Python/C2/loading-data-from-files/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:15, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு.
00:06 இந்த tutorialலின் இறுதியில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய இயலும்.
  1. file களிலிருந்து data வை படிப்பது; ஒரே column உள்ள data வை படிப்பது.
  2. spaces அல்லது மற்ற delimiterகளாலான பல columnகள் உள்ள data வை படிப்பது
00:19 terminal க்கு போய் IPython ஐ துவக்கலாம். கட்டளை ipython hypen pylab
00:33 இப்போது file primes.txt ஐ loadtxt command ஆல் படிப்பதில் துவக்கலாம். அதில் prime numbers list ஒரு column இல் இருக்கிறது.
00:45 'primes.txt' file க்கு சரியான path தரப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க.
00:50 நம் கணினியில் file slash home slash fossee slash primes.txt இல் உள்ளது.
00:59 அல்லது நாம் cat command ஆல் file இன் இடத்தை கண்டுபிடித்து அதன் contents ஐ படிக்கலாம்.
01:05 ஆகவே type செய்க: cat slash home slash fossee slash primes.txt
01:15 இப்போது நாம் இந்த list ஐ variable primes க்குள் படிக்கலாம்.
01:20 ஆகவே type செய்க: primes = loadtxt .... within bracket in single quotes..... slash home slash fossee slash primes.txt
01:41 primes என்பது இப்போது ,``primes.txt``file இல் list செய்த prime numberகளின் sequence
01:49 இந்த sequence ஐ printசெய்து காண நாம் இப்போது type செய்யலாம்: print space primes
02:00 எல்லா numberகளும் ஒரு period - புள்ளியில் - முடிகின்றன.
02:04 ஏனெனில் இந்த numberகள் உண்மையில் floats களாக படிக்கப்படுகின்றன.
02:10 இப்போது, loadtxt command ஐ பயன்படுத்தி இரண்டு column கள் data உள்ள file pendulum.txt ஐ படிக்கலாம்.
02:19 இந்த file லில் முதல் column இல் பென்டுலத்தின் நீளமும், இரண்டாவதில் அதற்கான

கால அளவும் உள்ளன.

02:26 இங்கே கவனிக்கவும். loadtxt க்கு இரண்டு columnகளிலும் சம எண்ணிக்கை rows இருக்க வேண்டும்.
02:31 இந்த file இன் contents ஐ பார்க்க cat command ஐ பயன்படுத்துவோம்.
02:36 ஆகவே type செய்க: cat slash home slash fossee slash pendulum.txt
02:50 இப்போது நாம், data வை variable pend இல் செலுத்தலாம்.
02:55 மீண்டும் அது இருப்பதாக கொள்ளும் file இங்கிருக்கிறது: slash home slash fossee
03:02 ஆகவே type செய்க: pend = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum.txt
03:21 நாம் இப்போது variable pend ஐ print செய்து அதில் இருப்பதை காணலாம்.
03:26 type செய்க: print pend
03:31 pend ஆனது primes போல simple sequence இல்லை என்பதை கவனிக்கவும்.
03:35 அதில் data file இன் 2 column களும் உள்ள 2 sequence கள் உள்ளன.
03:40 நாம் ஒரு additional argument ஆன loadtxt command ஐ பயன்படுத்தி அதை இரண்டு தனி simple sequence களாக படிக்கலாம்.
03:50 ஆகவே type L, T space = space loadtxt within bracket single quoteslash home slash fossee slash pendulum.txt comma unpack=True
04:23 நாம் இப்போது, variables L மற்றும் T ஐ print செய்து அவற்றில் என்ன உள்ளது என காணலாம்.
04:29 ஆகவே type print space L

print space T

04:39 data file, pendulum.txt இலிருந்து முதல் இரண்டு columns dataவை L மற்றும் T இப்போது கொண்டுள்ளது. அவை இரண்டுமே simple sequences.
04:50 unpack=True கட்டளை column களை ஒரு complex sequence ஆக தராமல் இரண்டு தனி sequences ஆக தந்துள்ளது.
05:00 இது வரை நாம் loadtxt command இன் basic use ஐ கற்றோம்.
05:05 ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம்.
05:07 இங்கே video ஐ Pause செய்து பின்வரும் exercise ஐ செய்தபின் video வை மீண்டும் துவக்கவும்.
05:12 file pendulum underscore semicolon.txt ஐ படிக்கவும்; அதில் pendulum.txt இல் உள்ள data தான் இருக்கிறது; ஆனால் columnகள் semi-colon களால் பிரிக்கப்பட்டுள்ளன. Spaces ஆல் அல்ல.
05:27 IPython help ஐ பயன்படுத்தி இதை எப்படி செய்வ்து என்று காண்க.
05:34 terminal க்கு திரும்பி வாருங்கள்.

L comma T = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum underscore semicolon.txt comma unpack=True comma

             delimiter=semi-colon within single quote
06:54 Okay, type செய்க: print L
06:40 print T
06:45 இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.
06:48 இந்த tutorialலில் நாம் கற்றது:
06:51 1.loadtxt command ஐ பயன்படுத்தி, ஒரே ஒரு column data உள்ள data ஐ file களிலிருந்து படித்தல்.
06:58 2. spaces அல்லது மற்ற delimiter களால் பிரிக்கப்பட்ட multiple columns data வை படித்தல்.
07:04 நீங்க சால்வ் செய்ய சில self assessment கேள்விகள்

1. loadtxt data ஐ ஒரு column உள்ள file இல் இருந்து மட்டுமே படிக்கமுடியும். சரியா தவறா?

07:18 2. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும்.
07:29 3. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - "colon" களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும்.
07:45 விடைகள் - 1. தவறு.
07:50 loadtxt command data வை ஒரு column அல்லது பல column உள்ள file லில் இருந்து படிக்க முடியும்.
07:58 2. மூன்று column கள் data உள்ள space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் பயன்படுத்துவது loadtxt command, x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True
08:19 3. delimiter களால் பிரிக்கப்பட்ட மூன்று column கள் data உள்ள file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் loadtxt commandஇல் பயன்படுத்துவது ஒரு கூடுதல் argument of delimiter. x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True comma delimiter=in double quotes colon)
08:51 இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,
08:55 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst