Java/C2/Primitive-type-conversions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:23, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Java-ல் Type Conversion குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:06 நாம் கற்கபோவது:
00:08 * data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது.
00:13 * இருவகை conversions உள்ளன. மறைமுக மற்றும் வெளிப்படை conversion
00:18 * strings-ஐ எண்களாக மாற்றுதல்.


00:23 இந்த tutorial-க்கு பயன்படுத்துவது
  • Ubuntu 11.10
  • JDK 1.6 மற்றும்
  • Eclipse 3.7


00:33 இந்த tutorial-ஐ தொடர, java-ல் data types பற்றி தெரிந்திருக்க வேண்டும்.


00:38 இல்லையெனில் அது தொடர்பான tutorialகளுக்கு எங்கள் வலைதளத்தைக் காணவும்
00:47 Type conversion என்பது data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல்.


00:53 அதை செய்வதைக் காண்போம்.


00:55 Eclipse-க்கு வருவோம்
01:02 eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது


01:07 class TypeConversion-ஐ உருவாக்கி main method-உம் சேர்த்துள்ளோம்.


01:13 சில variableகளை உருவாக்குவோம்.
01:19 int a equal to 5;

float b;

b equal to a;


01:33 இரண்டு variableகளை உருவாக்கியுள்ளேன். a ஒரு integer மற்றும் b ஒரு float.


01:39 float variable-ல் integer மதிப்பை சேமிக்கிறேன்.


01:43 இப்போது float variable வைத்துள்ளதைக் காண்போம்.


01:48 System dot out dot println (b) ';


01:58 file-ஐ சேமித்து இயக்குவோம்.
02:07 integer 5... float 5.0-ஆக மாறியுள்ளதைக் காண்கிறோம்


02:13 இந்த வகை மறைமுக conversion எனப்படும்.


02:17 மதிப்பு... தானாகவே data type-க்கு பொருந்துமாறு மாற்றப்படுகிறது.


02:24 அதே முறையைப் பயன்படுத்தி float-ஐ int-ஆக மாற்றலாம்.
02:30 5-ஐ நீக்கவும்.
float b equal to 2.5f; 
02:45 b-ஐ a-ல் சேமித்து a-ன் மதிப்பை அச்சடிப்போம் .
02:50 file-ஐ சேமிக்கவும்.


02:56 பிழை இருப்பதை பார்க்கிறோம்.
03:00 அது, Type mismatch: cannot convert from float to int


03:06 அதாவது int-லிருந்து float-க்கு மாற்றுதல் மட்டுமே மறைமுக conversion-ஆல் முடியும். மற்ற வழியில் அல்ல.


03:13 float -லிருந்து intக்கு மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்த வேண்டும்.


03:17 அதை செய்வதைப் பார்ப்போம்
03:23 variable-க்கு முன்னால் parentheses-ல் int-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்கிறோம்


03:34 இந்த statement சொல்வது... variable b-ல் உள்ள data... int data type-ஆக மாற்றப்பட்டு a-ல் சேமிக்கப்பட வேண்டும்.
03:43 file-ஐ சேமித்து இயக்கவும்
03:51 பார்ப்பது போல float மதிப்பு int-ஆக மாற்றப்பட்டுள்ளது.


03:56 ஆனால் data type-க்கு பொருந்த, data அதற்கேற்றாற்போல மாறியுள்ளது.


04:01 int-லிருந்து float-க்கு data-ஐ மாற்ற வெளிப்படை conversion-ஐயும் பயன்படுத்தலாம்
04:07 முன் உதாரணத்தை முயற்சிப்போம்.
04:10 int a =5;
04:18 float b;
04:24 b = float a;
04:32 System.out.println(b);
04:36 integer-ஐ float-ஆக மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்துகிறோம்.
04:42 file-ஐ சேமித்து இயக்கவும்.
04:51 int மதிப்பு float மதிப்பாக மாறியுள்ளதை பார்க்கிறோம்


04:58 character-ஐ integer-ஆக மாற்றும்போது நடப்பதைப் பார்ப்போம்.
05:06 int a;
  char c equal to single quoteகளில் 'm;

'

05:24 a equal to '(int) c ;
05:32 System dot out dot println ' (a);
05:36 character m-ஐ integer-ஆக மாற்றி மதிப்பை அச்சடிக்கிறோம்
05:43 அதை சேமித்து இயக்குவோம்
05:53 நாம் பார்ப்பதுபோல வெளியீடு 109... அது m-ன் ascii மதிப்பு.


05:58 அதாவது char-ஐ int-ஆக மாற்றும் போது, அதன் ascii மதிப்பு சேமிக்கப்படுகிறது.


06:03 இதை ஒரு எண்ணுடன் முயற்சிக்கலாம்.
06:06 char c = 5;
06:11 அதை சேமித்து இயக்குவோம்
06:18 நாம் பார்ப்பதுபோல வெளியீடு 53... அது 5-ன் ascii மதிப்பு.
06:24 இது எண் 5 அல்ல.


06:26 எண்ணை பெற string-ஐ பயன்படுத்தி அதை integer-ஆக மாற்ற வேண்டும்


06:31 அதை செய்வதைப் பார்க்கலாம்
06:33 main function-ஐ நீக்குவோம்
06:38 எழுதுக


06:40 String sHeight Height-ன் string வடிவம் equal to double quoteகளில் 6  ;


06:58 int h equal to வெளிப்படை conversion int of sHeight ;
07:11 System dot out dot println (h); file-ஐ சேமிக்கவும்.
07:27 மதிப்பு 6 உடன் ஒரு string variable-ஐ உருவாக்கி அதை interger-க்கு மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு பிழையைப் பார்க்கிறோம்.


07:37 அது Cannot cast from String to int.


07:42 அதாவது strings-ஐ மாற்ற, வெளிப்படையான அல்லது மறைமுகமான conversion-ஐ பயன்படுத்த முடியாது.


07:48 அதை மற்ற முறைகளால் செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்துவோம்.
07:58 int of sHeight -ஐ நீக்கி எழுதுக Integer dot parseInt of sHeight ';.
08:21 file-ஐ சேமித்து இயக்கவும்


08:29 மதிப்பு வெற்றிகரமாக integer-க்கு மாறியுள்ளதைக் காண்கிறோம்.
08:35 இதை செய்ய integer module-ன் parseInt method -ஐ பயன்படுத்துகிறோம்.
08:41 6543 போல ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருப்பின் என்ன நடக்கும் என பார்க்கலாம்
08:49 file-ஐ சேமித்து இயக்கவும்.


08:55 மீண்டும் string வைத்துள்ள எண் வெற்றிகரமாக integer-ஆக மாற்றப்பட்டுள்ளதைக் காண்கிறோம்
09:03 string ஒரு தசம எண்ணாக இருந்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம்
09:10 6543-ஐ 65.43 ஆக மாற்றுக. இப்போது string-ல் தசம எண்ணைக் கொண்டுள்ளோம். இதை integer-க்கு மாற்றுகிறோம்
09:22 file-ஐ சேமித்து இயக்கவும்.


09:31 பிழை இருப்பதை பார்க்கிறோம்.ஏனெனில் தசம எண்ணைக் கொண்ட string-ஐ integer-ஆக மாற்ற முடியாது.


09:41 இதை float-ஆக மாற்ற வேண்டும். அதை பார்க்கலாம்;
09:45 முதலில் data type... float ஆக இருக்க வேண்டும்,
09:51 அடுத்து float . parsefloat-ஐ பயன்படுத்துவோம்
10:07 தசம எண் கொண்ட string-ஐ சரியான தசம எண்ணாக மாற்ற float class-ன் Parsefloat methods-ஐ பயன்படுத்துகிறோம்
10:18 file-ஐ சேமித்து இயக்கவும். தசம எண்ணைக் கொண்ட string வெற்றிகரமாக தசம எண்ணாக மாறியுள்ளதைக் காண்கிறோம்.
10:33 இவ்வாறுதான் மறைமுகமான மற்றும் வெளிப்படையான conversionகளையும் strings-ஐ எண்களாக மாற்றுவதையும் செய்ய வேண்டும்.
10:45 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:48 நாம் கற்றது. data-ஐ ஒரு type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல்.
10:54 வெளிப்படையான மற்றும் மறைமுகமான conversionகள் என்றால் என்ன
10:57 strings-ஐ எண்களாக மாற்றுதல்.
11:01 இப்போது assignment. Integer.toString மற்றும் Float.toString பற்றி கற்கவும்


11:07 அவை என்ன செய்கிறது என்பதை கண்டறியவும்?
11:14 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
11:23 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
11:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:31 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
11:34 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
11:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

11:50 மேலும் விவரங்களுக்கு
[1] 
11:55 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst