PHP-and-MySQL/C3/MySQL-Part-5/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 14:20, 15 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:01 | mySQL part 5 க்கு நல்வரவு. நமது data வை user க்கு echo செய்து results ஐ இதிலிருந்து காட்ட "while" statement ஐ பயன்படுத்துவோம். |
00:12 | முன்னே ஒரு row variable ஐ உருவாக்கினேன். அது ="mysql_fetch_assoc". |
00:21 | இது இங்கிருக்கும் "extract" query இலிருந்து ஒரு associative array ஐ உருவாக்குகிறது |
00:27 | "people" table இல் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து "id" இல் ascending order படி order செய்கிறோம். |
00:33 | நமது WHILE இனுள் row ஐ array வாக எழுதினாலும், அது associative array..... row[0] தவறாகும். ஏனெனில் இவை numeric. |
00:46 | இவை numeric id tags; இவற்றுக்கு பதில் நமது fieldnames ஐ பயன்படுத்தலாம். ஏனெனில் இவை associative. |
00:59 | ஆகவே, 0 1 2 3 4 க்கு பதில் உண்மையான பெயரை பயன்படுத்தலாம். |
01:05 | இதிலிருந்து variables ஐ உருவாக்கலாம். சொல்வது.. id பின் firstname equals, .... ஒரே structure ஐ பயன்படுத்துவோம்..... |
01:15 | இதை copy paste செய்வது எளிது |
01:19 | இதை indent செய்யலாம்.... |
01:24 | ஆகவே மொத்தம் 5 இருக்கின்றன. |
01:28 | ஆகவே அது five ...பின் சும்மா மாற்றிவிடுவோம்! இது சோம்பேறித்தனம்! |
01:34 | ஆனால் இன்னும் வேகமான வழி, |
01:38 | ஆகவே lastname பின் date of birth. Gender உம் இருக்கிறது |
01:47 | நம்மிடம் data இருக்கிறது; ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது? |
01:51 | "echo" command ஐ பயன்படுத்த வேண்டும். |
01:55 | இடையில் loop இருப்பதால்.. எதை echo out செய்தாலும் ரிபீட் ஆகும். |
02:02 | நம்மிடமுள்ள ஒவ்வொரு record உம்.... இந்த code ஐ repeat செய்வோம். |
02:07 | உதாரணமாக, இங்கே text என்கிறேன். இப்போது 4 record கள் உள்ளன. |
02:13 | பக்கத்தை refresh செய்ய text நான்கு முறை echo out ஆகும். |
02:18 | நான்கு முறை டைப் செய்வதால் .. இந்த கோட் துணுக்கு... ஒவ்வொரு loop ஐயும் பிரதிநிதிக்கிறது. |
02:24 | அதனால் நமது database இலிருந்து பிரித்த எதையும் associative array ஆக சேர்க்க முடியும். உதாரணமாக, id அல்லது firstname அல்லது வேறு எதையும். |
02:36 | எழுதுகிறேன்..echo... firstname ... lastname, was born on ... dob date of birth... and is gender. |
02:49 | linebreak ஐ மறக்க வேண்டாம். page ஐ refresh செய்யலாம். |
02:54 | பின் நமது data set இருக்கிறது. variable names ஐ பயன்படுத்தி structure செய்தது. |
02:59 | சரியான order ஐ கொடுக்க, அது ஒவ்வொரு record இலும் repeat ஆகியது |
03:08 | நக்ஷத்திரத்தை பயன்படுத்தி நமது table இன் content ஐ கொடுத்தோம். asterisk, ஒவ்வொரு data அல்லது record ஐயும் சேகரிக்கிறது. |
03:22 | இப்படி சொல்லலாம். IF gender==F பின் gender=female. |
03:39 | முழுமையாக எழுதலாம். பின் சொல்வது else gender=male. இது வெறுமே variable ஐ value வை பொருத்து மாற்றி எழுதுவதுதான். |
03:50 | refresh செய்ய இது male மற்றும் female என மாறிவிட்டது. இந்த data வை காட்ட சுவாரசியமான வழிகள் உள்ளன. |
04:00 | இப்போதைக்கு நான் people table இலிருந்து தேர்ந்தெடுத்து id ஆல் ascending order இல் ஆர்டர் செய்கிறேன். |
04:07 | அதை descending id ஆகவும் ஆர்டர் செய்யலாம். இது data வை திருப்பி எழுதுகிறது.. |
04:15 | order firstname வாரியாகவும் இருக்கலாம். இது descending alphabetical order இல் வைக்கும். ascending என்பது ascending alphabetical order இல் வைக்கும். |
04:33 | ஆகவே பெறுவது A D E K. |
04:36 | அதையே surname வாரியாக(வும்) செய்யலாம். |
04:39 | இதே போல எதை வைத்தும் செய்யலாம். இங்கே சேர்த்தால்... Date of birth கூட... |
04:46 | இன்னொரு செய்யக்கூடிய விஷயம்... இதை id க்கு மீண்டும் எடுத்துச்செல்கிறேன்.. இதை descending என வைக்கிறேன். இந்த limit 1 ஐ பயன்படுத்தலாம். அல்லது limit 2, 3 அல்லது 4 எனவும் சொல்லலாம். |
04:58 | numrows limit 1 ஆக வைக்கிறேன். |
05:00 | இந்த table லில் கடைசியாக சேர்த்த நபரை பக்கத்தின் பயனருக்கு காட்ட இதை 1 என்றே வைக்கலாம். |
05:11 | ஆகவே இங்கே "echo" என்கிறேன். |
05:16 | echo last person to be inserted into table was .. அப்படியே விட்டுவிட்டு ஒரு linebreak சேர்க்கிறேன். |
05:27 | first மற்றும் last name ஐ echo out செய்கிறேன். சரியா? |
05:33 | இங்கே நிறைய குழப்பம் இருக்கிறது. |
05:38 | Last person to be inserted. அது வேலை செய்கிறது! |
05:43 | அது ஏற்கெனெவே "limit" command இல் டைப் ஆகியுள்ளது. |
05:46 | descending order of id இல் நான் இதை 1 ஆல் limit செய்தேன் - id incremental அல்லவா - ஆகவே கிடைப்பது மேலே 4 ... 1 ஆல் limit செய்ய, 4 வது record மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
06:01 | ஆகவே table இல் காட்டப்பட்ட கடைசி record படி ... கடைசி நபரின், .. value echo out ஆகும். |
06:09 | "while" ஒரு data value வை மட்டுமே return செய்யும். |
06:13 | ஒரு data value வை மட்டுமே return செய்வதால் இவை நம்மை குழப்புகின்றன. |
06:18 | இது ஒரு command , "select * from people", "order by id decs" இன்னொன்று, "limit 1" மற்றொன்று. |
06:27 | commas போல எதையும் பயன்படுத்தவில்லை. அப்படித்தான் code ஐ நமது query க்குள் எழுத வேண்டும். |
06:34 | Okay, code ஐ சோதிக்க, "insert" function ஐ php myadmin இல் பயன்படுத்தி இன்னொரு record ஐ insert செய்கிறேன். |
06:45 | உதாரணமாக, type செய்யலாம்... "David Green" date of birth random ஆக இருக்கலாம். |
06:55 | என்ன இங்கே type செய்கிறோம் என்பது விஷயமில்லை. male என்போம். |
07:00 | நான் கீழே வந்து இந்த data வை submit செய்கிறேன். |
07:02 | browse ஐ சொடுக்க புதிய value உள்ளது. |
07:06 | மீண்டும் refresh செய்ய, அது "David Green" என மாறிவிட்டது. |
07:10 | ஆகவே videos அல்லது personal pictures இடும் website ஐ வைத்து இருந்தால் இது மிகவும் பயனாகும். |
07:17 | user insert செய்த கடைசி பதிவை காட்டலாம். |
07:21 | அல்லது website இல் பதிவு செய்த கடைசி person ... அல்லது எதுவும்... |
07:30 | சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை. |
07:33 | அடிப்படையில் எப்படி data வை echo out செய்வது.. mysql query மூலம் manipulate செய்வது... |
07:44 | அடுத்த பகுதியில் user ஐ எந்த data காட்டப்பட வேண்டுமென குறிப்பிட அனுமதிப்போம். |
07:50 | சில html forms ஐ உருவாக்கி அவர்களை இதை செய்ய வைக்கலாம். |
07:55 | அவர்கள் (ஒரு) பெயரையோ tableஐயோ database இலிருந்து select செய்ய முடியும். |
08:00 | அடுத்த பகுதியில் சந்திப்போம். |
08:01 | பிறகு சந்திப்போம். |