PERL/C2/Comments-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:59, 9 July 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00.00 Perl ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
00.05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00.08 Perl ல் Commentகள்
00.10 நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 இயங்குதளம் மற்றும்
00.18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00.23 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00.27 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00.31 Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00.37 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00.43 Perl ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
00.47 ஒரு வரி
00.48 பல வரி
00.49 பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
00.55 code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
01.01 இந்த வகை comment # (hash) குறியுடன் ஆரம்பிக்கிறது.
01.05 இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
01.11 Terminal ஐ திறந்து டைப் செய்க - gedit comments dot pl space &
01.19 terminal ல் command prompt ஐ விடுவிக்க ampersand பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
enter ஐ அழுத்துக.
01.27 இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
01.29 hash Declaring count variable
Enter ஐ அழுத்துக
01.37 dollar count space equal to space 1 semicolon

enter ஐ அழுத்துக

01.45 print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n semicolon space hash prints Count is 1
02.03 இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்தPerl script ஐ இயக்கலாம்.
02.08 Terminal க்கு வந்து, டைப் செய்க perl hyphen c comments dot pl

Enter ஐ அழுத்துக

02.18 இது syntax error ஏதும் இல்லை என சொல்கிறது
02.21 இப்போது டைப் செய்க perl comments dot pl
Enter ஐ அழுத்துக
02.28 இது - Count is 1 என்ற வெளியீட்டை காட்டும்
02.33 gedit க்கு வருவோம்.
02.36 gedit ல், முதல் வரிக்கு சென்று enter ஐ அழுத்துக.
02.40 மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
02.44 Hash exclamation mark slash usr slash bin slash perl
02.52 Perl ல் இந்த வரி shebang line எனப்படும். Perl program ல் இதுவே முதல் வரி ஆகும்.
02.59 இது Perl Interpreter ஐ தேட வேண்டிய இடத்தை சொல்கிறது.
03.03 குறிப்பு: hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், Perl இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
03.11 இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
03.13 இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
03.17 பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்க்க
03.25 இந்த வகை comment equal to head குறியுடன் ஆரம்பித்து equal to cut உடன் முடிகிறது
03.33 gedit க்கு திரும்ப வந்து comments dot pl file ல் பின்வருவதை டைப் செய்க
03.39 file ன் முடிவில் டைப் செய்க equal to head, Enter ஐ அழுத்துக
03.45 print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose enter ஐ அழுத்துக.
03.59 equal to cut
04.01 file ஐ சேமித்து மூடி பின் Perl script ஐ இயக்குவோம்.
04.05 Terminalல் டைப் செய்க perl hyphen c comments dot pl
Enter ஐ அழுத்துக.
04.13 syntax error ஏதும் இல்லை
04.15 எனவே அதை இயக்குவோம் perl comments dot pl
04.21 முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. Count is 1
04.27 “count variable is used for counting purpose” என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
04.32 ஏனெனில் equal to head மற்றும் equal to cut ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
04.40 =head =cut அல்லது =begin =end ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
04.48 இவை Perl ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
04.52 = to குறிக்கு முன்னோ head, cut, begin அல்லது end வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
05.02 மீண்டும் Terminal ஐ திறந்து
05.05 டைப் செய்க - gedit commentsExample dot pl space &

Enter ஐ அழுத்தவும்.

05.15 திரையில் காட்டுவதுபோல பின்வரும் command களை டைப் செய்க.
05.19 இங்கே variableகள் firstNum மற்றும் secondNum ஐ declare செய்கிறேன்

அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.

05.28 பின் இங்கே இந்த பகுதியை comment செய்துள்ளேன்.
05.32 இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன்.
05.39 அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
05.44 file ஐ சேமித்து Terminal ல் Perl script ஐ இயக்கலாம்.
05.49 terminal ல் டைப் செய்க perl hyphen c commentsExample dot pl, Enter ஐ அழுத்துக
05.57 syntax error ஏதும் இல்லை
05.59 எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க
06.01 perl commentsExample dot pl enter ஐ அழுத்துக
06.07 இது Addition is 30 என்ற வெளியீட்டைக் காட்டும்
06.12 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06.16 இதில் Perl ல் Commentகளை சேர்க்க கற்றோம்
06.19 ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு perl script ஐ எழுதுக
06.23 ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
06.30 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06.34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06.37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06.42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
06.44 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06.48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06.58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07.03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07.11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07.15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst