Scilab/C2/Scripts-and-Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:50, 3 June 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 Scripts மற்றும் Functions with Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.06 Scilab இல் file formats குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
00.12 பல command களை execute செய்ய வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
00.21 இவை SCRIPT files எனப்படும்.
00.24 அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை execute செய்ய exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.
00.34 இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci
00.42 .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function மற்றும் அல்லது user defined functions
00.51 இந்த பைல்களை Execute செய்வது functions ஐ Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.
01.00 மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functions ஆகியன இருக்கலாம்
01.08 extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது RULES இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
01.21 Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
01.27 command prompt இல் pwd command ஐ டைப் செய்து present working directory ஐ அடையாளம் காண்போம்.
01.35 scilab console window வின் Task bar க்குச் சென்று மற்றும் editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
01.49 ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என் சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
02.03 helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
02.10 புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு working directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
02.20 scilab editors menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
02.29 இது file ஐscilab console இல் ஏற்றும்.
02.34 console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல output ஐ தருகிறது:
02.43 அதில் commands மற்றும் அவற்றுக்கான output ஐ காணலாம்
02.49 இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.
02.55 editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
03.02 மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் execute செய்யலாம்:
03.12 exec into brackets into double quotes helloworld.sce அதுவே file name ... Enter ஐ அழுத்தவும்
03.31 exec function மூலம் கிடைத்த output போலவே script file மூலமும் கிடைக்கிறது.
03.37 இப்போது Functions குறித்து பார்க்கலாம்:
03.39 function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன்.
03.46 scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
03.57 அதை திறக்கிறேன்
04.03 பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
04.08 இவற்றில் degrees output parameter மற்றும் radians ... input parameter
04.21 function இன் பெயர் radians2degrees.
04.26 இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
04.40 function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
04.44 இதை exec command மூலமும் load செய்யலாம்
04.47 function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல specific arguments ஐ function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
04.56 percent sign ஐ கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
05.02 இப்போது radians2degrees of %pi/2 மற்றும் radians2degrees of (%pi/4) க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
05.17 percent pi/2 மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4)
05.28 இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட input மற்றும் output ... arguments உடன் கூடிய ஒரு function.
05.33 இந்த function polar coordinates ஐ input argument ஆக பெற்று rectangular coordinates ஐ output arguments ஆக தருகிறது
05.44 நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
05.51 function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன output parameters; மற்றும் r உம் theta உம் input parameter
06.06 இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
06.21 function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு input arguments மற்றும் இரண்டு output arguments தேவை
06.31 ஆகவே r = 2;
06.37 theta = 45
06.44 இப்போது நாம் சொல்வது x1 comma y1 output parameters ... is equal to function name polar2rect into bracket r comma theta; Enter ஐ அழுத்தவும்
07.25 x1 மற்றும் y1 இன் value ஐ காணலாம்.
07.29 Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
07.38 நாம் நினைவில் இருத்த வேண்டியது default ஆக function இல் define செய்த variables அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும்.
07.55 இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable name ஐ வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
08.05 global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variables குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
08.10 global variables குறித்து மேலும் அறிய help global என type செய்க.
08.18 எந்த ஒரு variable ஐயும் function இனுள் "watch" அல்லது monitor செய்ய disp தேவையாகும்.
08.26 ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐstatement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
08.34 மேலும் இதை disp statements க்கு சோதிக்கலாம்
08.38 Inline Functions:
08.39 Functions என்பன segments of code; அவற்றுக்கு நன்கு அறுதி செய்த input மற்றும் output மற்றும் local variables உண்டு.
08.46 ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது
08.53 Scilab , in-line functions ஐ உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
09.02 இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
09.07 இது இரண்டு string parameters ஐ எடுத்துக்கொள்ளும்.
09.10 முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statements.
09.19 deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
09.26 ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.
09.34 இந்த கருதுகோளை விளக்கம் ஒரு உதாரணம்:
09.41 inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன்
09.51 editor window வை மறூ அளவாக்குகிறேன்.
09.57 முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statements ஐ define செய்கிறது
10.13 இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians of 90 மற்றும் degrees2radians of 45 இன் values ஐ காண இதை பயன்படுத்துவோம்.
10.54 function அழைக்க வேண்டியது மற்ற functions ஐ மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
11.00 இதுவே ஒரு function இன் "recursive" calling.


11.03 உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும்.
11.10 Scilab இல் file formats குறித்து மேலும் விளக்குவோம்:
11.14 முன் சொன்னது போல SCILAB இரண்டு file formats ஐ பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.
11.23 .sce file extension உள்ள file கள் script files ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
11.35 அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment lines உண்டு. மேலும் script ஐ execute செய்ய command EXEC ஐயும் பயன்படுத்தும்.
11.52 .sci file extension உடன் உள்ளவை function filesகள், அவை unction statementஉடன் துவங்கும்.
12.00 ஒரு sci file இல் பல function definitions இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function arguments அல்லது evaluate ஆகிய output variables மீது செயலாகும் SCILAB statements இருக்கலாம்.
12.20 இத்துடன் Scripts மற்றும் Functions in Scilab குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
12.25 Scilab இல் உள்ள இன்னும் பல functions பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
12.31 ஆகவே Scilab link களை பார்த்திருங்கள்.


12.33 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
12.40 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in
12.50 National Mission on Eduction through ICT, MHRD, Government of India ஆல் ஆதரிக்கப்படுகிறது.


12.56 மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro
13.06 பதிவு செய்தது..
13.10 கலந்திருந்தமைக்கு நன்றி. வணக்கம்.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst