Firefox/C2/Searching-and-Auto-complete/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Search மற்றும் Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் காண்பது - Search, Search Engine களை Manage, Find bar ஐ பயன்படுத்துவது செய்வது,... |
00:15 | Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
00:18 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:26 | internet இல் மக்கள் செய்யும் சர்வ சாதாரண காரியம், தகவல்களை தேடுவது. |
00:31 | ஒருவர் ஒரு குறிப்பிட்ட website அல்லது வேறு தகவலை தேடலாம். |
00:37 | Mozilla Firefox இல் Internet ஐ பயன்படுத்தி தகவல் தேட பல சிறப்பு செயல்பாடுகள் உள்ளன. |
00:44 | அவற்றில் சிலதை பார்க்கலாம். |
00:47 | ஒரு வழி மற்ற website களை காண்பது. |
00:50 | சொல்லப்போனால் செர்ச் எஞ்சின்களும் website டே ! |
00:54 | URL barஇல், ‘www.google.com’ என type செய்க. |
00:59 | google home page திறக்கிறது. |
01:01 | search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க. |
01:07 | search engine எல்லா result களையும் கொண்டு வருகிறது. |
01:10 | நாம் result இல் மேலே பார்க்கும் gmail... google இன் email. |
01:16 | ஆனால் இதை Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம். |
01:20 | navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar இருக்கிறது. |
01:26 | மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar க்கு போய் விடலாம். |
01:33 | search bar இல் Click செய்து ‘email’ என type செய்க. |
01:36 | magnifying glass icon ஐ சொடுக்குக |
01:40 | தேடலின் முடிவை contents area வில் காணலாம். |
01:44 | நாம் முதல் முடிவு gmail - google இன் email எனக்காணலாம். |
01:50 | Search bar இன் இடப் பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம். |
01:58 | Firefox இன் default search engine ‘google’. |
02:02 | ஆனால் நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம். |
02:08 | Search bar இல் google search engine logo மீது சொடுக்கவும். |
02:12 | drop down box ல் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம். |
02:21 | “Yahoo” ஐ தேர்க. |
02:24 | search bar ன் logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டது |
02:30 | search bar ல் ‘email’ என type செய்து, magnifying glass ஐ Click செய்க. |
02:36 | இப்போது contents area வில் உள்ள முடிவுகள்... “Yahoo” search engine கொடுத்தவை. |
02:42 | முடிவுகள் போன முறையை விட வித்தியாசமாக இருப்பதை காணலாம். |
02:46 | முதல் முடிவு gmail இல்லை, “Yahoo” mail. |
02:53 | Search bar இல் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும். |
02:57 | drop down box இல், ‘Manage Search Engines’ ஐ தேர்க. |
03:01 | ‘Manage Search Engine list' என்ற dialog box தோன்றுகிறது. |
03:07 | list இல் கடைசி item ஐ Click செய்க. |
03:10 | வலது பக்க button கள் enabled ஆகி உள்ளன. ‘Remove’ மீது சொடுக்குக. |
03:16 | தேர்ந்தெடுத்த item... list இல் இப்போது இல்லை. |
03:21 | dialog box ஐ மூட OK ஐ சொடுக்குக. |
03:24 | Search bar க்குள் search engine logo ஐ மீண்டும் சொடுக்கவும். |
03:29 | “Manage Search Engines” மீது சொடுக்கவும். |
03:32 | “Manage Search Engines list" dialog box தோன்றுகிறது. |
03:37 | dialog Boxஇன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது. |
03:42 | அதை சொடுக்குக. |
03:43 | புதிய browser tab திறக்கிறது. |
03:46 | search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் கிடைக்கிறது. |
03:51 | இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம். |
03:55 | tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி மூடலாம். |
04:00 | “Find bar” இன் உதவியால் Contents area வில் குறிப்பிட்ட உரையை தேடலாம். |
04:07 | URL bar இல் ‘www.gmail.com’ என type செய்து Enter செய்க. |
04:13 | gmail home page load ஆனதும் ‘Edit’ பின் ‘Find’ மீது சொடுக்குக. |
04:19 | “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது. |
04:22 | அதன் text box இல் ‘gmail’ என type செய்க. |
04:28 | type செய்கையிலேயே வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது. |
04:36 | ‘Next’ ஐ சொடுக்க focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது. |
04:41 | ‘Previous’ ஐ சொடுக்க focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது. |
04:46 | ‘Highlight all’ ஐ சொடுக்குக. |
04:49 | வார்த்தையின் எல்லா நிகழ்வுகளும் Contents area வில் highlight ஆகிறது. |
04:56 | auto-complete function மூலம் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Firefox தருகிறது. |
05:04 | ஆகவே முழு web address ஐயும் எழுத தேவையில்லை. |
05:08 | address bar இல் ‘gma’ என type செய்க. |
05:12 | எழுதுவதை Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது. |
05:17 | ‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list தோன்றுகிறது. |
05:23 | list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | Contents area வில் ‘gmail’ webpage load ஆகிறது. |
05:30 | இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கவும். |
05:34 | “Edit” பின் “Preferences” இல் சொடுக்குக. |
05:37 | Windows பயனர்கள் “Tools” பின் “Options” ஐ சொடுக்குக. |
05:41 | Main menu tabs list இல் “Privacy” tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:46 | dialog box இன் அடியில் ஒரு option ‘When using location bar, suggest’ என உள்ளது |
05:53 | arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும். |
05:56 | list இல் ‘Nothing’ ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:59 | dialog box ஐ ‘Close’ ஐ சொடுக்கி மூடவும். |
06:03 | address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்ய எந்த suggestion உம் கிடைக்கவில்லை. |
06:09 | இத்துடன் Searching மற்றும் Auto-complete features குறித்த இந்த tutorial முடிகிறது. |
06:16 | நாம் கற்றது; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
06:27 | இந்த assignment |
06:30 | search engine ஐ search bar இல் “Yahoo” க்கு மாற்றவும். |
06:34 | ‘spoken tutorial’ க்கு தேடிப்பார்க்கவும். |
06:36 | முதல் முடிவை சொடுக்குக. |
06:40 | “video” என்ற சொல் எத்தனை முறை வருகிறது என்று காண்க. |
06:44 | ‘Highlight all’ ஐ சொடுக்கி webpage இல் “video” என்ற சொல் எத்தனை முறை highlight ஆகியுள்ளது என்று காண்க. |
06:51 | இந்த இணைப்பில் உள்ள video வை காண்க. |
06:54 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
06:58 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
07:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
07:11 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:30 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:41 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |