Python/C2/Other-types-of-plots/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:20, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:01 | Hello Friends Other types of plots மீதான tutorial க்கு நல்வரவு! |
00:06 | இது வரை நாம் ஒரு வகையான plotting ஐத்தான் பார்த்து இருக்கிறோம். |
00:10 | ஆகவே இந்த tutorial இல் நாம் இன்னும் சில வகை plot களை காணலாம். |
00:16 | டுடோரியலின் நிறைவில் நம்மால் இவற்றை செய்ய முடியும்:
|
00:29 | ஆகவே scatter plot உடன் ஆரம்பிக்கலாம். |
00:33 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கு முன் "Loading data from files" மற்றும் "Plotting data" டுடோரியல்களை முடித்து இருக்க பரிந்துரைக்கிறோம். |
00:42 | scatter plot இல் data collection of points ஆக காட்டப்படும். இங்கு ஒவ்வொரு point உம் அதன் horizontal axis மற்றும் the vertical axis ஐ நிர்ணயிக்கிறது. |
00:54 | இது போன்ற plot ஐ scatter chart, scatter diagram அல்லது scatter graph என்றும் அழைப்பர். |
01:01 | நாம் இந்த topic ஐ ஆரம்பிக்கு முன் IPython interpreter ஐ துவக்கலாம். |
01:06 | ஆகவே type செய்க: ipython hypen pylab |
01:13 | company A க்கு percentage profit ஐ காட்ட 2000-2010 வருடம் முதல் ஒரு scatter plot ஐ Plot செய்க. |
01:22 | இதற்கான data file company-a-data.txt இல் உள்ளது. |
01:33 | Type செய்க: cat space slash home slash fossee bacslash other-plot slash company-a-data.txt (enter) |
01:50 | இந்த data file லில் ஒவ்வொரு set of values உடன் இரண்டு வரிகள் உள்ளன. முதல் வரி வருடங்களை குறிக்கும். இரண்டாம் வரி profit percentages ஐ குறிக்கும். |
02:02 | scatter plot ஐ உருவாக்க நாம் முதலில் loadtxt command ஐ பயன்படுத்தி data வை file இலிருந்து load செய்ய வேண்டும். |
02:10 | Type செய்க: year, profit = loadtxt within bracket in single quote slash home slash fossee slash other-plot slash company-a-data.txt comma dtype=type in bracket int() ... enter செய்க. |
02:52 | default ஆக loadtxt value ஐ float ஆக ஆக்கும். |
02:57 | loadtxt இல் dtype=within bracket int() argument value ஐ integer ஆக்குகிறது, ஏனெனில் நமக்கு data integer ஆக இந்த tutorialலில் மேலும் வேண்டும். |
03:11 | இப்போது scatter graph ஐ நாம் உருவாக்க function scatter() ஐ பயன்படுத்தலாம் |
03:18 | Type செய்க: scatter... within bracket year comma profit மற்றும் enter செய்க. |
03:32 | நாம் scatter() function க்கு இரண்டு argumentகளை pass செய்தோம் என கவனிக்கவும், முதலில் x-coordinate இல் உள்ள values - year, மற்றும் y-coordinate இல் உள்ள values - the profit percentage. |
03:57 | red diamond markerகளுடன் ஒரு scatter plot ஐ அதே company-a-data.txt data விலிருந்து Plot செய்யவும். |
04:09 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
04:17 | இப்போது அதே data வுக்கு இன்னொரு வகை plot ஐ பார்க்கலாம். pie chart. |
04:40 | ஒரு pie chart அல்லது circle graph என்பது sectorகளாக பிரிக்கப்பட்ட ஒரு வட்ட வடிவ chart, இது proportion ஐ காட்டுகிறது. |
04:49 | company A இன் profit percentage ஐ காட்ட அதே file company-a-data.txt விலிருந்து data வை பயன்படுத்தி ஒரு pie chart ஐ ப்லாட் செய்க. |
05:00 | ஆகவே நாம் முன்னே ஒரு file இலிருந்து லோட் செய்து பயன்படுத்திய அதே data வை மீண்டும் பயன்படுத்தலாம் |
05:11 | நாம் pie chart ஐ function pie() ஐ பயன்படுத்தி plot செய்யலாம். |
05:15 | Type செய்க: pie within bracket profit comma labels=year |
05:29 | நாம் function pie() க்கு இரண்டு argumentகளை pass செய்தோம் என கவனிக்கவும் |
05:33 | முதலில் values; பின் pie chart இல் பயன்படுத்த ஒரு set of labels |
05:38 | அதே data வுடன் pie chart ஐ ஒவ்வொரு wedgeகளுக்கும் white, red, black, magenta,yellow, blue, green, cyan, yellow, magenta மற்றும் blue என முறையே பயன்படுத்தி Plot செய்க. |
05:58 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
06:05 | இப்போது bar chart களுக்கு போகலாம். |
06:08 | ஒரு bar chart அல்லது bar graph என்பது செவ்வக barகள் அடங்கிய chart. இதில் பார்களின் நீளம், அவை காட்டும் value களுக்கு சரி விகிதத்தில் இருக்கும். |
06:19 | company A இன் profit percentage ஐ காட்ட அதே file company-a-data.txt விலிருந்து data வை பயன்படுத்தி ஒரு bar chart ஐ ப்லாட் செய்க. |
06:30 | ஆகவே நாம் முன்னே ஒரு file இலிருந்து லோட் செய்து பயன்படுத்திய அதே data வை மீண்டும் பயன்படுத்தலாம் |
06:34 | நாம் pie chart ஐ function bar() ஐ பயன்படுத்தி plot செய்யலாம். |
06:44 | type செய்க: bar.... within bracket year comma profit |
06:52 | நாம் function bar() க்கு இரண்டு argumentகளை pass செய்ய வேண்டும் என்பதை கவனிக்கவும். முதலாவது x-coordinate இல் values மற்றும் barகளின் உயரத்தை நிர்ணயிக்க y-coordinate இல் values. |
07:05 | நிரப்பப்படாமல், படத்தில் காட்டியபடி 45o சாய் கோடுகளால் hatch செய்த ஒரு bar chart ஐ Plot செய்க. |
07:17 | இந்த chart க்கு data company-a-data.txt file இலிருந்து எடுக்கவும். |
07:26 | Type செய்க: bar... within bracket year comma profit comma fill=False comma hatch=slash in single quote. Enter செய்க. |
08:05 | இப்போது நாம் log-log plot க்கு போகலாம். |
08:10 | ஒரு log-log graph அல்லது log-log plot என்பது, ஒரு numerical data வின் logarithmic scaleகளை horizontal மற்றும் vertical axes இல் பயன்படுத்தும் two-dimensional graph ஆகும். |
08:24 | axes களில் nonlinear scaling பயன்படுத்துவதால் y = axb என்னும் function இன் form log-log graph இல் நேர் கோடாக தோன்றும். |
08:38 | y=5 into x3 for x from 1-20 க்கு ஒரு log-log chart Plot செய்க. |
08:49 | நாம் plot செய்யுமுன் தேவையான pointகளை calculate செய்வோம். |
08:54 | x = linspace within brackets 1 comma 20 comma 100
y = 5 into x into into 3 |
09:23 | இதோ log-log function இன் syntax. |
09:28 | இப்போது நாம் loglog() function ஐ பயன்படுத்தி log-log chart ஐ plot செய்யலாம். |
09:34 | Type செய்க: loglog within brackets x comma y hit enter |
09:48 | ஒரு normal plot மற்றும் a log-log plot க்கு இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள function plot ஐ பயன்படுத்தி இன்னொரு plot செய்யலாம். |
09:57 | figure within brackets 2
plot within brackets x comma y |
10:24 | வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. ஆகவே அது log-log() plot. |
10:33 | இப்போது நாம் இன்னும் சில plot களை பார்ப்பதுடன் Internet இல் எப்படி matplotlib க்கு உதவியை பெறுவது என்றும் பார்க்கலாம். |
10:43 | matplotlib க்கு உதவி matplotlib.sourceforge.net/contents.html இலிருந்து பெறலாம். |
10:55 | matplotlib.sourceforge.net slash users slash screenshots.html இல் இன்னும் பல plot களை காணலாம். மேலும் matplotlib.sourceforge.net slash gallery.html இலும் காணலாம். |
11:13 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது இந்த tutorial இல் நாம் கற்றது... |
11:20 | 1.scatter() function ஐ பயன்படுத்தி ஒரு scatter plot ஐ Plot செய்வது |
11:22 | 2. pie() function ஐ பயன்படுத்தி ஒரு pie plot ஐ Plot செய்வது |
11:25 | 3. bar() function ஐ பயன்படுத்தி ஒரு bar plot ஐ Plot செய்வது |
11:28 | 4.loglog() function ஐ பயன்படுத்தி ஒரு log-log graph ஐ Plot செய்வது |
11:33 | 5.matplotlib online help ஐ பெறுவது. நன்றி. |
11:42 | சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள். |
11:46 | 1. scatter within bracket x comma y comma color=blue in single quotes comma marker= in single quotes .... d< slash tt> மற்றும் <tt>plot within bracket x comma y comma color=b in single quotes comma marker=in single quotes d) ஒன்றையே செய்கின்றன. |
12:04 | இது உண்மையா பொய்யா? |
12:07 | 2. vertical line hatching உடன் ஒரு bar chart ஐ உருவாக்க பின் வருவனவற்றில் எந்த statement ஐ பயன்படுத்தலாம்? |
12:15 | bar within bracket x comma y comma color=w in single quote comma hatch=in single quote slash |
12:27 | bar within bracket x comma y comma fill=False comma hatch=slash slash in single quote |
12:38 | bar within bracket x comma y comma fill=False comma hatch=in single quote|) |
12:52 | bar within bracket x comma y comma color= in single quote w comma hatch=single quote |
13:02 | விடைகள் |
13:06 | 1. பொய். |
13:9 | இரண்டு function களும் ஒரே மாதிரியான plot ஐ உருவாக்காது. |
13:13 | 2. vertical line hatching உடன் ஒரு bar chart ஐ உருவாக்க bar within bracket x comma y comma fill=False comma hatch=in single quote|) என்பதே சரியான option. |
13:31 | இந்த tutorial ஐ ரசித்து இருப்பீர்கள் மற்றும் பயன்படும் என்று நம்புகிறோம். |
13:34 | நன்றி! |