Java/C2/Strings/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:52, 15 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:01 | Java-ல் Strings குறித்த spoken tutorial நல்வரவு |
00:05 | நாம் கற்கப்போவது |
00:08 | strings-ஐ உருவாக்குதல், strings-ஐ சேர்த்தல் மற்றும் lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற அடிப்படை string operationகளை செய்தல் |
00:18 | நாம் பயன்படுத்துவது
|
00:26 | இந்த tutorial-ஐ தொடர Java-ல் data types குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:32 | இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும். |
00:40 | String என்பது, characterகளின் தொடர் வரிசை. |
00:44 | Strings-ஐ ஆரம்பிக்கும் முன், character data type-ஐ பார்ப்போம். |
00:50 | eclipse-க்கு வருவோம் |
00:55 | eclipse IDE உள்ளது. மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது |
01:00 | class StringDemo உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளோம். |
01:07 | main method-னுள், எழுதுக char star equal to single quoteகளில் asterisk '; |
01:19 | இந்த statement... type char-ல் variable star -ஐ உருவாக்குகிறது |
01:25 | இது ஒரே ஒரு character-ஐ சேமிக்கும். |
01:28 | சில characterகளைப் பயன்படுத்தி வார்த்தையை அச்சடிப்போம் |
01:33 | char வரியை நீக்கி எழுதுக , |
01:36 | char c1 equal to single quoteகளில் c; |
01:43 | char c2 equal to single quoteகளில் a; |
01:49 | char c3 equal to single quotesகளில் r; |
01:55 | car உருவாக்க 3 characterகளை உருவாக்கியுள்ளோம். |
01:59 | வார்த்தையை அச்சடிக்க அவற்றை பயன்படுத்தலாம். |
02:02 | எழுதுக, |
02:04 | System.out.print(c1); |
02:12 | System.out.print(c2); |
02:22 | System.out.print(c3); |
02:31 | அனைத்து characterகளும் ஒரே வரியில் அச்சடிக்கப்பட printlnக்கு பதில் print பயன்படுத்துகிறோம். |
02:39 | file-ஐ சேமித்து இயக்கவும். |
02:43 | எதிர்பார்த்தது போல வெளியீட்டைக் காண்கிறோம். |
02:46 | ஆனால் இது வார்த்தையை அச்சடிக்க மட்டும் செய்கிறது.... உருவாக்கவில்லை. |
02:50 | ஒரு வார்த்தையை உருவாக்க String data type-ஐ பயன்படுத்துகிறோம். |
02:54 | அதை முயற்சிப்போம். |
02:57 | main method-னுள் உள்ள அனைத்தையும் நீக்கி எழுதுக |
03:03 | String greet equal to Hello Learner ; |
03:16 | String-ல் S... uppercase என்பதை கவனிக்கவும். |
03:19 | delimiter ஆக single quotesக்கு பதிலாக double quotes-ஐ பயன்படுத்துகிறோம் |
03:25 | இந்த statement... type String-ல் variable greet-ஐ உருவாக்குகிறது |
03:31 | செய்தியை அச்சடிக்கலாம். |
03:33 | System.out.println(greet); |
03:44 | file-ஐ சேமித்து இயக்குவோம் |
03:51 | பார்ப்பது போல செய்தி variable-லில் சேமிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது |
03:57 | Java-ல் Strings-ஐயும் சேர்க்க முடியும். |
04:00 | அதை எவ்வாறு செய்வதென பார்ப்போம். |
04:04 | செய்தியில் இருந்து Learner-ஐ நீக்குகிறேன். |
04:08 | வேறு variable-லில் பெயரை சேமிப்போம். |
04:14 | String name equal to “Java”; |
04:22 | செய்தியை உருவாக்க அந்த stringகளை சேர்ப்போம் |
04:28 | String msg equal to greet plus name ; |
04:42 | print statement-ல் greet-ஐ msg என மாற்றுக. file-ஐ சேமித்து இயக்குக |
04:56 | வெளியீடு... greeting மற்றும் பெயர் என காண்கிறோம். |
05:00 | ஆனால் இடைவெளி அவற்றை பிரிக்கவில்லை |
05:02 | எனவே space character-ஐ உருவாக்குவோம்
|
05:08 | char SPACE equal to ' single quotes-னுள் space
|
05:17 | uppercase letterகளை variable பெயருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்பதை கவனிக்கவும்
|
05:23 | வேண்டுமெனில் இதை மாற்றிகொள்ளலாம் |
05:26 | space-ஐ செய்திக்கு சேர்ப்போம் |
05:29 | greet plus SPACE plus name
|
05:36 | file-ஐ சேமித்து இயக்கவும் |
05:40 | எதிர்பார்த்துபோல வெளியீடைக் காண்கிறோம் |
05:45 | சில string operationகளை பார்ப்போம். |
05:50 | “Hello” மற்றும் “java”-ல் சில எழுத்துக்களையும் uppercase ஆக மாற்றுகிறேன். |
06:05 | சிலசமயம், பயனாளர் உள்ளீடு கொடுக்கும் போது, இதுபோன்ற mixed case இருக்கும். |
06:11 | file-ஐ இயக்கி வெளியீட்டைக் காண்போம் |
06:18 | வெளியீடு நன்றாக இல்லை.
|
06:22 | உள்ளீடை சரிசெய்ய String methods-ஐ பயன்படுத்துவோம். |
06:27 | எழுதுக, greet equal to greet.toLowerCase(); |
06:41 | இது string greet-ன் ஒவ்வொரு எழுத்தையும் lowercase-க்கு மாற்றுகிறது |
06:47 | name equal to name.toUpperCase(); |
06:58 | இது string name -ன் ஒவ்வொரு எழுத்தையும் uppercase-க்கு மாற்றுகிறது.
|
07:03 | file-ஐ சேமித்து இயக்கவும். |
07:08 | String methodகளை பயன்படுத்திய பிறகு வெளியீடு நன்றாக உள்ளது. |
07:13 | இவ்வாறுதான் string உருவாக்கி string operationகளை செயல்படுத்த வேண்டும். |
07:18 | பல String methods உள்ளன |
07:19 | சிக்கலான தலைப்புகள் செல்கையில் அவற்றை பார்ப்போம் |
07:26 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:29 | இதில் நாம் கற்றது |
07:31 | strings-ஐ உருவாக்குதல், சேர்த்தல் |
07:33 | lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற string operationகளை செய்தல் |
07:39 | இப்போது assignment. |
07:41 | Java-ல் Strings-ன் concat method-ஐ படிக்கவும். Strings-ஐ சேர்த்தலில் இருந்து எவ்வாறு இது வேறுபடுகிறது என பார்க்கவும். |
07:50 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் |
07:55 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:58 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:03 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:07 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:17 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:28 | மேலும் விவரங்களுக்கு
[2] |
08:33 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி
|