C-and-C++/C3/String-Library-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:05, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration
|
00:01 | C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
|
00:07 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது, |
00:09 | String Library Functions |
00:11 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம் |
00:15 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது |
00:18 | Ubuntu இயங்குதளம் version 11.10, |
00:22 | gcc Compiler Version 4.6.1 |
00:27 | string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:31 | இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும். |
00:36 | பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது. |
00:44 | சில string library functionகளைக் காணலாம் |
00:48 | இங்கே strncpy function உள்ளது |
00:52 | இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n ) |
01:02 | இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது |
01:09 | உதாரணமாக, char strncpy( char hello, char world, 2) |
01:16 | வெளியீடு W o l l o என இருக்கும் |
01:21 | இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன |
01:29 | இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n) |
01:42 | இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும் |
01:48 | உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2); |
01:55 | வெளியீடு 0 என இருக்கும் |
01:58 | இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம். |
02:02 | பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன். |
02:07 | ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன், |
02:10 | அதை திறக்கிறேன் |
02:12 | இங்கே string length function உள்ளது |
02:15 | file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க. |
02:20 | இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம் |
02:23 | இவை header fileகள்... stdio.h மற்றும் string.h. |
02:29 | இது நம் main function |
02:31 | ஒரு character variable 'arr' உள்ளது, |
02:35 | இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது |
02:38 | பின் ஒரு integer variable len1 உள்ளது |
02:42 | இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம் |
02:48 | முடிவு len1ல் சேமிக்கப்படும் |
02:52 | பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம். |
02:56 | இது நம் return statement |
02:59 | இப்போது program ஐ இயக்குவோம் |
03:01 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
03:09 | compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக |
03:19 | எழுதுக ./str1. Enterஐ அழுத்துக |
03:24 | வெளியீடு காட்டப்படுகிறது |
03:26 | string = Ashwini, Length = 7 |
03:30 | இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7 |
03:37 | மற்றொரு string functionஐ காண்போம் |
03:40 | இங்கே string copy fuction உள்ளது |
03:43 | நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க |
03:48 | இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம் |
03:53 | இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும் |
03:59 | இது நம் strcpy function |
04:02 | இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம் |
04:07 | இயக்கி காண்போம் |
04:09 | நம் terminalக்கு வருவோம் |
04:11 | compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக
|
04:20 | எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக |
04:24 | வெளியீடு காட்டப்படுகிறது |
04:26 | source string = Ice |
04:29 | target string = Ice |
04:32 | இப்போது மற்றொரு string functionஐ காண்போம் |
04:34 | இப்போது string compare functionஐ காண்போம் |
04:37 | file பெயர் strcmp.c என்பதை கவனிக்க |
04:42 | இதில் இரு stringகளை ஒப்பிடுவோம் |
04:46 | இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன |
04:52 | str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன. |
04:58 | இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன |
05:03 | இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம் |
05:08 | இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice' |
05:14 | முடிவு iல் சேமிக்கப்படுகிறது |
05:16 | இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream' |
05:23 | முடிவு jல் சேமிக்கப்படுகிறது |
05:25 | பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம் |
05:28 | இது நம் return statement |
05:31 | programஐ இயக்குவோம். |
05:33 | terminalக்கு வருவோம். |
05:35 | compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3 |
05:46 | Enterஐ அழுத்துக |
05:47 | எழுதுக (dot slash)./str3 |
05:50 | வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது |
05:54 | programக்கு வருவோம் |
05:56 | இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0 |
06:01 | நம் slideகளுக்கு வருவோம் |
06:04 | சுருங்கசொல்ல, |
06:06 | இந்த tutorial லில் நாம் கற்றது,
|
06:07 | String library functions |
06:09 | strlen() |
06:11 | strcpy() |
06:13 | strcmp()
|
06:14 | strncpy() |
06:16 | மற்றும் strncmp() |
06:19 | பயிற்சியாக, |
06:21 | String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக. |
06:25 | குறிப்பு: strcat(char str1, char str2); |
06:32 | string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க. |
06:36 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:39 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
06:42 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
06:46 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06:56 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:15 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:20 | தமிழாக்கம் பிரியா. நன்றி |