PERL/C2/Comments-in-Perl/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00.01 | Perl ல் while மற்றும் do-while loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00.06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது; |
00.09 | Perl ல் while loop |
00.11 | Perl ல் do-while loop |
00.12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00.20 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00.24 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00.28 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00.33 | Perl ல் for மற்றும் foreach loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. |
00.38 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00.43 | Perl ல் while loop |
00.45 | ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது while loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது. |
00.50 | while loop ன் syntax - |
00.53 | while space அடைப்புகளில் condition |
00.58 | curly bracket ஐ திறந்து |
01.00 | condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது |
01.04 | curly bracket ஐ மூடவும் |
01.07 | எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் while loop முடிவடையும். |
01.16 | இப்போது while loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01.19 | டெர்மினலை திறந்து டைப் செய்க |
01.22 | gedit whileLoop dot pl space ampersand |
01.29 | எண்டரை அழுத்துக |
01.31 | இது gedit ல் whileLoop.pl file ஐ திறக்கும் |
01.34 | இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க |
01.37 | hash exclamation mark slash u s r slash bin slash perl |
01.45 | எண்டரை அழுத்துக |
01.47 | dollar i equal to பூஜ்ஜியம் semicolon |
01.52 | எண்டரை அழுத்துக |
01.54 | while அடைப்புகளில் dollar i less than or equal to நான்கு space |
02.04 | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்தி டைப் செய்க |
02.08 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon, dollar i slash n semicolon |
02.20 | எண்டரை அழுத்துக |
02.22 | dollar i plus plus semicolon |
02.27 | எண்டரை அழுத்துக |
02.28 | curly bracket ஐ மூடவும் |
02.31 | while loop ஐ விளக்குகிறேன். |
02.33 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
02.38 | $i less than or equal to 4 என இப்போது while loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் . |
02.46 | condition உண்மை எனில், while loop னுள் உள்ள code இயக்கப்படும். |
02.52 | அதாவது, முதல் முறை நம் while loop.... 'Value of i: 0' என டெர்மினலில் அச்சடிக்கும். |
03.01 | பின் $i++ .... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும். |
03.08 | இப்போது மீண்டும் loop condition $i<=4 மதிப்பிடப்படும். |
03.16 | i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும். |
03.22 | இங்கே i equal to 0, 1, 2, 3, 4 வரை while loop இயக்கப்படுகிறது. |
03.32 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
03.35 | இப்போது டெர்மினலுக்கு வருவோம். |
03.37 | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க- |
03.42 | perl hyphen c whileLoop dot pl |
03.47 | எண்டரை அழுத்துக |
03.49 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
03.52 | whileLoop.pl syntax OK |
03.56 | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த Perl script ஐ இயக்க டைப் செய்க- |
04.02 | perl whileLoop dot pl |
04.06 | எண்டரை அழுத்துக |
04.09 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
04.14 | இப்போது do-while loop பற்றி காண்போம் |
04.20 | do...while statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும். |
04.25 | பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும். |
04.30 | do-while loop க்கான syntax - |
04.34 | do space |
04.36 | open curly bracket |
04.38 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
04.42 | close curly bracket பின் space |
04.45 | while space அடைப்புக்களில் condition பின் semicolon |
04.50 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க; |
04.54 | gedit doWhileLoop dot pl space ampersand |
05.03 | எண்டரை அழுத்துக |
05.05 | இது gedit ல் doWhileLoop.pl file ஐ திறக்கும் |
05.09 | பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க- |
05.11 | hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக |
05.21 | dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக |
05.27 | do space |
05.29 | open curly bracket எண்டர்.... டைப் செய்க |
05.33 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon |
05.46 | எண்டரை அழுத்துக |
05.48 | dollar i plus plus semicolon |
05.52 | எண்டரை அழுத்துக |
05.54 | close curly bracket |
05.56 | space while space அடைப்புகளில் dollar i less than or equal to four |
06.06 | semicolon |
06.10 | இங்கே ஒரு do-while loop க்கான விளக்கம் உள்ளது. |
06.13 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
06.18 | முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே do-while loop வெளியீட்டை 'Value of i colon 0' என டெர்மினலில் அச்சடிக்கும் |
06.28 | loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் $i++ ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும். |
06.36 | இரண்டாம் முறை, $i less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும். |
06.43 | condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும். |
06.48 | இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு 'Value of i colon 1' என இருக்கும். |
06.57 | condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும். |
07.05 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
07.09 | இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. |
07.16 | perl hyphen c doWhileLoop dot pl |
07.21 | பின் எண்டரை அழுத்துக |
07.23 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
07.26 | doWhileLoop.pl syntax OK |
07.30 | compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம். |
07.36 | டைப் செய்க perl doWhileLoop dot pl |
07.41 | பின் எண்டரை அழுத்துக |
07.43 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
07.48 | இப்போது, while மற்றும் do-while loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம். |
07.53 | டெர்மினலை திறந்து டைப் செய்க - |
07.55 | gedit loop dot pl space ampersand |
08.01 | எண்டரை அழுத்துக |
08.03 | இது gedit ல் loop dot pl file ஐ திறக்கும் |
08.07 | இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க. |
08.12 | ஒரு variable count ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம் |
08.19 | while loop condition ல், variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம். |
08.29 | condition உண்மை இல்லையெனில். while loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
08.36 | do...while loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம். |
08.44 | எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும். |
08.49 | பின் variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது. |
08.57 | condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும். |
09.02 | இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
09.05 | இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க |
09.12 | perl hyphen c loop dot pl |
09.16 | எண்டரை அழுத்துக |
09.19 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும். |
09.22 | loop dot pl syntax OK |
09.26 | compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம். |
09.31 | டைப் செய்க perl loop dot pl |
09.36 | எண்டரை அழுத்துக |
09.38 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
09.43 | I am in do-while loop |
09.46 | இங்கே 'I am in while loop' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம் |
09.52 | இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது. |
09.59 | இது குறிப்பது, |
10.01 | condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது do-while loop இயங்குகிறது |
10.07 | அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது while loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
10.15 | இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன். |
10.18 | while மற்றும் do-while loopகள் பற்றி அவ்வளவுதான். |
10.22 | சுருங்கசொல்ல. |
10.24 | இந்த டுடோரியலில், நாம் கற்றது - |
10.26 | உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி Perl ல் while loop மற்றும் do-while loop |
10.31 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
10.33 | while மற்றும் do-while loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை 'Hello Perl' என அச்சடிக்கவும் |
10.41 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10.45 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10.49 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10.53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10.56 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11.00 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11.04 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11.12 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
11.17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11.24 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11.36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |