ஒரு box கிடைக்கிறது. இதில் நாம் worksheet ஐ share செய்ய விரும்பும் பயனர்களின் username களை type செய்யலாம். |
13:10 | comma க்களால் பிரித்து பல பெயர்களை உள்ளிட்டு பலருடனும் பகிரலாம். |
13:15 | இப்படி worksheet ஐ share செய்தால் அது அவர்களுடைய home இல் தெரிகிறது. |
13:22 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
13:24 | இந்த tutorial இல், நாம் கற்றவை, |
13:25 | @interact ஐ பயன்படுத்தும் SAGE இன் interactive features |
13:30 | வேலையை publish செய்வது. |
13:32 | publish செய்த worksheet இன் copy ஐ edit செய்வது. |
13:35 | users உடன் worksheet களை share செய்வது. |
13:39 | தீர்வு காண self assessment கேள்விகள் |
13:44 | 1. எந்த default argument @interact உடன் பயன்படுத்தும் போது, 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும். |
13:52 | options பின் வருவன: (0 to 11) |
13:54 | பின் range(0, 11) |
13:55 | within brackets [0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10] separated by comma |
14:01 | பின் in brackets (0 to 10) |
14:05 | 2. @interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, எந்த input widget உருவாக்கப்படுகிறது? |
14:23 | options பின் வருவன: input field, set of buttons, slider, None |
14:29 | இப்போது விடைகள்: |
14:31 | 1.@interact உடன் பயன்படுத்தும் போது 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும் default argument (0..10). |
14:42 | 2. T@interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, உருவாகும் விட்செட் set of buttons - அதாவது இரண்டாவது விடை. |
14:57 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
15:01 | நன்றி! |