Scilab/C2/Plotting-2D-graphs/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.00 | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.04 | Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம். |
00.10 | பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது. |
00.15 | Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன... |
00.24 | இப்போது Scilab console window ஐ திறக்கவும் |
00.28 | Plotting.sce file இலிருந்து commands ஐ cut paste செய்வேன். |
00.34 | Plot செய்ய ஒரு தொகுதி points தேவை. சமமான இடைவெளியில் ஒரு sequence points ஐ உருவாக்கலாம். |
00.39 | இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும். |
00.45 | உதாரணமாக |
00.48 | x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
00.57 | அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
01.08 | linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க. |
01.14 | இப்போது Plot function மூலம் arguments x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம். |
01.19 | இது matlab இல் செய்தது போலவேதான். |
01.23 | Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது. |
01.31 | graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க. |
01.36 | xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம் |
01.41 | இதை மூடுகிறேன். |
01.43 | xset function ஐ Cut செய்து scilab இல் paste செய்து enter ஐ தட்ட ... |
01.50 | graphic window number 1 தெரிகிறது. |
01.54 | இந்த function க்கு இரண்டு arguments .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும் |
02.03 | அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும். |
02.06 | scilab இல் plot 2d is என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும். |
02.14 | plot2d command பார்ப்பது போல graph of x verses y ஐ plot செய்கிறது. |
02.26 | style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும் |
02.31 | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்த்தை customize செய்ய பயனாகும். |
02.36 | style இன் positive மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும். |
02.44 | style இன் முன்னிருப்பு மதிப்பு 1. |
02.46 | negative value களுக்கு graphs plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம். |
02.51 | மேலும் x மற்றும் y axis க்கு start points மற்றும் end points களை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க |
02.57 | அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல... |
03.07 | x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை. |
03.14 | rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax. |
03.24 | இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம். |
03.28 | labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commands title, x label மற்றும் ylabel. |
03.38 | இந்த set of commands ஐ cut செய்து console இல் paste செய்கிறேன். enter செய்க. |
03.45 | graph label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title . |
03.58 | title மற்றும் plot axis ஐ 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம். |
04.04 | இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன். |
04.11 | scilab இல் command ஐ cut paste செய்கிறேன். enter. |
04.18 | இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title. |
04.26 | இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும். |
04.36 | ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது. |
04.41 | window ஐ மூடலாம். |
04.44 | சில நேரங்களில் இரண்டு sets of data ஐ ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, ஒரு set x data மற்றும் இரண்டு sets y data. |
04.51 | scroll down செய்து ஒரு உதாரணத்தை காணலாம் |
04.56 | linspace command மூலம் x axis points ஐ ஒரு row vector x இல் define செய்யலாம். |
05.03 | ஒரு function ஐ define செய்யலாம் |
05.05 | y1 = x square |
05.07 | plot x verses y1 |
05.10 | இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square
|
05.15 | plot x verses y2 |
05.17 | மேலும் label உம் title உம் graph க்கு கொடுக்கலாம். |
05.22 | கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும். |
05.33 | இந்த arguments plot2d function இன் பகுதி இல்லை. |
05.37 | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். |
05.41 | scilab console இல் இந்த command களை copy , paste செய்கிறேன். |
05.49 | graph ஐ காணலாம் |
05.51 | எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? |
05.56 | இதை legend command மூலம் செய்யலாம். |
06.08 | "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve function y2=2*x^2 (y2=2x square) க்கு |
06.19 | graphic window ஐ மூடுகிறேன் |
06.22 | இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம். |
06.28 | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது. |
06.31 | plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம் |
06.39 | முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும். |
06.51 | நான் plot2d மீது சொடுக்குகிறேன். |
06.54 | demo graph ஐ காணலாம் |
06.55 | இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம். |
07.02 | இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது. |
07.07 | இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம் |
07.12 | terminal க்கு போகலாம். |
07.15 | காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன். |
07.21 | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது. |
07.27 | ls என type செய்து மீதி demos க்களின் list ஐ காணலாம்.
|
07.36 | 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம். |
07.46 | மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம் |
07.55 | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம் |
08.00 | more plot2d.dem.sce என Type செய்து enter செய்க |
08.11 | plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம் |
08.18 | terminal ஐ மூடுகிறேன் |
08.21 | demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்
|
08.26 | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம். |
08.29 | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம் |
08.33 | subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது. |
08.37 | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம் |
08.43 | உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot வை காண்க.
|
08.58 | இந்த window வை மூடுகிறேன் |
09.00 | subplot command இல் கொடுத்த முதல் இரண்டு arguments ஐ பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது. |
09.10 | மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window. |
09.15 | scilab console இல் இந்த முழு set of commands ஐயும் copy செய்து execute செய்யலாம். |
09.24 | ஒரு plot window வில் 4 plot களை காணலாம் |
09.28 | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம். |
09.32 | graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க. |
09.39 | தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும். |
09.50 | file ஐ சேமிக்க destination folder ஐ Select செய்க. |
09.54 | image இன் file format ஐயும் தேர்க |
09.59 | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன் |
10.05 | directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும். |
10.11 | இத்துடன் Plotting in Scilab குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது |
10.15 | Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம் |
10.20 | Scilab link களை பார்த்திருங்கள் |
10.22 | Spoken Tutorials ... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக National Mission on Education மூலமாக கிடைக்கிறது. |
10.29 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
|
10.32 | கூடியிருந்தமைக்கு நன்றி |