LibreOffice-Suite-Writer/C2/Typing-text-and-basic-formatting/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:55, 2 December 2012 by 10.21.2.99 (Talk)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording Typing text and Basic Formatting


Time NARRATION
00:01 LibreOffice Writer இல் – text எழுதுதலும் basic formatting செய்தலும் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial லில் கற்பது.
00:10 writer இல் text Aligning,
00:12 புல்லட்கள், Numbering ,
00:14 writer இல் cut , copy , paste option கள்,
00:18 Bold,Underline, Italics option கள்.
00:21 writer இல் font பெயர், font அளவு, font வண்ணம்.
00:26 மேற்கண்டவற்றை document களில் பயன்படுத்தி வெற்று text ஐ விட அழகாகவும் படிக்க சுலபமாகவும் ஆக்குதல்.
00:36 இங்கு Ubuntu Linux 10.04 நம் operating system. லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4.
00:47 முதலில் Writer இல் “Aligning Text” ஐ காணலாம்.
00:50 Writer இல் ஒரு புதிய document ஐ திறந்து இவற்றை பயன்படுத்தி பார்க்கலாம்.
00:57 கடைசி டுடோரியலில் உருவாக்கிய “resume.odt” பைலையே திறக்கலாம்.
01:08 முன்னே “RESUME” என எழுதி பக்கத்தின் நடுவுக்கு Align செய்தோம்.
01:14 இப்போது அதை தேர்ந்தெடுத்து “Align Left” ஐ சொடுக்கலாம். “RESUME” என்ற சொல் இடது நேருக்கு வந்துவிட்டது. அதாவது ஆவண பக்கத்தின் இடது மார்ஜினுக்கு பக்கமாக வந்துவிட்டது.
01:25 “Align Right” ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது நேருக்கு வந்துவிடும்.
01:32 “Justify”, ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது இடது விளிம்புகளுக்கு நடுவில் சீராக அமைக்கப்படும்.
01:44 இந்த அம்சம் சரியாக உணரப்படுவது ஒரு வரியோ அல்லது பாராவோ text இருக்கும்போதுதான்.
01:51 இதை செயல் நீக்குவோம்.
01:54 புல்லட்கள் மற்றும் Numbering என்பது தனித்தனி விவரங்களை எழுத பயன்படுகிறது.
01:58 ஒவ்வொரு விவரமும் ஒரு புல்லட், எண்ணில் துவங்கும்.
02:02 document இல் எழுதிய ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்ளலாம்.
02:07 இதை அணுக முதலில் menu bar இல் “Format” option , பின் “bullets and numbering” மீது சொடுக்கவேண்டும்.
02:15 “bullets and numbering” option மீது சொடுக்கிய பின், வரும் dialog box வெவ்வேறு tab களில் பலவித பாங்குகளை காட்டுகிறது. இவற்றை உங்கள் document இல் பயன்படுத்தலாம்.
02:26 Numbering அதே போல. Numbering option மீது சொடுக்க ஒவ்வொரு வரியும் புதிய எண்ணுடன் துவங்குகிறது.
02:34 “numbering type” பாங்கில் இரண்டாம் பாங்கின் மீது சொடுக்கலாம்.
02:40 இப்போது “OK” மீது சொடுக்கவும்.
02:42 இப்போது முதல் வரியை எழுத நீங்கள் தயார்.
02:46 டைப் செய்யலாம் “NAME: RAMESH”
02:50 “Enter” ஐ அழுத்தவும்.
02:53 வரியை எழுதியபின் எப்போதெல்லாம் “Enter” விசையை அழுத்துகிறோமோ அப்போதெல்லாம் புதிய புல்லட் point அல்லது புதிய அடுத்த எண் உருவாகிறது.
03:04 தேர்ந்தெடுக்கும் பாங்கை பொருத்து புல்லட்களுக்குள் புல்லட்களும், எண்களுக்குள் எண்களும் இருக்க முடியும்.
03:13 இரண்டாம் வரியில் எழுதலாம்: “ FATHER’S name colon MAHESH”.
03:20 “Enter” விசையை அழுத்துக. மீண்டும் டைப் செய்க: “MOTHER’S name colon SHWETA”.
03:26 மேலும் அடுத்தடுத்த விவரமாக டைப் செய்க: “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” மற்றும் “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE”
03:38 Tab மற்றும் shift tab விசைகளால் புல்லட்கள் விளிம்பிலிருந்து தள்ளி இருப்பதை அதிகமாக்கவோ குறைக்கவோ முடியும்.
03:47 இந்த “bullets and numbering” option ஐ ரத்துசெய்ய முதலில் கர்சரை HOUSEWIFE என்ற சொல்லுக்கு அடுத்து கொண்டுபோகவும். “Enter”விசை மீது முதலிலும் பின் “bullets and numbering” dialog boxஇல் “numbering Off” option இலும் சொடுக்கவும்.
04:03 இனி டைப் செய்யும் புதிய text இல் புல்லட் பாங்கு வராது.
04:10 document இல் இரு முறை “name” என டைப் அடித்ததை பாருங்கள்.
04:14 ஒரே text ஐ மீண்டும் மீண்டும் எழுதாமல் Writer இல் “Copy” மற்றும் “Paste” option களை பயன்படுத்தலாம்.
04:21 இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
04:24 இப்போது “MOTHER’S name” என்ற text யிலிருந்து “name” என்ற சொல்லை நீக்கிவிட்டோம். இந்த சொல்லை copy மற்றும் paste option களால் மீண்டும் உள்ளிடலாம்.
04:33 “FATHER’S name” என்ற text யில் கர்சரை ,"name” என்ற சொல்லின் மீது இழுத்து அதை முதலில் தேர்வு செய்து கொள்ளலாம்.
04:40 இப்போது சொடுக்கியில் வலது பட்டனை சொடுக்கி பின் “Copy” option ஐயும் சொடுக்கவும்.
04:45 “MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து கர்சரை வைக்கவும்.
04:48 மீண்டும் வலது பட்டனை சொடுக்கி பின் “Paste” option ஐ சொடுக்கவும்.
04:54 “name” என்ற சொல் தானியங்கியாக ஒட்டப்பட்டது.
04:57 இந்த option களுக்கு குறுக்கு வழிகளும் உண்டு - copy செய்ய CTRL+C மற்றும் ஒட்ட CTRL+V
05:08 document களில் ஒரே மாதிரியான text யை அடிக்கடி எழுதும் போது இது வெகு உதவிகரமாக இருக்கும். text யை திருப்பி திருப்பி எழுத தேவையில்லை.
05:19 document இல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு text யை வெட்டி நகர்த்த “Cut” மற்றும் “paste” பயனாகும்.
05:26 இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
05:29 “MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து உள்ள “name” என்ற சொல்லை நீக்கிவிடலாம்.
05:34 இந்த சொல்லை cut மற்றும் paste செய்வதற்கு “FATHERS name” என்பதில் உள்ள “name” ஐ தேர்வு செய்க.
05:40 இப்போது சொடுக்கியில் வலது பட்டனை சொடுக்கி “Cut” option ஐயும் சொடுக்கவும். “name” என்ற சொல் “FATHER'S”, என்ற சொல்லுக்கு அடுத்து இப்போது இல்லை. அதாவது அந்த சொல் வெட்டப்பட்டது, நீக்கப்பட்டது.
05:54 “MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து கர்சரை வைக்கவும். சொடுக்கியை வலது சொடுக்கவும்.
05:59 “Paste” option மீது சொடுக்கவும்.
06:02 “MOTHER'S” என்ற சொல்லுக்கு அடுத்து அந்த சொல் ஒட்டப்பட்டது.
06:07 வெட்டுவதற்கான குறுக்கு வழி விசை - CTRL+X.
06:11 ஆகவே copy, cut option களுக்குள் உள்ள வேறுபாடு: “Copy” option text யை அங்கேயே வைக்கிறது. “Cut” option text யை அதனிடத்தில் இருந்து முழுதும் நீக்குகிறது.
06:27 “name” என்ற சொல்லை Father’s என்ற சொல்லுக்கு அடுத்து ஒட்டிவிட்டு மேலே தொடருவோம்.
06:31 புதிய தலைப்பு ஒன்றை டைப் செய்க: “EDUCATION DETAILS”.
06:35 Writer இல் “புல்லட்கள் மற்றும் Numbering ” பற்றி கற்றபின் இப்போது “font பெயர்” மற்றும் text இன் “font அளவு” ஆகியவற்றை எப்படி மாற்றி அமைப்பது என காணலாம்.
06:45 மேலே உள்ள format tool bar இல் இப்போது “font name” என்ற field இருக்கிறது.
06:52 இந்த font பெயர் வழக்கமாக “Liberation Serif” என்ற முன்னிருப்பாக இருக்கும்.
06:57 font பெயர் field நம் text ஐ அமைக்க விரும்பும் font வகையை தேர்ந்தெடுக்க பயன்படும்.
07:04 உதாரணமாக, “Education Details” என்ற தலைப்புக்கு வேறொரு font பாங்கு, font அளவு அமைக்கலாம்.
07:11 ஆகவே முதலில் “Education details”, என்ற text ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின் “font name” field இல் கீழ் அம்புகுறியை சொடுக்க வேண்டும்.
07:19 கீழிறங்கும் மெனுவில் பலவித font பெயர் option களை காணலாம்.
07:25 “Liberation Sans” என்பதை தேடி அதன் மீது சொடுக்கவும்.
07:29 தேர்ந்தெடுத்த text இன் font மாறிவிட்டதை காணலாம்.
07:34 “font name” field தவிர, “font size” field உம் உள்ளது.
07:38 பெயர் சொல்லுவது போல, “font size” தேர்ந்தெடுத்த text இன் font அளவை அதிகமாக்க/ குறைக்க அல்லது இனி டைப் செய்யும் புதிய text இல் அளவை அமைக்க பயனாகும்.
07:52 ஆகவே “EDUCATION DETAILS” என்ற text ஐ தேர்ந்தெடுக்கலாம்.
07:55 font அளவு இப்போது பன்னிரண்டாக இருக்கிறது.
07:58 இப்போது “font size” புலத்திலுள்ள கீழ் அம்புக்குறி மீதும் பின் பதினொன்று மீதும் சொடுக்குக.
08:05 text யின் font அளவு குறைவதை காணலாம்.
08:09 font அளவு அதே போல அதிகமாக்கப்படலாம்.
08:13 font அளவு குறித்து கற்றபின், font இன் நிறத்தையும் Writer இல் மாற்ற கற்கலாம்.
08:21 நீங்கள் டைப் செய்த document இலோ அல்லது சில வரிகளிலோ text இருக்க வேண்டிய நிறத்தை அமைக்க இந்த “font Color” பயன்படுகிறது.
08:27 உதாரணமாக தலைப்பு “EDUCATION DETAILS” என்பதை வேறு நிறத்தில் அமைக்கலாம்.
08:32 ஆகவே மீண்டும் “EDUCATION DETAILS” text ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:36 இப்போது tool bar இல் “font Color” option இல் உள்ள கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். பெட்டியில் இளம் பச்சை மீது சொடுக்க text இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.
08:48 இப்போது இளம் பச்சை நிறத்தில் உள்ளது.
08:52 font அளவு option க்கு அடுத்து மூன்று option களை காணலாம். அவை “Bold” “Italic” மற்றும் “Underline”.
09:00 இவை text யை தடிமனாகவோ, சாய்வெழுத்துக்களாகவோ அல்லது கீழ் கோடிட்டதாகவோ மாற்றும்.
09:07 “EDUCATION DETAILS” என்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.
09:11 text யை தடிமனாக்க 'Bold' சின்னத்தின் மீது சொடுக்கவும்.
09:15 text தடிமனாகிவிட்டதை காணலாம்.
09:19 “Italic” சின்னத்தின் மீது சொடுக்க text சாய்வெழுத்துக்களாக ஆகிவிடும்.
09:25 “Underline” மீது சொடுக்க
09:26 text அடிக்கோடிடப்படும்.
09:31 தேர்ந்தெடுத்த text அடிக்கோடிடப்பட்டுள்ளது.
09:35 தலைப்பை “bold” மற்றும் “underlined” ஆக வைத்துக்கொண்டு “italic” option ஐ மட்டும் நீக்க அதன் மீது மீண்டும் சொடுக்கவும். மற்ற option களை விடவும்.
09:45 ஆகவே தலைப்பு இப்போது தடிமனாகவும் அடிக்கோடிட்டும் இருக்கிறது.
09:50 இத்துடன் LibreOffice Writer குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
09:55 சுருங்கச்சொல்ல, கற்றது:
09:57 Writer இல் Aligning Text
10:00 புல்லட்கள் மற்றும் Numbering .
10:02 Writer இல் Cut, Copy, Paste option கள்.
10:05 Bold, Underline, Italics option கள்
10:09 Writer இல் font பெயர், font அளவு, font நிறம்.
10:13 முழுமையான பயிற்சி:
10:16 புல்லட்கள் மற்றும் எண்ணிடலை செயலாக்கவும்.
10:18 ஒரு பாங்கை தேர்ந்தெடுத்து சில விஷயங்கள் எழுதுங்கள்.
10:22 கொஞ்சம் text யை தேர்ந்தெடுத்து font வை “Free Sans” என மாற்றவும். font அளவை “16” ஆக்கவும்.
10:29 அந்த text ஐ சாய்வெழுத்தாக்கவும்.
10:32 font நிறத்தை சிவப்பாக்கவும்.
10:35 கீழ் கண்ட தொடுப்பில் கிடைக்கும் விடியோ
10:38 Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
10:41 உங்களிடம் வேகமான இணைப்பு இல்லையானால் தரவிறக்கி பாருங்கள்.
10:46 spoken டுடோரியல்களை கொண்டு spoken tutorial திட்டக்குழு பயிலரங்குகளை நடத்துகிறது.
10:52 இணைய வழி தேர்வில் தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறோம்.
10:55 மேற்கொண்டு விவரங்களுக்கு எழுதவும்: contact@spoken-tutorial.org
11:02 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project இன் முனைப்பாகும்.
11:06 இது இந்திய அரசின் ICT, MHRD வழியாக National Mission on Education மூலம் ஆதரிக்கப்படுகிறது.
11:14 மேற்கொண்டு தகவல்களுக்கு தொடர்பு கொள்க,
11:18 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:25 தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
11:30 கலந்து கொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Priyacst