PERL/C2/for-for-each-loops/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:07, 10 July 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00.01 Perl ல் for மற்றும் foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: Perl ல் for loop மற்றும்
00.11 Perl ல் foreach loop
00.13 நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00.21 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00.25 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00.29 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00.33 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00.40 ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை Perl தருகிறது. இது loopகளை பயன்படுத்தி செய்யப்படுகிறுது.
00.49 Perl ல் பல வகை loopகள் உள்ளன;
00.52 for loop
00.53 foreach loop
00.54 while loop &
00.55 do-while loop
00.56 இந்த டுடோரியலில் for மற்றும் foreach loop பற்றி காண்போம்.
01.01 ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் for loop ஐ பயன்படுத்தலாம்.
01.07 for loop க்கான syntax இதோ:
01.10 for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment
01.20 Enter ஐ அழுத்துக
01.22 curly bracket ஐ திறந்து
01.24 பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி
01.28 curly bracket ஐ மூடவும்
01.30 இப்போது for loop க்கான உதாரணத்தைக் காண்போம்.
01.33 Terminal ஐ திறந்து டைப் செய்க; gedit forLoop.pl space & (ampersand)
01.42 Enter ஐ அழுத்துக
01.43 இது forLoop.pl file ஐ gedit ல் திறக்கும்.
1.48 பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;hash exclamation mark slash u s r slash bin slash perl
01.58 Enter ஐ அழுத்துக
02.00 for space அடைப்புகளில் dollar i equals to zero semicolon space dollar i less than or equal to four semicolon space dollar i plus plus
02.18 space
02.19 curly bracket ஐ திறந்து enter ஐ அழுத்துக
02.21 டைப் செய்க print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon
02.35 Enter ஐ அழுத்துக
02.36 இப்போது curly bracket ஐ மூடவும்
02.39 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
02.42 for loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.
02.46 variable i பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது.
02.50 அடுத்து condition சோதிக்கப்படுகிறது.
02.53 இங்கே condition i less than or equal to 4 ஆகும்.
02.59 இந்த condition true எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும்.
03.05 அதாவது முதல் print statement "Value of i colon 0" terminal ல் காட்டப்படும்.
03.14 அதன் பின் variable 'i ல் ஒன்று கூட்டப்படும்
03.18 பின் for loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்.
03.23 i ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது இந்த loop முடிவடையும்.
03.29 இங்கே, for loop i = 0, 1, 2, 3, 4 க்கு இயக்கப்படுகிறது
03.38 அதாவது மொத்தம் 5 முறை.
03.41 இப்போது terminal க்கு வருவோம்.
03.44 ஏதேனும் compilation அல்லது syntax error உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க:
03.48 perl hyphen c forLoop dot pl
03.54 Enter ஐ அழுத்துக
03.56 இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது
03.58 forLoop.pl syntax OK
04.01 எனவே பிழை ஏதும் இல்லை.
04.03 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம் டைப் செய்க perl forLoop dot pl

Enter ஐ அழுத்துக

04.11 பின்வரும் வெளியீடு terminal ல் காட்டப்படும்.
04.16 இப்போது foreach loop பற்றி காண்போம்.
04.19 ஒரு condition ஐ ஒரு arrayக்காக மறுசெய்கை செய்ய விரும்பினால், foreach loop ஐ பயன்படுத்தலாம்.
04.25 syntax: foreach space dollar variable space அடைப்புகளில் @array space
04.35 curly bracket ஐ திறந்து
04.37 ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க

Enter ஐ அழுத்துக

04.42 curly bracket ஐ மூடவும்.
04.44 array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் tutorialகளில் கற்போம் என்பதை நினைவு கொள்க.
04.52 foreach loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம்.
04.56 Terminal ஐ திறந்து டைப் செய்க gedit foreachLoop dot pl space ampersand

Enter ஐ அழுத்துக

05.08 இது gedit ல் foreachLoop.pl file ஐ திறக்கும்.
05.12 பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
05.15 hash exclamation mark slash u s r slash bin slash perl
Enter ஐ அழுத்துக

05.25 @myarray space is equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon
05.39 enter ஐ அழுத்துக
05.41 foreach space dollar var space அடைப்புகளில் @myarray space
05.52 curly bracket ஐ திறந்து enter ஐ அழுத்துக டைப் செய்க
05.56 'print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n semicolon
06.13 Enter ஐ அழுத்து curly bracket ஐ மூடவும்
06.17 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
06.20 இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array myarray declare செய்யப்படுகிறது.
06.27 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது.
06 .33 foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போது dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும்
06.40 foreach keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும்.
06.47 அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு myarray element க்கும் இயக்கப்படும்.
06.55 Back-slash n prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும்.
07.00 அதாவது முதல் element '10' terminal ல் காட்டப்படும்.
07.06 பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன.
07.12 myarray ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும்.
07.17 ஏதேனும் compilation அல்லது syntax error ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது terminal க்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
07.24 perl hyphen c foreachLoop dot pl

Enter ஐ அழுத்துக

07.32 பின்வரும் வரி terminal ல் காட்டப்படும்
07.36 compilation அல்லது syntax errors ஏதும் இல்லை.
07.38 எனவே Perl script ஐ இயக்கலாம்.
07.41 டைப் செய்க perl foreachLoop dot pl

Enter ஐ அழுத்துக

07.48 பின்வரும் வெளியீடு terminal ல் காட்டப்படும்.
07.54 எனவே for loop மற்றும் foreach loop குறித்து அவ்வளவுதான்.
07.57 சுருங்க சொல்ல.
07.59 இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் for loop மற்றும் foreach loop பற்றி கற்றோம்
08.07 இங்கே உங்களுக்கான பயிற்சி -
08.10 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும்
08.13 அதை 5 முறை அச்சடிக்கவும்
08.16 பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue
08.32 foreach loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும்
08.36 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08.40 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08.43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08.48 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08.55 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08.59 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09.07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09.12 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst