C-and-C++/C3/Working-With-2D-Arrays/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:56, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration
|
00:01 | C மற்றும் C++ ல் 2Dimensional Arrays குறித்த spoken-tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorial லில் நாம் கற்கப் போவது, |
00:10 | 2Dimensional array என்றால் என்ன? |
00:13 | இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம். |
00:16 | இந்த tutorial ஐ பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:18 | Ubuntu இயங்கு தளம் version 11.10, |
00:22 | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:29 | 2 dimensional Arrayக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:33 | 2-D arrays ஒரு row column matrix ல் சேமிக்கப்படுகிறது. |
00:38 | இடது index... rowஐ குறிக்கிறது.
|
00:41 | வலது index... columnஐ குறிக்கிறது. |
00:44 | C மற்றும் C++ல் ஒரு matrix அல்லது arrayன் ஆரம்ப index எப்போதும் 0 ஆகும். |
00:52 | இங்கே ஒரு row column matrixல் ஒரு 2 Dimensional arrayஐ காண்கிறோம் |
00:58 | ஆரம்ப index 0 |
01:01 | இப்போது, 2 dimensional arrayஐ declare செய்வதைக் காண்போம் |
01:04 | இதற்கு Syntax : |
01:07 | data-type ,array பெயர், row மற்றும் column. |
01:13 | உதாரணமாக, இங்கே 2 row மற்றும் 3 columnகள் உடன் ஒரு 2 Dimensional array num ஐ declare செய்துள்ளோம் |
01:21 | இப்போது ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:23 | programஐ ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன், அதை திறக்கிறேன். |
01:28 | நம் file பெயர் 2d hyphen array dot c என்பதை கவனிக்க |
01:33 | இந்த programல் 2 Dimensional arrayன் element களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடலாம். |
01:41 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:44 | இது நம் header file. |
01:46 | இது நம் main function. |
01:49 | இங்கே, variable i மற்றும் jஐ declare செய்துள்ளோம். |
01:53 | பின் 3 row மற்றும் 4 columnகளுடன் num1 ஐ declare செய்துள்ளோம் |
01:58 | பின் num2 மீண்டும் 3row மற்றும் 4columnகளுடன் |
02:03 | num1 மற்றும் num2 2 Dimensional array ஆகும் |
02:07 | இங்கே num1 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம். |
02:13 | elementகள் row வாரியாக சேமிக்கப்படுகிறது. |
02:16 | i ஐ rowஆகவும் j ஐ columnஆகவும் கருதுகிறோம். |
02:22 | இந்த for loop... i 0 முதல் 2 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும் . |
02:28 | இந்த for loop... j 0 முதல் 3 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும். |
02:33 | அதேபோல, இங்கே matrix num2 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம். |
02:40 | இங்கே matrix num1 ஐ காட்டுகிறோம் |
02:43 | இங்கே percent 3d... terminalலில் matrix ஐ ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது. |
02:49 | இப்போது இங்கே matrix num2 ஐ காட்டுகிறோம் |
02:52 | பின் num1 matrix மற்றும் num2 matrix ஐ சேர்த்து முடிவைக் காட்டுகிறோம். |
02:59 | இது நம் return statement. |
03:01 | இப்போது Saveல் சொடுக்குக. |
03:05 | programஐ இயக்குவோம். |
03:07 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம். |
03:15 | compile செய்ய எழுதுக, gcc space 2d hypen array dot c space hyphen o space arr பின் Enterஐ அழுத்துக. |
03:28 | இயக்க எழுதுக, dot slash arr, இப்போது Enterஐ அழுத்துக |
03:34 | இங்கே பார்ப்பது Enter the elements of 3 into 4 array num1 |
03:39 | இப்போது மதிப்புகளைத் தருகிறேன். |
03:52 | இப்போது காண்பது enter the elements of 3 into 4 array num2
|
03:57 | மதிப்புகளைத் தருகிறேன் |
04:10 | வெளியீடு காட்டப்படுகிறது.
|
04:13 | இங்கே num1 matrix ஐ காணலாம் |
04:16 | இங்கே num2 matrixஐ காணலாம் |
04:20 | இது num1 மற்றும் num2ன் கூட்டத்தொகை |
04:24 | இப்போது இதே program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம் |
04:29 | ஏற்கனவே அந்த programஐ வைத்துள்ளேன். அதை திறந்து விளக்குகிறேன். |
04:34 | இது C++ ல் 2 Dimensional arraysக்கான program. |
04:38 | நம் file பெயர் 2D hyphen array dot cpp என்பதை கவனிக்க |
04:43 | extension... dot cpp. |
04:47 | இப்போது code ஐ விளக்குகிறேன் |
04:50 | இது நம் header file... iostream |
04:53 | இது நம் using statement. |
04:56 | இது main function
|
04:58 | C++ல் வெளியீட்டை அச்சடிக்க cout ஐ பயன்படுத்துவதால் இங்கே cout function உள்ளது. |
05:06 | பின் cin function உள்ளது. C++ல் ஒரு வரியை படிக்க cinஐ பயன்படுத்துதுகிறோம் |
05:13 | இங்கே slash t ஐ பயன்படுத்துகிறோம். இது குறிப்பது 4 இடைவெளிகளுக்கு சமமான கிடைமட்ட tab . |
05:21 | மீது code நம் C code போன்றதே. |
05:25 | இப்போது Saveல் சொடுக்குக |
05:27 | இயக்குவோம் |
05:28 | terminalக்கு வருவோம் |
05:31 | promptஐ துடைக்கிறேன் |
05:33 | compile செய்ய எழுதுக, g++ space 2D hypen array dot cpp hyphen o space arr1 பின் Enter ஐ அழுத்துக. |
05:47 | இயக்க எழுதுக, dot slash arr1, இப்போது Enter ஐ அழுத்துக. |
05:52 | இங்கே காண்பது Enter the elements of 3 into 4 array num1. |
05:57 | மதிப்புகளைத் தருகிறேன் |
06:07 | இப்போது, காண்பது Enter the elements of 3 into 4 array num2.
|
06:13 | மதிப்புகளை இவ்வாறு தருகிறேன் |
06:24 | வெளியீடு காட்டப்படுகிறது |
06:26 | num1 matrix, மற்றும் num2 matrixஐ காணலாம். |
06:31 | இது num1 மற்றும் num2ன் கூட்டுத்தொகை. |
06:36 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
06:39 | slideக்கு வருவோம். சுருங்க சொல்ல |
06:43 | இந்த turoial ல் நாம் கற்றது, |
06:45 | ஒரு 2D arrayல் elementகளை சேர்ப்பது. |
06:48 | 2D arrayஐ அச்சடிப்பது. |
06:50 | மற்றும் 2Dimensional arrayக் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவது. |
06:54 | பயிற்சியாக, |
06:55 | இந்த program எழுதுக. இரு 2Dimensional arrayகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுக. |
07:01 | அவற்றை கழித்து முடிவைக் காண்க. |
07:05 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:08 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
07:11 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:15 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:25 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:43 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:48 | தமிழாக்கம் பிரியா. நன்றி |