GIMP/C2/Comics/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:36, 4 July 2014 by Ranjana (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:18 GIMP tutorial க்கு நல்வரவு.
00:21 வடக்கு ஜெர்மனி Bremenல் இருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:27 நான் எப்போதும் குறிப்பிட மறக்கும் சிலவற்றை ஆரம்பத்தில் செய்கிறேன்.
00:34 எதையாவது படத்தில் செய்வதற்கு முன் அதை சேமிக்க எப்போதும் மறக்கிறேன்.
00:45 எனவே File, Save as சென்று அதை
01:05 comic.xcf என சேமிக்கிறேன்
01:12 ‘xcf’ என்பது Gimp க்கான file format. அது layerகளின் அனைத்து தகவல்களையும் அந்த file ல் வைக்கிறது.
01:22 படத்தில் மேலும் வேலை செய்ய விரும்புகிறீர்கள் எனில் அதை Gimp ல் JPEG அல்லது tif அல்லது அதுபோல ஏதும் சேமிக்காதீர்.
01:30 நீங்கள் விரும்பும் ஒவ்வொரு format க்கும் அங்கிருந்து export செய்துகொள்ளலாம். ஆனால் மேலும் வேலையை அதனுடன் செய்ய விரும்பினால் XCF ஐ பயன்படுத்துக.
01:45 எனவே என்ன செய்வது? முதலாவதாக இந்த படத்தை சற்று தெளிவாக்க வேண்டும்.
01:59 இங்கே இரு பிரச்சனைகள் உள்ளன, ஒருவர் பின்னால் உள்ளார்.
02:15 இரண்டாவதாக சில பொருட்கள் கீழே இங்கே உள்ளன.
02:21 இங்கே இந்த சிலை சிறப்பாக அமைந்துள்ளது. இது படத்தின் ஒரு மூலை புள்ளி என நினைக்கிறேன்.
02:31 எனவே முதலில் இங்கே இவற்றை நீக்குகிறேன்.
02:36 எனவே படத்தை பெரிதாக்கி... Pen Tool ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:50 Cloning Tool மூலம் செய்வது மிக சிறந்தது. இங்கே மிக துல்லியமாக வேலை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் முடிவு படத்தில் இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
03:05 எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். pen ன் அளவை மாற்றுகிறேன்.
03:13 இப்போது ஆரம்ப புள்ளியை பெற Ctrl மற்றும் click ஐ அழுத்துக. இப்போது வரைய ஆரம்பிக்கிறேன்.
03:24 ஆனால் அதை ஆரம்பிக்கும் முன் Overlay mode ஐ Normal mode ஆக மாற்றுகிறேன், opacity ஐ 100 ஆகவும் மாற்றுகிறேன். இப்போது வரைய ஆரம்பிக்கலாம்.
03:42 படம் சற்று மங்கலாக மேகம்போல் ஆகிறது. எனவே வரைய மற்றொரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:57 இப்போது இங்கே விளிம்பிற்கு சென்று வரைகிறேன்.
04:37 எனவே அவர் மறைந்துவிட்டார்
04:41 இங்கே சில பொருட்கள் உள்ளன.
04:44 இங்கே இந்த பூந்தொட்டி எனக்கு வேண்டும். ஆனால் மற்றவை அனைத்தும் வேண்டாம்.
05:03 ஒரு சமயத்தில் இந்த பூந்தொட்டியின் விளிம்புகளை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்.
05:24 இந்த படத்தை இவ்வாறே விடுகிறேன் எனில் clone செய்ததன் தடங்களை நீங்கள் காணலாம். ஆனால் comic mode ஐ செயல்படுத்தும் போது அவை மறைந்துவிடும்.
05:43 எனவே இப்போது இங்கே பூந்தொட்டியில் சற்று வேலை செய்யலாம்.
06:06 இந்த புள்ளியிலிருந்து நான் clone செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
06:26 இது இந்த பெரிதாக்கிய படியில் பார்க்க ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் இது வேலை செய்யும் என நான் நினைக்கிறேன்.
06:34 அடிப்படையில் comic படம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
06:39 முதலில் நிறங்கள் ஏதும் இல்லாமல் கருப்பு திட்டுக்கள் அல்லது அடர்ந்த திட்டுக்கள் உள்ளன. அது படத்திற்கு அமைப்பைக் கொடுக்கிறது.
06:50 பிறகு படத்தில் வடிவமைப்புகள் மற்றும் பொருட்களை வரையறுக்கும் கோடுகள் உள்ளன.
06:57 அதன் பின் நிறம் உள்ளது. இந்த திட்டுகளுடன் tutorial லில் உள்ளது போல ஆரம்பிப்போம்
07:04 அதற்கு
07:15 இந்த Layer ஐ இரண்டாக்கி அதை ink என்கிறேன்.
07:25 Threshold tool ஐ தேர்ந்தெடுத்து படத்தினுள் சொடுக்குகிறேன். படத்தினுள் info window ஐ இழுக்கிறேன்.
07:37 இங்கே படம் கருப்பு வெள்ளையாக இருப்பதைக் காண்க.
07:43 இந்த tool... படத்தை கருப்பு வெள்ளையாக பிரிக்கிறது.
07:48 82 ல் உள்ளதை விட pixel... குறைவானதாக இருந்தால்... சிவப்பு பச்சை மற்றும் நீலத்தின் சராசரி கலவை வெள்ளையாக இருக்கும்.
08:02 Level... 82 ஐ விட குறைவானதாக இருந்தால் இது கருப்பாகும்.
08:14 இப்போது இங்கே முதல் பிரச்சனையை சந்திப்போம்.
08:19 விளைவு கிட்டத்தட்ட மிக கருப்பாகும் வரை இந்த slider ஐ இழுக்கும்போது...
08:26 இந்த மதிப்பு 129 ல்.... என் முகத்தின் இடப்பக்க பகுதி, தோள்பகுதி மற்றும் இந்த சிலை நன்றாக உள்ளது.
08:40 இங்கே இப்போது கண்கள் நன்றாக உள்ளன
08:48 இதில் மற்றொரு கண் நன்றாக உள்ளது.
08:53 இப்போது இந்த படத்திற்கு வேறு ink layer ஐ பயன்படுத்த வேண்டும்.
09:01 எனவே இங்கே இதுபோன்ற குறைவான பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். மீண்டும் படத்தின் 100% க்கு செல்வோம்.
09:14 இங்கே இதை இரண்டாக்குகிறேன். threshold tool ஐ தேர்ந்தெடுத்து... இந்த slider ஐ கீழே இழுக்கவும்.
09:29 ஆனால் அதற்கு முன் மேல் layer ஐ மறைக்க வேண்டும்.
09:46 முகத்தின் இந்த பகுதிக்கு இந்த மதிப்பு நன்று என நினைக்கிறேன்.
09:56 இந்த layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். இதை செயல்படுத்திகிறேன். இப்போது இந்த layer ல் நான் வேலைசெய்கிறேன்.
10:08 இங்கே மத்தியில் இருப்பதை நான் பார்க்கவேண்டும்.
10:13 முகத்தின் இந்த பகுதி, இது மிக நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே படத்தை சுற்றி பார்க்கிறேன்.
10:23 சிலையும் நன்றாக உள்ளது.
10:26 இங்கே இந்த படம் நல்ல ஒளித்திறனைக் கொண்டுள்ளது. என் கைக்கு பக்கத்தில் கோடுகள் மறைந்துள்ளன. இது optical illusion எனப்படும்.
10:41 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். இது படத்தில் இருக்க வேண்டும்.
10:49 இப்போது Threshold tool ஐ தேர்ந்தெடுத்து இங்கே கோடு தெரியும்படி செய்கிறேன். மேலும் சற்று ஒளித்திறனைப் பெற பிரகாசமான பகுதிகளைக் காணவும். எனவே இதை அதிகமாக்குகிறேன்.
11:08 இது பரவாயில்லை.
11:12 இப்போது என் ink layer ன் மூன்று பிரதிகளைக் கொண்டுள்ளேன்.
11:17 முதலாவது ink light.
11:28 மேல் layer... ink dark.
11:34 நடு layerஐ ink என பெயரிடுவோம்.
11:40 இப்போது 3 layerகளையும் பார்த்து எதை அதிகமாக பயன்படுத்துவது என முடிவுசெய்வோம்.
11:49 ink layer ஒரு நல்ல மூலம் என நினைக்கிறேன், ஏனெனில் இது மிக லேசாக உள்ளது. இது மிக அடர்ந்து உள்ளது.
12:01 எனவே இந்த layer ஐ அடியில் வைக்கிறேன். Dark layer மற்றும் light layer க்கு ஒரு layer mask ஐ சேர்க்கிறேன்.
12:12 black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன்.
12:18 எனவே இங்கிருக்கும் அனைத்தும் மறைகிறது
12:26 Light layer ன் இந்த layer mask ல் வெள்ளையில் வரையும் போது, படம் அதில் வெளிக்காட்டப்படுகிறது.
12:45 எனவே இங்கே brush tool ஐ தேர்கிறேன். normal mode... மற்றும் opacity 100% ஐ பயன்படுத்துகிறேன்.
12:55 ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் pen ஐ அழுத்தும்போது புள்ளி பெரிதாகும்.
13:20 என் foreground நிறம் வெள்ளை.
13:24 எனவே ஆரம்பிக்கலாம்
13:28 முகத்தின் இடப்பகுதி பிரகாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
13:34 படத்தை பெரிதாக்க 1 ஐ அழுத்துகிறேன்.
13:39 இந்த brush மிக சிறியது என நினைக்கிறேன், எனவே இதை சற்று பெரிதாக்குகிறேன்.
13:53 இது பரவாயில்லை.
14:00 ஆனால் அநேகமாய் இது மிக பிரகாசமாய் உள்ளது.
14:05 இது கருப்பு அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும்.
14:47 எனவே இந்த நிறங்களை ‘X’ key ஐ அழுத்தி இடமாற்றுகிறேன். இதன் மீது மீண்டும் மீண்டும் வரைகிறேன்.
14:57 ஆனால் இதை இங்கே நீக்கிவிட்டு அடுத்த layer ஐ அதன்மீது வைக்கலாம் என நினைக்கிறேன்.
15:14 இப்போது அந்த பகுதிகள் மீதும் வடிவமைப்பு மீதும் அக்கறை செலுத்துவோம், எனவே கோடுகள் பற்றி மறக்க வேண்டும். இங்கே சற்று வடிவமைப்பைக் காண்போம்.
15:30 இருப்பதை அவ்வாறே விட்டுவிடுவோம்.
15:34 எளிமையாக மற்றொரு layer ஐ சேர்க்க முடியும். இப்போது வெள்ளை நிறத்துடன் கருப்பு பகுதிகளை வரைகிறேன்.
15:44 இங்கே சற்று வெளிக்காட்ட முடியுமா என பார்ப்போம்.
15:51 இது மிக அதிகம் என நினைக்கிறேன்.
15:56 முகத்தை சற்று கருமையாக்க விரும்புகிறேன்.
16:08 மேலும் இங்கேயும்.
16:19 இதுவும் மிக கருமையாக உள்ளது என நினைக்கிறேன்.
16:31 இங்கே செய்யவேண்டிய வேலை இன்னும் சில உள்ளன. ஆனால் இதை இங்கு இதற்கு விடுகிறேன். அடுத்த படியில் கோடுகளுடன் அதை நான் முடித்தபின் காண்போம். பின் இங்கே சரிசெய்ய முடியும்.
16:46 இதை மேலும் பிரகாசமாக்க வேண்டும்.
16:49 எனவே அங்கே edit ஐ காண்போம்.
16:53 இந்த படியில் சில கோடுகளை நான் சேர்க்க வேண்டும். Background layer ஐ இரண்டாக்கி.... அதை மேலே வைத்து.... அதற்கு lines என பெயரிடுவதன் மூலம் இது செய்யப்படும்.
17:08 வெவ்வேறு நிறங்களுக்கு இடையே கோடுகள் விளிம்புகளாக உள்ளன.
17:15 எனவே Filters ல், edge-detect செல்க, இங்கே Gaussians edge detect ன் வித்தியாசம் உள்ளது.
17:33 இது தொடர்பான slider... Radius ஆகும். இந்த எண்ணிக்கையை குறைக்கிறீர்கள் எனில் கோடுகள் லேசானதாகும்.
17:45 எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள் எனில் கோடுகள் அகலமாகும். படத்தில் மேலும் தகவல்களைப் பெறுவோம்.
17:56 கிட்டத்தட்ட 10 ஐ தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஆனால் 30 க்கு செல்லமுடியும். பின் எங்கே சரியாக நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
18:10 30 க்கு செல்லும்போது விளிம்புகள் இல்லை... ஆனால் பகுதிகள். 12 இதை இங்கே கொடுக்கும்.
18:27 10 ல் நிறுத்தலாம் என நினைக்கிறேன்.
18:37 இந்த layer ன் layer mode ஐ Multiply க்கு அமைக்கிறேன். நிறத்தை அதிகரிப்பதற்கு படத்தில் பின்னர் வெள்ளையை குறைப்பேன்.
18:50 இப்போது இதுவரை நாம் சரியாக பெற்றுள்ளோமா என சற்று சோதிப்போம்.
18:56 எனவே இந்த lines layer ஐ செயல்படுத்தி செயல்நீக்குகிறேன். இங்கே lines layer ஐ செயல்படுத்தும் போது சற்று ஒளித்திறன் இருப்பதைக் காணலாம்.
19:08 இப்போது dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். Light ink layer ஐ அப்படியே வைக்கிறேன்.
19:20 என் dark ink layer உடன்... உள்ளே நான் வைத்திருக்க விரும்பிய வடிவமைப்பு lines layer ல் தெரிகிறது.
19:30 எனவே இந்த dark ink layer ஐ செயல்நீக்குகிறேன்.
19:42 இங்கே இந்த layerகளை ஒன்றுசேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.
19:50 அதை இருந்தவாறே விட்டுவிடுகிறேன். அதனால் சிலவற்றை என்னால் மாற்ற முடியும். இது முடிவு படத்தில் இருக்கும்.
20:09 நான் சொன்னவாறே அடுத்த படி... இங்கே வெள்ளை channel ஐ குறைக்க வேண்டும், levels tool மூலம் இது செய்யப்படும். 240 வரை level ஐ குறைக்கிறேன்.
20:28 இந்த layer ஐ செயல்நீக்கும்போது.... சாம்பல்நிற background ஐ கொண்டிருப்பதையும் சற்று நிறத் தகவல்கள் அங்கு இருப்பதையும் காணலாம்.
20:40 படத்தில் நிறத்தைக் கொண்டுவர background layer ஐ பிரதி எடுத்து.... அதற்கு Colour என பெயரிடுகிறேன். இதை மேலே வைப்போம். Layer mode ஐ Colour என அமைப்போம்.
21:00 ஆனால் இது பார்க்க நன்றாக இல்லை. எனவே mode ஐ மாற்ற வேண்டும்.
21:07 இங்கே படத்தில் சற்று நிறம் வந்துவிட்டது.
21:12 ஆனால் எனக்கு மேலும் saturation வேண்டும். எனவே மீண்டும் background layer ஐ பிரதி எடுத்து... அதற்கு Saturation என பெயரிடுகிறேன்.
21:24 Layer mode ஐ Saturation க்கு அமைக்கிறேன் .
21:29 இந்த saturation mode ஏற்கனவே வேலை செய்கிறது என நினைக்கிறேன். விளைவுகளும் மிக நன்றாக உள்ளன.
21:38 நிறத்தில் மேலும் எளிமை இருந்திருக்க வேண்டும். கை comic போல இல்லை.
21:47 இது எங்கிருந்து வருகிறது என பார்ப்பேன்.
21:51 எனவே இப்போது இந்த slider களுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.
21:58 saturation ஐ குறைக்கும்போது, சற்று எளிமையைப் பெறுகிறோம், மிகவும் தண்ணீர் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது. எனவே இது ஒரு வித்தியசமான விளைவு.
22:19 இப்போது இங்கே layer களுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.
22:26 எனவே இங்கே lines layer ஐ செயல் நீக்குகிறேன். இந்த விளைவு Lines layer யிடமிருந்து வரவில்லை என்பதையும் ஆனால் colour மற்றும் saturation layer களிடமிருந்து வருகிறது என்பதையும் காணலாம்.
22:39 இப்போது சில சீரமைப்பு வேலைகளை செய்யலாம். ஏனெனில் இன்னும் இங்கே layerகள் உள்ளன.
22:47 முகத்தை லேசாக்க விரும்புகிறேன். எனவே என் ink light layer ஐ தேர்ந்தெடுக்கிறேன், வெள்ளை foreground நிறத்துடன் ஒரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
23:12 படத்தை பெரிதாக்குகிறேன்.
23:18 Brush ன் அளவைக் குறைக்கிறேன். சற்று அதிகமாக்குறேன். இப்போது இங்கே கண்ணை வரைகிறேன்.
23:34 இது மிக அதிகம்.
23:50 இது நன்றாக உள்ளது.
23:54 இப்போது இந்த பகுதியில் வரைகிறேன்.
24:00 இது மிக அதிகம்.
24:03 இங்கே இந்த பகுதிகளை மாற்றுவதன் மூலம்... படத்தில் உங்களால் செய்யக்கூடிய பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதை கற்பனை செய்யலாம்.
24:47 இது சரியாக உள்ளது.
24:51 இங்கே நீங்கள் பல மாற்றங்களை செய்யலாம். நான் சரியான பாதையில்தான் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை.
25:01 ஆனால் இதுவரை எனக்கு பிடித்துள்ளது.
25:06 வேறு எதுவெல்லாம் செய்ய முடியும் என காணலாம்.
25:10 முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம்.


25:18 எனவே lines ஐ செயல்நீக்குக. மிகவும் வித்தியாசமான நிறங்களைப் பெறுகிறேன். ஏனெனில் இப்போது மீண்டும் வெள்ளை background உள்ளது
25:31 எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 சாம்பல் நிறம் என நிரப்புகிறேன்.


25:52 இப்போது கிட்டத்தட்ட இங்கே lines ல் பெற்றது போன்ற அதே படத்தை பெற்றுள்ளேன்.
25:59 அவற்றை செயல்படுத்துகிறேன்.
26:03 கோடுகளின் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இந்த comic விளைவு இன்னும் அங்குள்ளது. எது நன்றாக உள்ளது என நான் காண முடியும்.
26:21 சில வித்தியாசமான நுணுக்கங்களை முயற்சிக்கலாம்.
26:30 colour மற்றும் saturation layer ஐ இரண்டாக்கி அவற்றுடன் சிலவற்றை செய்யலாம்.
26:39 இங்கே படத்தில் சில விவரங்களை வெளிகொண்டுவர முயற்சிப்போம்.
26:45 எனவே செல்க Filters, Blur பின் Gaussian blur.
26:53 இங்கே எனக்கு நல்ல விளைவைக் கொடுக்கும் ஒரு மதிப்பை தேர்ந்தெடுக்கிறேன்.
27:08 நிறங்கள் சற்று மிருதுவானதைக் காணலாம்.
27:18 எனவே இதை saturation copy க்கும் செய்யலாம்.
27:24 செல்க Filters, பின் Repeat Guassian Blur.
27:29 இப்போது உண்மையில் எளிமையான படத்தை எளிமையான நிறங்களுடன் பெற்றுள்ளேன்.
27:36 எனவே மூல colour ஐ செயல்படுத்துகிறேன். இங்கே ஒரு வித்தியாசமான விளைவைப் பெறுகிறேன்.
27:44 saturation blurred... மற்றும் colour blurred என இந்த Layerகளை மறுபெயரிடலாம்.
28:04 Blur செய்யப்பட்ட saturation ஐ blur செய்யப்படாத colour உடன் இணைக்கிறேன் எனில், சற்று முற்றிலும் வித்தியாசமான சில நிறங்களை இங்கே பெறுகிறேன்.
28:16 இது குறிப்பாக இங்கே மூக்கின் மீது இல்லாமல் இருந்தால் எனக்கு பிடித்திருக்கும்.
28:22 எனவே மீண்டும் இதை செயல்படுத்துவோம். இங்கே இந்த விளைவு உள்ளது.
28:29 Blur ஐ குறைக்கிறோம் எனில் கூர்மையான தகவல்களை பெறுகிறோம் என்பதை கற்பனை செய்யலாம்.
28:37 இது ஒரு உண்மை விளையாட்டு திடல்.
28:40 இதை எவ்வாறு செய்வது, என்ன செய்வது, மற்றும் எதை செம்மைப்படுத்துவது என்பது போல பல சாத்தியங்கள் உள்ளன
28:50 உண்மையில் இது செய்ய மிக வேடிக்கையானது.
29:09 இந்த மூல tutorial ஐ உருவாக்கியவர் ஒரு மகத்தான வேலையை செய்துள்ளார்.
29:24 இந்த படத்தின் இரண்டு பதிப்புகளும் எனக்கு பிடிக்கவில்லை.
29:31 இந்த வடிவமைப்பு... மலர்... இந்த சிலை... மற்றும் இந்த பானை இங்கே எனக்கு பிடித்துள்ளது
29:40 கை அருகிலும் முகத்திலும் உள்ள இந்த அனைத்து விவரங்களும் எனக்கு பிடிக்கவில்லை. இது மேலும் எளிமையாக இருக்கலாம்.
29:49 blur செய்யப்பட்டத்தில்... முகத்திலும் கைக்கு அருகிலும் இருந்த விவரங்கள் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் முற்றிலும் blur ஆன இந்த மலர் எனக்கு படிக்கவில்லை.
30:04 எனவே இப்போது இந்த இரு படங்களையும் இணைக்கலாம். colour blurred உடன் ஆரம்பிக்கிறேன். ஏனெனில் saturation blurred ஐ விட இதன் ஒட்டுமொத்த தோன்றமும் எனக்கு பிடித்துள்ளது.
30:20 ஆனால் அனைத்து layer களையும் செயல்படுத்தி... saturation blurred மற்றும் colour blurred க்கு layer mask ஐ சேர்க்கிறேன். black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன்.
30:37 இப்போது saturation layer mask உடன் வேலைசெய்ய ஆரம்பிக்கிறேன். எனவே வெள்ளையை என் foreground நிறமாக தேர்ந்தெடுக்கிறேன். இங்கே paint brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
30:51 இப்போது வரைய ஆரம்பிக்கிறேன்.
30:55 படத்தில் எங்கு சற்று மேலும் எளிமை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேனோ அந்த பகுதிகளின் மீது வரைகிறேன்.
31:04 இது சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இப்போது colour layer செயலில் உள்ளது.
31:46 எனவே இப்போது Shift+ctrl+A ஐ அழுத்துவதன் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். Ctrl + C மூலம் பிரதிஎடுத்து, படத்தினுள் சென்று... Ctrl + V ஐ அழுத்துக. இந்த Floating Selection மீது சொடுக்குக. Ctrl + H அல்லது anchor layer உடன் இங்கே என் பிரதி உள்ளது.
32:20 எனவே இந்த layer mask ஐ கூட பிரதி எடுக்கலாம். இந்த படத்தை இங்கேயே விடுவேன் என நினைக்கிறேன்.
32:32 இது முற்றிலும் நல்ல உதாரணம். கடைசியில் இந்த slider உடன் சற்று விளையாடலாம்.
32:54 இதை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
32:57 முதலில் பட layer ஐ பிரதி எடுத்து ஒரு ink செய்யப்பட்ட படத்தை threshold tool ஐ பயன்படுத்தி உருவாக்குக.
33:05 எந்த பகுதிகளில் கருப்பாக அல்லது அடர்த்தியாக இருக்க வேண்டும் என காண்க.
33:10 மீண்டும் மூல படத்தை பிரதி எடுக்கவும். ஒரு line layer ஐ edge detect filter ஐ பயன்படுத்தி உருவாக்குக. பின் layer mode ஐ multiply என அமைக்கவும்.
33:29 levels tool ஐ பயன்படுத்தி இந்த layer ல் கிட்டத்தட்ட 240 சாம்பல் நிறத்திற்கு வெள்ளையை குறைக்கவும்.
33:42 பின் மூல படத்தை பிரதி எடுத்து ஒரு colour layer ஐ உருவாக்கவும்.
33:49 colour mode ஐ colour என அமைக்கவும்.
33:56 இறுதியாக மூல layer ஐ கடைசிமுறையாக பிரதிஎடுத்து ஒரு saturation layer ஐ உருவாக்கவும். இங்கே layer mode ஐ saturation என அமைக்கவும். இப்போது வெவ்வேறு layerகளின் அல்லது சில layerகளில் opacity உடன் விளையாடவும்.
34:20 சுற்றி முற்றிலும் விளையாடவும். முடிவுகள் நன்கு கலந்தவையாக இருக்கும். ஆனால் சில அதிரடியாக இருக்கும்.
34:32 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்புனால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்.
34:49 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana