Tux-Typing/S1/Learn-advanced-typing/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:23, 6 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | Introduction to Tux Typing குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! |
00:05 | இந்த டுடோரியலில் , கற்கப்போவது: |
00:08 | சொல் தொடர்களை Type செய்வது.
உங்கள் list of words ஐ தயாரிப்பது. |
00:12 | typing க்கு மொழியை அமைப்பது. |
00:17 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் Tux Typing 1.8.0 |
00:26 | Tux Typing ஐ திறக்கலாம்.. |
00:28 | Dash Home மீது சொடுக்கவும். |
00:31 | Search box இல் Tux Typing என type செய்க |
00:36 | Tux Typing icon ஐ சொடுக்கவும். |
00:38 | Main menu வில் Options ஐ சொடுக்கவும். |
00:42 | Options menu தோன்றுகிறது. Phrases typing ஐ பழகலாம். |
00:47 | Phrase Typing ஐ சொடுக்கவும். |
00:49 | Teacher’s line இல் காணும் வாக்கியத்தை டைப் செய்யலாம். |
00:53 | இங்கே அது “The quick brown fox jumps over the lazy dog”. |
01:06 | இப்போது அடுத்த வாக்கியத்தை டைப் செய்ய வேண்டுமில்லையா? |
01:10 | Enter ஐ அழுத்த அடுத்த வாக்கியம் தோன்றுகிறது. |
01:14 | இப்போது வாக்கியங்களை டைப் செய்ய கற்றுக்கொண்டோம். |
01:17 | நீங்கள் வெவ்வேறு வாக்கியங்களை டைப் செய்து பழகலாம். |
01:21 | Esc ஐ அழுத்தி முந்தைய menu வுக்கு போகலாம். |
01:26 | Options menu தோன்றுகிறது |
01:29 | புதிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை சேர்ப்பதை காணலாம். |
01:34 | Edit Word Lists ஐ சொடுக்கவும். |
01:37 | Word List Editor window தோன்றுகிறது. |
01:40 | புதிய சொல் ஒன்றை உள்ளிடலாமா? |
01:42 | Word List Editor window வில் NEW ஐ சொடுக்கவும். |
01:46 | Create a New Wordlist window தோன்றுகிறது.
|
01:49 | Create a New Wordlist window வில் Learn to Type என டைப் செய்து OK வை சொடுக்கலாம்.. |
02:01 | Word List Editor window தோன்றுகிறது . |
02:04 | type செய்த சொல்லையோ வாக்கியத்தையோ Remove ஐ சொடுக்கி நீக்கலாம். |
02:10 | DONE ஐ சொடுக்கி சொல்லையோ வாக்கியத்தையோ சேமித்து Internal menu வுக்கு திரும்பலாம். |
02:17 | Options menu தோன்றுகிறது. |
02:20 | Internal Menu விலிருந்து Setup language option ஐ சொடுக்கி மொழியை அமைக்கலாம். |
02:26 | Tux Typing Interface மற்றும் பாடங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் காட்டப்படும், |
02:32 | ஆனால் இப்போதைக்கு Tux Typing மற்ற மொழி ளை ஆதரிக்கவில்லை. |
02:38 | இப்போது விளையாடலாம்!. |
02:40 | Main Menu வை சொடுக்கவும். |
02:44 | Fish Cascade button ஐ சொடுக்கவும். |
02:47 | Game menu தோன்றுகிறது.. |
02:50 | விளையாடும் முன் அதற்கான குறிப்புகளை படிக்கலாம். Instructions ஐ சொடுக்கவும். |
02:57 | விளையாட்டுக்கான குறிப்புகளை படிக்கவும். |
03:03 | தொடர space bar ஐ அழுத்தவும். |
03:07 | typing பயில ஒரு சுலபமாக விளையாட்டை தேர்ந்தெடுக்கலாம. Easy ஐ சொடுக்கவும்.. |
03:13 | வெவ்வேறு options உள்ள window தோன்றுகிறது. |
03:18 | options இங்கே : names of colors, fruits, plants, மற்றும் மேலும். Colors ஐ சொடுக்கவும். |
03:26 | வானத்தில் இருந்து மீன்கள் விழுகின்றன. ஒவ்வொரு மீன் மீதும் ஒரு எழுத்து இருக்கிறது. |
03:32 | சொற்களை சரியாக டைப் செய்தால் மீன் சிவப்பாக ஆகி காணாமல் போகிறது. |
03:38 | மீன்கள் விழும்போது penguin அவற்றை உண்ண ஓடுகின்றன. |
03:42 | விழும் மீன் மீது இல்லாத ஒரு character ஐ டைப் செய்தால் என்ன ஆகிறது? |
03:47 | character வெள்ளையாகவே இருக்கிறது. இது அதை சரியாக type செய்யவும் என குறிக்கிறது. |
03:52 | இந்த விளையாட்டை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம். |
03:55 | Escape button ஐ இரு முறை அழுத்தினால் Games menu வுக்கு போகலாம்.. |
04:00 | உங்களுக்கு assignment |
04:02 | difficulty level ஐ Medium அல்லது Hard என மாற்றி விளையாடவும். |
04:09 | இத்துடன் இந்த Tux Typing tutorial முடிகிறது. |
04:14 | இதில் நாம் கற்றது சொல் தொடர்களை type செய்வது , உங்கள் சொற்களை சேர்ப்பது நீக்குவது; மற்றும் விளையாடுவது |
04:21 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
04:27 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
04:32 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. |
04:36 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
04:41 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
04:47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04:52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04:59 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
05:11 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |