Python/C2/Additional-features-of-IPython/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:13, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 ஹலோ! "Additional Features of Ipython" tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial லின் இறுதியில் நீங்கள் பின்வருவனவற்றை செய்யமுடியும்.
  1. உங்கள் ipython வரலாற்றை மீட்டெடுத்தல்
  2. அதன் ஒரு பகுதியை காணல்
  3. வரலாற்றை ஒரு file ஆக சேமித்தல்.
  4. ipython உள்ளிருந்து ஒரு script ஐ இயக்குதல்.
00:19 இந்த tutorial ஐ தொடரும் முன் "Embellishing a plot" tutorial ஐ முடிக்குமாறு கேட்டு

கொள்கிறோம்.

00:24 ipython ஐ pylab உடன் துவக்கலாம். இதற்கு முனையத்தில் typeசெய்க: ipython hyphen pylab
00:33 நாம் முதலில் ஒரு plot ஐ வரைந்து அதன் சரித்திரத்தை பார்த்து சேமிக்கலாம். அதற்கு type செய்க: x = linspace அடைப்புக்குறிகளில் minus 2 into pi comma 2 into pi comma 100

plot அடைப்புக்குறியில் x comma xsinx அடைப்புக்குறியில் x ; enter செய்க.

01:00 பிழை செய்தி xsinx define ஆகவில்லை என்கிறது: "xsinx is not defined".
01:04 இது ஏனெனில் xsin(x) உண்மையில் x star sin(x), அதற்கு நாம் முனையத்தில் type செய்ய வேண்டியது:

plot அடைப்புக்குறியில் x comma x star sin(x) plot அடைப்புக்குறியில் x, sin(x) xlabel அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் x ylabel அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign f(x) dollar sign title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் x and xsin(x) title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign x and xsin(x) dollar sign

02:15 இப்போது plot கிடைத்துவிட்டது.
02:18 இது வரை நாம் type செய்த கட்டளைகளை பார்க்கலாம்.
02:21 இந்த சரித்திரத்தை மீட்டுப் பெறும் வழி =modulo hist= கட்டளை மூலம்.
02:28 முனையத்தில் Type செய்க: modulo அதாவது சதவிகிதக்குறி hist ; enter செய்க.
02:37 நீங்கள் காண்பது போல், அது சமீபத்தில் type செய்த கட்டளைகளின் பட்டியல் ஒன்றை காட்டுகிறது.
02:41 ஒவ்வொரு கட்டளைக்கும் முன் ஒரு எண் இருக்கிறது. அது type செய்த வரிசையை குறிக்கிறது.
02:48 hist கட்டளைக்கு முன் ஒரு சதவிகிதக்குறி இருப்பதை கவனியுங்கள்.
02:52 சதவிகிதக்குறி hist என்பது IPython க்கு மட்டுமேயான ஒரு கட்டளை, மற்ற எந்த பைதானுக்கும் அல்ல என்பதையே இது குறிக்கிறது.
03:00 இந்த வகை கட்டளைகள் magic கட்டளைகள் எனப்படும்.
03:04 மேலும் =%hist= என்பதே ஒரு கட்டளை; அதுவும் சமீபத்திய கட்டளை பட்டியலில் காட்டப்படுகிறது என்பதையும் கவனிக்கவும்.
03:15 நாம் type செய்வது கட்டளையோ, பிழையோ அல்லது IPython magic கட்டளையோ, எதுவானாலும் அது சரித்திரமாக சேமிக்கப்படுகிறது
03:27 நமக்கு சமீபத்திய 5 கட்டளைகள் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்றால், நாம் =percentage hist= கட்டளைக்கு கூடுதலாக ஒரு தரு மதிப்பை சேர்க்க வேண்டும்.
03:35 ஆகவே percentage hist 5 என்பது சமீபத்திய 5 கட்டளைகளை காட்டும், =percentage hist= கட்டளை உட்பட.
03:46 முன்னிருப்பு எண் 40.
03:48 ஆகவே இதை சோதித்துப்பார்க்கலாம். முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 5 , enter செய்யலாம்.
03:58 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும்.
04:02  %hist இன் ஆவணங்களை படித்து 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்டுவது எப்படி என்று கண்டு பிடியுங்கள்.
04:11 =percentage hist= இன் ஆவணங்கள் படி 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்ட, percentage hist 5 10 என்பதே கட்டளை.
04:22 இப்போது நாம் சரித்திரத்தை விட்டு வெளியேறு முன் முனையத்தில் இந்த கட்டளையை சோதித்து பார்த்துவிடலாம். type செய்க: percentage hist 5 space 10 என்டர் செய்வோம்.
04:35 சரித்திரத்தில் இருந்து தேவையான code வரியை நாம் சேமிக்க நினைக்கலாம்.
04:39 இதை சாதிக்க =percentage save= கட்டளை பயன்படும்.
04:47 அதை செய்யு முன் நமக்கு எந்த வரிகளை சேமிக்க வேன்டும் என்று தெரிய வேன்டும். அதற்கு type செய்யலாம்: percentage hist ; என்டர் செய்வோம்.
04:58 முதல் கட்டளை linspace.
05:00 ஆனால் இரண்டாம் கட்டளை நமக்கு ஒரு பிழை செய்தியை கொடுத்தது.
05:06 ஆகவே அந்த கட்டளை நமக்கு தேவையில்லை.
05:09 கட்டளைகள் மூன்று முதல் ஆறு வரை நமக்குத் தேவை.
05:12 ஏழாம் கட்டளை சரிதான், இருந்தாலும் எட்டாம் கட்டளையில் தலைப்பை நாம் சரியாக அமைப்பதால் இது தேவையில்லை.
05:20 ஆகவே நமக்கு மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் நம் program க்கு தேவை.
05:26 ஆகவே நாம் syntax ஐ type செய்யலாம்: percentage save slash home slash fossee slash plot underscore script dot py space 1 space 3 hyphen 6 space 8
05:46 இந்த கட்டளை நாம் குறித்த file இல் முதல் வரியையும், மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் சேமிக்கின்றது.
05:55 percentage save க்கு முதல் argument கட்டளைகளை சேமிக்கும் file க்கான முழு பாதை, அதன் பின் வரும் argument கள் கட்டளைகள் சேமிக்கப்பட வேண்டிய வரிசை.
06:08 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும்.
06:11 y- அச்சின் label ஐ "y" என மாற்றுக. code வரிகளை சேமிக்கவும்.
06:17 interpreter இல் நாம் கட்டளை =ylabel= ஐ பயன்படுத்துகிறோம்.
06:21 ylabel அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் y ; என்டர் செய்வோம்
06:29 பின் percentage save கட்டளையை இடுவோம்.
06:36 அதாவது type செய்க: percentage save slash home slash fossee slash example underscore plot dot py space 1 space 3 hyphen 6 space 10
06:51 இப்போது தேவையான கட்டளைகள் பைலில் ஒரு code ஆக இருக்கிறது. இப்போது இதை எப்படி ஒரு python script ஆக இயக்குவது என்று பார்க்கலாம்.
06:58 இதற்கு IPython magic கட்டளை =percentage run= ஐ பயன்படுத்தலாம்.
07:03 Type செய்க: percentage run spce hyphen i space slash home slash fossee slash plot underscore script dot py
07:18 script இயங்குகிறது. ஆனால் நாம் plot ஐ காணமுடியவில்லை. இது ஏனெனில் நாம் ஒரு script ஐ இயக்கும் போது interactive பாங்கில் இருப்பதில்லை.
07:27 ஆகவே plot ஐக்காண முனையத்தில் type செய்க: show பின் அடைப்புக்குறிகள்
07:38 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும்.
07:41 percentage hist மற்றும் percentage save கட்டளைகளை பயன்படுத்தி ஒரு script எழுதுக, அதில் show() function உம் இருக்கட்டும்.
07:49 அந்த script ஐ இயக்கி plot ஒன்றை உருவாக்கி அதை காட்டவும் செய்க.
07:56 ஆகவே நாம் முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 20
08:06 இந்த கட்டளையால் சரித்திரத்தை பார்கிறோம்.
08:09 பின் இந்த script ஐ பின்வரும் கட்டளையால் சேமிக்கிறோம்: percentage save space slash home slash fossee slash show underscore included dot py space 1 space 3 hyphen 6 space 8 space 14 space 17
08:37 பின் அடுத்த வரியில் நாம் type செய்யலாம்:

percentage run hyphen i slash home slash fossee slash show underscore included dot py, பின்னர், plot ஐ பெற show function ஐ type செய்யலாம்.

09:03 தேவையான plot இப்போது கிடைத்துவிட்டது.
09:07 run க்குப்பின் ஒரு hyphen i ஐ ஏன் உள்ளிடுகிறோம்? இது interpreter இடம் எந்த பெயராவது script இல் காணவில்லை எனில் interpreter இல் அதை தேடு என்கிறது.
09:17 ஆகவே script இல் காணாத sin, plot, pi மற்றும் show ஆகியன interpreter இலிருந்து எடுக்கப்பட்டு script இயக்கப்படும்.
09:32 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும்.
09:36 hyphen i தேர்வு இல்லாமல் இந்த script ஐ இயக்கிப்பார்க்கவும்.
09:42 வித்தியாசம் ஏதும் தெரிகிறதா?
09:47 ஆகவே நாம் type செய்யலாம்: percentage run slash home slash fossee slash show underscore included dot py
10:04 NameError என ஒன்று எழுகிறது. linspace என்ற பெயர் காணப்படவில்லை என்கிறது.
10:12 இத்துடன் இந்தtutorial நிறைவடைகிறது.
10:14 இந்த tutorial லில் நாம் கற்றது: =percentage hist= கட்டளையை பயன்படுத்தி வரலாற்றை மீட்டெடுத்தல்.
10:21 'percentage hist' கட்டளைக்கு தரு மதிப்பு மூலம் அதன் ஒரு பகுதியை மட்டுமே காணல்
10:25 'percentage save' கட்டளை மூலம் தேவையான வரிகளை மட்டும் தேவையான வரிசையில் ஒரு file ஆக சேமித்தல்.
10:30 'percentage run hyphen i' கட்டளையை பயன்படுத்தி சேமித்த script ஐ இயக்குதல்.
10;39 தீர்வு காண சுய பரிசோதனை கேள்விகள்:
10:43 சமீபத்திய 5 கட்டளைகளை மீட்டெடுத்தல் எப்படி?
10:46 நான்கு தேர்வுகள்: percentage hist, percentage hist minus 5, percentage hist 5, percentage hist 5 to 10
10:57 வரிகள் 2 3 4 5 7 9 10 11 ஐ மட்டும் சேமிப்பது எப்படி? தேர்வுகள்: percentage save filepath 2 hyphen 5 7 9 hyphen 11, percentage save filepath 2 hyphen 11, percentage save filepath
percentage save 2 hyphen 5 7 9 10 11
11:24 கடைசியாக, கட்டளை percentage hist 5 10 எதைக்காட்டும்?
11:30 சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகள், history கட்டளை உட்பட.
11:34 சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகள், history கட்டளை நீங்கலாக.
11:38 இப்போது விடைகள்:
11:41 சமீபத்திய 5 கட்டளைகளை மீட்டெடுக்க கட்டளை percentage hist 5.
11:49 இரண்டாம் கேள்விக்கு விடை: percentage save filepath 2 hyphen 5 space 7 space 9 hyphen 11 என்பதே கொடுத்த code வரிகளுக்கான சரியான தேர்வு.
12:02 மூன்றாவதற்கான விடை: percentage hist 5 space 10 என்பது டைப் செய்தவற்றில் history கட்டளை உட்பட, சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகளை காட்டும்.
12:14 இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது.
12:17 இந்த tutorial ஐ ரசித்திருப்பீர்கள், பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst