Scilab/C2/Scripts-and-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.01 | Scripts மற்றும் Functions with Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.06 | Scilab இல் file formats குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
00.12 | பல command களை execute செய்ய வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
00.21 | இவை SCRIPT files எனப்படும். |
00.24 | அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை execute செய்ய exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
00.34 | இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci |
00.42 | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function மற்றும் அல்லது user defined functions |
00.51 | இந்த பைல்களை Execute செய்வது functions ஐ Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
01.00 | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functions ஆகியன இருக்கலாம் |
01.08 | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது RULES இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
01.21 | Scilab Console window ஐ கணினியில் திறப்போம். |
01.27 | command prompt இல் pwd command ஐ டைப் செய்து present working directory ஐ அடையாளம் காண்போம். |
01.35 | scilab console window வின் Task bar க்குச் சென்று மற்றும் editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
01.49 | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என் சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
02.03 | helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். |
02.10 | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு working directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
02.20 | scilab editors menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
02.29 | இது file ஐscilab console இல் ஏற்றும். |
02.34 | console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல output ஐ தருகிறது: |
02.43 | அதில் commands மற்றும் அவற்றுக்கான output ஐ காணலாம் |
02.49 | இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். |
02.55 | editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் |
03.02 | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் execute செய்யலாம்: |
03.12 | exec into brackets into double quotes helloworld.sce அதுவே file name ... Enter ஐ அழுத்தவும் |
03.31 | exec function மூலம் கிடைத்த output போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
03.37 | இப்போது Functions குறித்து பார்க்கலாம்: |
03.39 | function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன். |
03.46 | scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். |
03.57 | அதை திறக்கிறேன் |
04.03 | பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. |
04.08 | இவற்றில் degrees output parameter மற்றும் radians ... input parameter |
04.21 | function இன் பெயர் radians2degrees. |
04.26 | இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் |
04.40 | function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது |
04.44 | இதை exec command மூலமும் load செய்யலாம் |
04.47 | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல specific arguments ஐ function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
04.56 | percent sign ஐ கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
05.02 | இப்போது radians2degrees of %pi/2 மற்றும் radians2degrees of (%pi/4) க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
05.17 | percent pi/2 மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
05.28 | இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட input மற்றும் output ... arguments உடன் கூடிய ஒரு function. |
05.33 | இந்த function polar coordinates ஐ input argument ஆக பெற்று rectangular coordinates ஐ output arguments ஆக தருகிறது |
05.44 | நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் |
05.51 | function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன output parameters; மற்றும் r உம் theta உம் input parameter |
06.06 | இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். |
06.21 | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு input arguments மற்றும் இரண்டு output arguments தேவை |
06.31 | ஆகவே r = 2; |
06.37 | theta = 45 |
06.44 | இப்போது நாம் சொல்வது x1 comma y1 output parameters ... is equal to function name polar2rect into bracket r comma theta; Enter ஐ அழுத்தவும் |
07.25 | x1 மற்றும் y1 இன் value ஐ காணலாம். |
07.29 | Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். |
07.38 | நாம் நினைவில் இருத்த வேண்டியது default ஆக function இல் define செய்த variables அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
07.55 | இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable name ஐ வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
08.05 | global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variables குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
08.10 | global variables குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
08.18 | எந்த ஒரு variable ஐயும் function இனுள் "watch" அல்லது monitor செய்ய disp தேவையாகும். |
08.26 | ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐstatement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
08.34 | மேலும் இதை disp statements க்கு சோதிக்கலாம் |
08.38 | Inline Functions: |
08.39 | Functions என்பன segments of code; அவற்றுக்கு நன்கு அறுதி செய்த input மற்றும் output மற்றும் local variables உண்டு. |
08.46 | ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது |
08.53 | Scilab , in-line functions ஐ உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
09.02 | இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் |
09.07 | இது இரண்டு string parameters ஐ எடுத்துக்கொள்ளும். |
09.10 | முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statements. |
09.19 | deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. |
09.26 | ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. |
09.34 | இந்த கருதுகோளை விளக்கம் ஒரு உதாரணம்: |
09.41 | inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் |
09.51 | editor window வை மறூ அளவாக்குகிறேன். |
09.57 | முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statements ஐ define செய்கிறது |
10.13 | இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians of 90 மற்றும் degrees2radians of 45 இன் values ஐ காண இதை பயன்படுத்துவோம். |
10.54 | function அழைக்க வேண்டியது மற்ற functions ஐ மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
11.00 | இதுவே ஒரு function இன் "recursive" calling.
|
11.03 | உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். |
11.10 | Scilab இல் file formats குறித்து மேலும் விளக்குவோம்: |
11.14 | முன் சொன்னது போல SCILAB இரண்டு file formats ஐ பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
11.23 | .sce file extension உள்ள file கள் script files ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
11.35 | அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment lines உண்டு. மேலும் script ஐ execute செய்ய command EXEC ஐயும் பயன்படுத்தும். |
11.52 | .sci file extension உடன் உள்ளவை function filesகள், அவை unction statementஉடன் துவங்கும். |
12.00 | ஒரு sci file இல் பல function definitions இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function arguments அல்லது evaluate ஆகிய output variables மீது செயலாகும் SCILAB statements இருக்கலாம். |
12.20 | இத்துடன் Scripts மற்றும் Functions in Scilab குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
12.25 | Scilab இல் உள்ள இன்னும் பல functions பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
12.31 | ஆகவே Scilab link களை பார்த்திருங்கள்.
|
12.33 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
12.40 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in |
12.50 | National Mission on Eduction through ICT, MHRD, Government of India ஆல் ஆதரிக்கப்படுகிறது.
|
12.56 | மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro |
13.06 | பதிவு செய்தது.. |
13.10 | கலந்திருந்தமைக்கு நன்றி. வணக்கம். |