Scilab/C2/Scripts-and-Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 22:56, 9 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.01 Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.06 Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
00.12 பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
00.21 இவை SCRIPT fileகள் எனப்படும்.
00.24 அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.
00.34 இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci
00.42 .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள்
00.51 இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.
01.00 மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம்
01.08 extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
01.21 Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
01.27 command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம்.
01.35 scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
01.49 ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
02.03 helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
02.10 புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
02.20 scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
02.29 இது file ஐscilab console இல் ஏற்றும்.
02.34 console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது:
02.43 அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம்
02.49 இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.
02.55 editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
03.02 மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்:
03.12 exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும்
03.31 exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது.
03.37 இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்:
03.39 function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன்.
03.46 scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
03.57 அதை திறக்கிறேன்
04.03 பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
04.08 இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter
04.21 function இன் பெயர் radians2degrees.
04.26 இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
04.40 function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
04.44 இதை exec command மூலமும் load செய்யலாம்
04.47 function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
04.56 percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
05.02 இப்போது  %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
05.17 radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4)
05.28 இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function.
05.33 இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது
05.44 நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
05.51 function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள்
06.06 இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
06.21 function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை
06.31 ஆகவே r = 2;
06.37 theta = 45
06.44 இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும்
07.25 x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம்.
07.29 Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
07.38 நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும்.
07.55 இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
08.05 global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
08.10 global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க.
08.18 எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும்.
08.26 ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
08.34 மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம்
08.38 Inline Functionகள்:
08.39 Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு.
08.46 ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது
08.53 Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
09.02 இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
09.07 இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும்.
09.10 முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள்.
09.19 deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
09.26 ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.
09.34 இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்:
09.41 inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன்
09.51 editor window வை மறு அளவாக்குகிறேன்.
09.57 முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது
10.13 இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம்.
10.54 function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
11.00 இதுவே ஒரு function இன் "recursive" calling.
11.03 உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும்.
11.10 Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்:
11.14 முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.
11.23 .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
11.35 அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும்.
11.52 .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும்.
12.00 ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம்.
12.20 இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
12.25 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
12.31 ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.


12.33 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
12.40 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in
12.50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12.56 மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro
13.06 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst