Scilab/C2/Conditional-Branching/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:48, 3 June 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

3.40

Time' Narration
00.01 Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.04 இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும்.
00.09 இரண்டு வகை Conditional constructs ஐScilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் the "select-case conditional" construct.
00.19 கொடுத்த condition பூர்த்தியானால் ஒரு group of statements execute ஆக if statement உதவுகிறது.
00.24 ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
00.27 n is equal 42 if n is equal to equal to 42 then disp the number is 42, end of if construct.
00.37 இங்கே 'is equal to' என்பது assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது.
00.43 மேலும் 'is equal to is equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
00.51 இந்த case n மற்றும் 42 மற்றும் தரும் விடை Boolean இல் உள்ளது.
00.57 இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma optional,
01.01 மேலும் then keyword உம் optional.
01.04 அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
01.08 end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
01.11 script ஐ execute செய்கையில் பின்வரும் output கிடைக்கும்
01.20 இது வரை நாம் ஒரு condition is true எனில் ஒரு set of statements ஐ execute செய்வதைக்கண்டோம்.
01.26 இப்போது ஒரு condition is false எனில் வேரொரு set of statements ஐ execute செய்வதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
01.36 இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம்.
01.40 செய்முறை இதோ


01.41 இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false condition 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
01.55 இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன்
02.03 output ஐ பார்க்கலாம்
02.05 கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
02.09 அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolons மற்றும் commas உடன் எழுத இயலும்.
02.19 இதை வெட்டி scilab console இல் ஒட்டி execute செய்ய enter ஐ அழுத்துகிறேன்.
02.27 select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
02.31 ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது.
02.38 தேவையான அளவு கிளைகள் இருக்கலாம்.
02.41 இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
02.44 ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் cases 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம்.
02.59 Cut, paste enter செய்க
03.06 output ஐ காணலாம்
03.09 இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
03.14 இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement.
03.20 Scilab இல் உள்ள இன்னும் பல functions பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
03.25 Scilab link களை பார்த்திருங்கள்
03.27 Spoken Tutorial கள் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாகNational Mission on Education மூலம் கிடைக்கிறது
03.35 மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
03.38 சேர்ந்திருந்தமைக்கு நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst