Java/C2/do-while/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:25, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:01 | Java-ல் do-while Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:06 | இதில் கற்கபோவது
do-while loop அதை பயன்படுத்துவது
|
00:12 | நான் பயன்படுத்துவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:20 | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் while loop ஐ தெரிந்திருக்க வேண்டும்
|
00:25 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
|
00:32 | இது do-while loop-ன் structure |
00:37 | இது while loop போல இருப்பதை கவனிக்கவும்.
|
00:40 | இதில் இரு பகுதிகள் உள்ளன.
|
00:42 | முதலாவது loop running condition. இரண்டாவது loop variable |
00:51 | do block-க்கு பின் condition எழுதப்பட்டிருப்பதே ஒரே வித்தியாசம்.
|
00:58 | மேலும் do block-னுள் இருக்கும் statementகளின் இயக்கத்திற்கு பின்னரே condition சோதிக்கப்படுகிறது
|
01:05 | உதாரணத்தைப் பார்க்கலாம். |
01:07 | eclipse-க்கு வருவோம் |
01:11 | இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பு உள்ளன
|
01:17 | class DoWhileDemo ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
|
01:22 | do-while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சிடப்போகிறோம்.
|
01:27 | எழுதுக
|
01:29 | int n equalto 1 ';
|
01:32 | n... loop variable ஆக இருக்கும். |
01:36 | பின் do |
01:40 | open மற்றும் close braces |
01:44 | braceகளினுள் System.out.println(n); |
01:55 | n ன் மதிப்பை அச்சிட்டு பின் அதை அதிகரிப்போம். n equalto n plus 1; |
02:05 | n 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை இதை செய்வோம் |
02:10 | braceகளுக்கு வெளியே எழுதுக while paranthesis-னுள் n less than equalto 10 |
02:20 | semi-colon மூலம் do-while-ஐ மூடவும் |
02:25 | code ஐ செயலில் பார்க்கலாம்.
|
02:28 | சேமித்து இயக்கவும் |
02:37 | எண்கள் 1 முதல் 10 வரை அச்சிடப்படுவதைப் பார்க்கலாம் |
02:42 | இப்போது code ன் இயக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். |
02:47 | முதலில், மதிப்பு 1 அச்சடிக்கப்பட்டு n இரண்டாகிறது
|
02:52 | பின் condition சோதிக்கப்படுகிறது.
|
02:55 | அது உண்மையென்பதால், மீண்டும் 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது.
|
03:00 | அதேபோல அனைத்து 10 எண்களும் அச்சடிக்கப்பட்டு n ன் மதிப்பு 11 ஆகிறது
|
03:06 | n = 11 ஆகும்போது, condition பொய்யாகி loop நிற்கிறது.
|
03:11 | 50 முதல் 40 வரை எண்களை இறங்குவரிசையில் அச்சடிக்கலாம். |
03:17 | எனவே 50 ல் ஆரம்பிக்கலாம். |
03:19 | n = 1 ஐ n = 50 ஆக்குவோம். |
03:23 | பெரிய எண்ணிலிருந்து சிறியதுக்கு loop செய்வதால் loop variable-ஐ குறைப்போம்.
|
03:29 | n = n + 1 ஐ n = n - 1 ஆக்குவோம் |
03:34 | n... 40-க்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கும்வரை loop செய்வோம் |
03:40 | condition ஐ n >= 40-க்கு மாற்றுவோம் |
03:48 | வெளியீட்டைக் காண்போம். |
03:50 | சேமித்து இயக்குவோம். |
03:57 | பார்ப்பது போல, எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கப்படுகிறது |
04:02 | do-while loop-ஐ பயன்படுத்தி வேறு logic ஐ முயற்சிப்போம். |
04:10 | கொடுக்கப்பட்ட ஒரு எண் முற்றிலும் இருமடங்கா இல்லையா என கண்டறிவோம். |
04:15 | main method-ஐ துடைப்போம். |
04:19 | எழுதுக int n = 25; |
04:25 | n-ல் உள்ள மதிப்பு முற்றிலும் இருமடங்கா இல்லையான என பார்ப்போம் |
04:32 | எழுதுக int x = 0;
|
04:37 | அது முற்றிலும் இருமடங்கு எனில் அந்த எண்ணின் வர்க்க மூலத்தை சேமிக்க x ஐ பயன்படுத்துவோம் |
04:44 | பின் எழுதுக do
|
04:46 | Open மற்றும் close braces. |
04:49 | braceகளினுள் x equal to x plus 1; |
04:55 | braceகளுக்கு வெளியே
|
04:58 | while (x into x < n)
|
05:06 | semi-colon மூலம் do-while-ஐ மூடவும் |
05:10 | x into x ... n ஐ விட சிறியதாக இருக்கும் வரை, x-ன் மதிப்பை அதிகரிக்கிறோம். |
05:16 | எனவே loop நிற்கும்போது, condition-ன் reverse உண்மையாக இருக்கும். |
05:22 | அதாவது x into x ஆனது n-க்கு சமமாகவோ.
|
05:26 | அல்லது n விட பெரிதாகவோ இருக்கவேண்டும். |
05:28 | x into x... n-க்கு சமம் எனில், எண் முற்றிலும் இருமடங்காகும்.
|
05:32 | n-க்கு சமமில்லையெனில், எண் முற்றிலும் இருமடங்கல்ல. |
05:37 | கடைசியாக condition-ஐ அச்சடிப்போம். |
05:47 | System.out.println(x * x == n); |
05:55 | code-ஐ இயக்கத்தில் காண்போம். |
05:59 | சேமித்து இயக்கவும். பார்ப்பதுபோல, வெளியீடு true
|
06:07 | முற்றிலும் இருமடங்கான மற்ற எண்ணுடன் முயற்சிக்கலாம் |
06:10 | n = 25 ஐ n = 49 ஆக்குவோம் |
06:15 | சேமித்து இயக்குவோம் |
06:20 | மீண்டும் true என காண்போம் . |
06:23 | முற்றிலும் இருமடங்காக இல்லாத எண்ணுடன் முயற்சிக்கலாம். |
06:26 | 49 ஐ 23 ஆக்குவோம். சேமித்து இயக்குவோம்
|
06:34 | எதிர்ப்பார்த்தது போல பெறுவது false .
|
06:37 | n ன் மதிப்பு 0 எனில் நடப்பதைக் காண்போம். |
06:42 | n = 23 ஐ n = 0 ஆக்குவோம். 0 இயல்எண் இல்லையென்பதால் false ஐ பெறுவோம்.
|
06:52 | code ஐ இயக்குவோம். |
06:54 | சேமித்து இயக்குவோம். |
07:00 | எதிர்ப்பார்த்தது போல false ஐ காண்கிறோம். |
07:05 | condition-க்கு முன்னும் |
07:08 | x into x ஆனது n விட சிறியதா என சோதிக்கப்பட்டு x ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு 1 ஆக மாறுவதால் இது நடக்கிறது
|
07:16 | loop condition தோல்வியடைந்து loop இயங்கவில்லை. |
07:20 | இவ்வாறு do-while loop ஐ பயன்படுத்தி, 0 ஆனது முற்றிலும் இருமடங்கு இல்லை என கருதப்படுவதை உறுதிப்படுத்திகொள்கிறோம் |
07:26 | இவ்வாறு, ஒரு do-while loop பல பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது |
07:31 | குறிப்பாக, loop ஒருமுறையாவது இயக்கப்படும். |
07:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|
07:40 | இதில் நாம் கற்றது |
07:42 | do-while loop
அதை பயன்படுத்துவது |
07:46 | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும்.
|
07:50 | கொடுக்கப்பட்ட binary எண்ணுக்கு சமமான தசம எண்ணைக் கண்டறியவும். |
07:56 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
08:01 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:16 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:22 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:32 | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும்
[1] |
08:36 | தமிழாக்கம் பிரியா. நன்றி
|