Scilab/C2/Conditional-Branching/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration | |
00.01 | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |
00.04 | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். | |
00.09 | இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct. | |
00.19 | கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது. | |
00.24 | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் : | |
00.27 | n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end. | |
00.37 | இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. | |
00.43 | மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. | |
00.51 | இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. | |
00.57 | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை, | |
01.01 | மேலும் then keyword உம் கட்டாயமில்லை. | |
01.04 | அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம். | |
01.08 | end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது. | |
01.11 | script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும் | |
01.20 | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம். | |
01.26 | இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். | |
01.36 | இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம். | |
01.40 | செய்முறை இதோ
| |
01.41 | இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: | |
01.55 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன் | |
02.03 | வெளியீட்டைப் பார்க்கலாம் | |
02.05 | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன. | |
02.09 | அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும். | |
02.19 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன். | |
02.27 | select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது. | |
02.31 | ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது. | |
02.38 | தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். | |
02.41 | இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். | |
02.44 | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். | |
02.59 | வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க | |
03.06 | வெளியீட்டைக் காணலாம் | |
03.09 | இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. | |
03.14 | இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. | |
03.20 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். | |
03.25 | Scilab இணைப்புகளை பார்த்திருங்கள் | |
03.27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
03.35 | மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க. | |
03.38 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |