Scilab/C2/Installing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:59, 2 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search

|}

Visual Clue Narration
00.01 Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.07 Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன்.
00.13 இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது.
00.20 scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம்
00.25 Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக.
00.31 கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும்.


00.41 இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது.
00.45 save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது.
00.50 அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன்.
00.54 browser ஐ Minimize செய்கிறேன்.
00.58 download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது.
01.03 நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க.
01.10 Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை.
01.16 இதை minimize செய்கிறேன்.
01.18 scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது
01.25 Run ஐ சொடுக்கவும்.
01.28 set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும்.
01.33 இது Scilab setup wizard ஐ துவக்கும்
01.37 தொடர Next ஐ சொடுக்கவும்.
01.39 license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும்.
01.42 scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க.
01.47 Next ஐ சொடுக்கவும்.
01.48 full Installation ஐ செய்யலாம்
01.50 Next ஐ சொடுக்கவும்.
01.52 Next.
01.53 Next.
01.55 Install ஐ சொடுக்கவும்.
01.58 இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும்.
02.03 இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது
02.11 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02.20 Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது.
02.28 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02.46 scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும்.
02.51 இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது.
03.00 இதை மூடுகிறேன்.
03.03 Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன.
03.08 அவற்றின் பட்டியல் இதோ...
03.12 இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது
03.18 பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன.
03.21 அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
03.28 இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
03.35 Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம்
03.38 அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன.
03.44 அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம்.
03.47 spoken tutorial களுக்கு திரும்பலாம்
03.50 இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
03.54 அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன.
03.58 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
04.03 இந்த tutorial கள் முற்றிலும் இலவசம்.
04.07 பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம்.
04.11 இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
04.14 உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
04.17 மென்பொருளுக்கு outline எழுதுவது...
04.20 மூல script களை எழுதுவது...
04.22 spoken tutorial ஐ பதிவு செய்வது.


04.25 script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
04.28 அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
04.33 இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது.
04.36 spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது
04.42 Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது.
04.47 audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
04.55 இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம்.
04.58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

05.07 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்


05.11 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst